×

இவர்களின் இதயங்கள் மீதும், காதுகள் மீதும், கண்கள் மீதும் அல்லாஹ் முத்திரையிட்டு விட்டான். இவர்கள்தான் (தங்கள் 16:108 Tamil translation

Quran infoTamilSurah An-Nahl ⮕ (16:108) ayat 108 in Tamil

16:108 Surah An-Nahl ayat 108 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah An-Nahl ayat 108 - النَّحل - Page - Juz 14

﴿أُوْلَٰٓئِكَ ٱلَّذِينَ طَبَعَ ٱللَّهُ عَلَىٰ قُلُوبِهِمۡ وَسَمۡعِهِمۡ وَأَبۡصَٰرِهِمۡۖ وَأُوْلَٰٓئِكَ هُمُ ٱلۡغَٰفِلُونَ ﴾
[النَّحل: 108]

இவர்களின் இதயங்கள் மீதும், காதுகள் மீதும், கண்கள் மீதும் அல்லாஹ் முத்திரையிட்டு விட்டான். இவர்கள்தான் (தங்கள் தீய முடிவை) உணர்ந்து கொள்ளாதவர்கள்

❮ Previous Next ❯

ترجمة: أولئك الذين طبع الله على قلوبهم وسمعهم وأبصارهم وأولئك هم الغافلون, باللغة التاميلية

﴿أولئك الذين طبع الله على قلوبهم وسمعهم وأبصارهم وأولئك هم الغافلون﴾ [النَّحل: 108]

Abdulhameed Baqavi
ivarkalin itayankal mitum, katukal mitum, kankal mitum allah muttiraiyittu vittan. Ivarkaltan (tankal tiya mutivai) unarntu kollatavarkal
Abdulhameed Baqavi
ivarkaḷiṉ itayaṅkaḷ mītum, kātukaḷ mītum, kaṇkaḷ mītum allāh muttiraiyiṭṭu viṭṭāṉ. Ivarkaḷtāṉ (taṅkaḷ tīya muṭivai) uṇarntu koḷḷātavarkaḷ
Jan Turst Foundation
attakaiyorutaiya itayankal, cevippulan, parvaikal (akiyavarrin) mitu allah muttiraiyittu vittan. Ivarkal tan (tam iruti parri) paramuka alatciyamakayiruppavarkal
Jan Turst Foundation
attakaiyōruṭaiya itayaṅkaḷ, cevippulaṉ, pārvaikaḷ (ākiyavaṟṟiṉ) mītu allāh muttiraiyiṭṭu viṭṭāṉ. Ivarkaḷ tāṉ (tam iṟuti paṟṟi) parāmuka alaṭciyamākayiruppavarkaḷ
Jan Turst Foundation
அத்தகையோருடைய இதயங்கள், செவிப்புலன், பார்வைகள் (ஆகியவற்றின்) மீது அல்லாஹ் முத்திரையிட்டு விட்டான். இவர்கள் தான் (தம் இறுதி பற்றி) பராமுக அலட்சியமாகயிருப்பவர்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek