×

அவனே இரவையும், பகலையும், சூரியனையும், சந்திரனையும் உங்களுக்காக (படைத்துத்) தன் அதிகாரத்துக்குள் வைத்திருக்கிறான். (அவ்வாறே) நட்சத்திரங்கள் 16:12 Tamil translation

Quran infoTamilSurah An-Nahl ⮕ (16:12) ayat 12 in Tamil

16:12 Surah An-Nahl ayat 12 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah An-Nahl ayat 12 - النَّحل - Page - Juz 14

﴿وَسَخَّرَ لَكُمُ ٱلَّيۡلَ وَٱلنَّهَارَ وَٱلشَّمۡسَ وَٱلۡقَمَرَۖ وَٱلنُّجُومُ مُسَخَّرَٰتُۢ بِأَمۡرِهِۦٓۚ إِنَّ فِي ذَٰلِكَ لَأٓيَٰتٖ لِّقَوۡمٖ يَعۡقِلُونَ ﴾
[النَّحل: 12]

அவனே இரவையும், பகலையும், சூரியனையும், சந்திரனையும் உங்களுக்காக (படைத்துத்) தன் அதிகாரத்துக்குள் வைத்திருக்கிறான். (அவ்வாறே) நட்சத்திரங்கள் அனைத்தும் அவனுடைய கட்டளைக்கு உட்பட்டவையாகவே இருக்கின்றன. நிச்சயமாக இதிலும் சிந்தித்து அறியக்கூடிய மக்களுக்குப் பல அத்தாட்சிகள் இருக்கின்றன

❮ Previous Next ❯

ترجمة: وسخر لكم اليل والنهار والشمس والقمر والنجوم مسخرات بأمره إن في ذلك, باللغة التاميلية

﴿وسخر لكم اليل والنهار والشمس والقمر والنجوم مسخرات بأمره إن في ذلك﴾ [النَّحل: 12]

Abdulhameed Baqavi
avane iravaiyum, pakalaiyum, curiyanaiyum, cantiranaiyum unkalukkaka (pataittut) tan atikarattukkul vaittirukkiran. (Avvare) natcattirankal anaittum avanutaiya kattalaikku utpattavaiyakave irukkinrana. Niccayamaka itilum cintittu ariyakkutiya makkalukkup pala attatcikal irukkinrana
Abdulhameed Baqavi
avaṉē iravaiyum, pakalaiyum, cūriyaṉaiyum, cantiraṉaiyum uṅkaḷukkāka (paṭaittut) taṉ atikārattukkuḷ vaittirukkiṟāṉ. (Avvāṟē) naṭcattiraṅkaḷ aṉaittum avaṉuṭaiya kaṭṭaḷaikku uṭpaṭṭavaiyākavē irukkiṉṟaṉa. Niccayamāka itilum cintittu aṟiyakkūṭiya makkaḷukkup pala attāṭcikaḷ irukkiṉṟaṉa
Jan Turst Foundation
innum avane iravaiyum, pakalaiyum, curiyanaiyum, cantiranaiyum unka(l nalanka)lukku vacappatuttik kotuttullan; avvare natcattirankalum avan kattalaip patiye vacappatuttappattullana - niccayamaka itilum ayntariyak kutiya makkal kuttattarukku(t takka) attatcikal irukkinrana
Jan Turst Foundation
iṉṉum avaṉē iravaiyum, pakalaiyum, cūriyaṉaiyum, cantiraṉaiyum uṅka(ḷ nalaṉka)ḷukku vacappaṭuttik koṭuttuḷḷāṉ; avvāṟē naṭcattiraṅkaḷum avaṉ kaṭṭaḷaip paṭiyē vacappaṭuttappaṭṭuḷḷaṉa - niccayamāka itilum āyntaṟiyak kūṭiya makkaḷ kūṭṭattārukku(t takka) attāṭcikaḷ irukkiṉṟaṉa
Jan Turst Foundation
இன்னும் அவனே இரவையும், பகலையும், சூரியனையும், சந்திரனையும் உங்க(ள் நலன்க)ளுக்கு வசப்படுத்திக் கொடுத்துள்ளான்; அவ்வாறே நட்சத்திரங்களும் அவன் கட்டளைப் படியே வசப்படுத்தப்பட்டுள்ளன - நிச்சயமாக இதிலும் ஆய்ந்தறியக் கூடிய மக்கள் கூட்டத்தாருக்கு(த் தக்க) அத்தாட்சிகள் இருக்கின்றன
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek