×

(பூமியின் பல பாகங்களிலும் வசித்திருந்த) ஒவ்வொரு வகுப்பினருக்கும் நிச்சயமாக நாம் தூதரை அனுப்பியிருக்கிறோம். (அத்தூதர்கள் அவர்களை 16:36 Tamil translation

Quran infoTamilSurah An-Nahl ⮕ (16:36) ayat 36 in Tamil

16:36 Surah An-Nahl ayat 36 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah An-Nahl ayat 36 - النَّحل - Page - Juz 14

﴿وَلَقَدۡ بَعَثۡنَا فِي كُلِّ أُمَّةٖ رَّسُولًا أَنِ ٱعۡبُدُواْ ٱللَّهَ وَٱجۡتَنِبُواْ ٱلطَّٰغُوتَۖ فَمِنۡهُم مَّنۡ هَدَى ٱللَّهُ وَمِنۡهُم مَّنۡ حَقَّتۡ عَلَيۡهِ ٱلضَّلَٰلَةُۚ فَسِيرُواْ فِي ٱلۡأَرۡضِ فَٱنظُرُواْ كَيۡفَ كَانَ عَٰقِبَةُ ٱلۡمُكَذِّبِينَ ﴾
[النَّحل: 36]

(பூமியின் பல பாகங்களிலும் வசித்திருந்த) ஒவ்வொரு வகுப்பினருக்கும் நிச்சயமாக நாம் தூதரை அனுப்பியிருக்கிறோம். (அத்தூதர்கள் அவர்களை நோக்கி) ‘‘அல்லாஹ் ஒருவனையே வணங்குங்கள். (வழி கெடுக்கும்) ஷைத்தான்களிலிருந்து நீங்கள் விலகிக் கொள்ளுங்கள் என்(று கூறிச் சென்)றார்கள். அல்லாஹ்வின் நேர்வழியை அடைந்தவர்களும் அவர்களில் உண்டு; வழி கேட்டிலேயே நிலை பெற்றோரும் அவர்களில் உண்டு. ஆகவே, நீங்கள் பூமியில் சுற்றித் திரிந்து (நபிமார்களைப்) பொய்யாக்கியவர்களின் முடிவு எப்படி இருந்தது என்பதைப் பாருங்கள்

❮ Previous Next ❯

ترجمة: ولقد بعثنا في كل أمة رسولا أن اعبدوا الله واجتنبوا الطاغوت فمنهم, باللغة التاميلية

﴿ولقد بعثنا في كل أمة رسولا أن اعبدوا الله واجتنبوا الطاغوت فمنهم﴾ [النَّحل: 36]

Abdulhameed Baqavi
(pumiyin pala pakankalilum vacittirunta) ovvoru vakuppinarukkum niccayamaka nam tutarai anuppiyirukkirom. (Attutarkal avarkalai nokki) ‘‘allah oruvanaiye vanankunkal. (Vali ketukkum) saittankaliliruntu ninkal vilakik kollunkal en(ru kuric cen)rarkal. Allahvin nervaliyai ataintavarkalum avarkalil untu; vali kettileye nilai perrorum avarkalil untu. Akave, ninkal pumiyil currit tirintu (napimarkalaip) poyyakkiyavarkalin mutivu eppati iruntatu enpataip parunkal
Abdulhameed Baqavi
(pūmiyiṉ pala pākaṅkaḷilum vacittirunta) ovvoru vakuppiṉarukkum niccayamāka nām tūtarai aṉuppiyirukkiṟōm. (Attūtarkaḷ avarkaḷai nōkki) ‘‘allāh oruvaṉaiyē vaṇaṅkuṅkaḷ. (Vaḻi keṭukkum) ṣaittāṉkaḷiliruntu nīṅkaḷ vilakik koḷḷuṅkaḷ eṉ(ṟu kūṟic ceṉ)ṟārkaḷ. Allāhviṉ nērvaḻiyai aṭaintavarkaḷum avarkaḷil uṇṭu; vaḻi kēṭṭilēyē nilai peṟṟōrum avarkaḷil uṇṭu. Ākavē, nīṅkaḷ pūmiyil cuṟṟit tirintu (napimārkaḷaip) poyyākkiyavarkaḷiṉ muṭivu eppaṭi iruntatu eṉpataip pāruṅkaḷ
Jan Turst Foundation
meyyakave nam ovvoru camukattaritattilum, "allahvaiye ninkal vanankunkal; saittankalai vittum ninkal vilakic cellunkal" enru (potikkumaru) nam tutarkalai anuppi vaittom; enave a(nta camukatta)varkalil allah nervali kattiyorum irukkirarkal; valikete vitikkapperrorum avarkalil irukkirarkal; akave ninkal pumiyil curruppayanam ceytu, poyyarkalin mutivu enna ayirru enpataik kavaniyunkal
Jan Turst Foundation
meyyākavē nām ovvoru camūkattāriṭattilum, "allāhvaiyē nīṅkaḷ vaṇaṅkuṅkaḷ; ṣaittāṉkaḷai viṭṭum nīṅkaḷ vilakic celluṅkaḷ" eṉṟu (pōtikkumāṟu) nam tūtarkaḷai aṉuppi vaittōm; eṉavē a(nta camūkatta)varkaḷil allāh nērvaḻi kāṭṭiyōrum irukkiṟārkaḷ; vaḻikēṭē vitikkappeṟṟōrum avarkaḷil irukkiṟārkaḷ; ākavē nīṅkaḷ pūmiyil cuṟṟuppayaṇam ceytu, poyyarkaḷiṉ muṭivu eṉṉa āyiṟṟu eṉpataik kavaṉiyuṅkaḷ
Jan Turst Foundation
மெய்யாகவே நாம் ஒவ்வொரு சமூகத்தாரிடத்திலும், "அல்லாஹ்வையே நீங்கள் வணங்குங்கள்; ஷைத்தான்களை விட்டும் நீங்கள் விலகிச் செல்லுங்கள்" என்று (போதிக்குமாறு) நம் தூதர்களை அனுப்பி வைத்தோம்; எனவே அ(ந்த சமூகத்த)வர்களில் அல்லாஹ் நேர்வழி காட்டியோரும் இருக்கிறார்கள்; வழிகேடே விதிக்கப்பெற்றோரும் அவர்களில் இருக்கிறார்கள்; ஆகவே நீங்கள் பூமியில் சுற்றுப்பயணம் செய்து, பொய்யர்களின் முடிவு என்ன ஆயிற்று என்பதைக் கவனியுங்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek