×

வானங்களையும் பூமியையும் தக்க காரணத்தின் மீதே அவன் படைத்திருக்கிறான்; அவர்கள் இணைவைப்பவற்றைவிட அவன் மிக்க மேலானவன் 16:3 Tamil translation

Quran infoTamilSurah An-Nahl ⮕ (16:3) ayat 3 in Tamil

16:3 Surah An-Nahl ayat 3 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah An-Nahl ayat 3 - النَّحل - Page - Juz 14

﴿خَلَقَ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضَ بِٱلۡحَقِّۚ تَعَٰلَىٰ عَمَّا يُشۡرِكُونَ ﴾
[النَّحل: 3]

வானங்களையும் பூமியையும் தக்க காரணத்தின் மீதே அவன் படைத்திருக்கிறான்; அவர்கள் இணைவைப்பவற்றைவிட அவன் மிக்க மேலானவன்

❮ Previous Next ❯

ترجمة: خلق السموات والأرض بالحق تعالى عما يشركون, باللغة التاميلية

﴿خلق السموات والأرض بالحق تعالى عما يشركون﴾ [النَّحل: 3]

Abdulhameed Baqavi
vanankalaiyum pumiyaiyum takka karanattin mite avan pataittirukkiran; avarkal inaivaippavarraivita avan mikka melanavan
Abdulhameed Baqavi
vāṉaṅkaḷaiyum pūmiyaiyum takka kāraṇattiṉ mītē avaṉ paṭaittirukkiṟāṉ; avarkaḷ iṇaivaippavaṟṟaiviṭa avaṉ mikka mēlāṉavaṉ
Jan Turst Foundation
avan vanankalaiyum, pumiyaiyum unmaiyaik kontu pataittullan; avarkal inaivaippavarrai vittum avan mikka melanavan
Jan Turst Foundation
avaṉ vāṉaṅkaḷaiyum, pūmiyaiyum uṇmaiyaik koṇṭu paṭaittuḷḷāṉ; avarkaḷ iṇaivaippavaṟṟai viṭṭum avaṉ mikka mēlāṉavaṉ
Jan Turst Foundation
அவன் வானங்களையும், பூமியையும் உண்மையைக் கொண்டு படைத்துள்ளான்; அவர்கள் இணைவைப்பவற்றை விட்டும் அவன் மிக்க மேலானவன்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek