×

(நபியே!) அவர்கள் நேரான வழியில் செல்ல வேண்டுமென்று நீங்கள் எவ்வளவு விரும்பிய போதிலும் (அவ்வழிக்கு அவர்கள் 16:37 Tamil translation

Quran infoTamilSurah An-Nahl ⮕ (16:37) ayat 37 in Tamil

16:37 Surah An-Nahl ayat 37 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah An-Nahl ayat 37 - النَّحل - Page - Juz 14

﴿إِن تَحۡرِصۡ عَلَىٰ هُدَىٰهُمۡ فَإِنَّ ٱللَّهَ لَا يَهۡدِي مَن يُضِلُّۖ وَمَا لَهُم مِّن نَّٰصِرِينَ ﴾
[النَّحل: 37]

(நபியே!) அவர்கள் நேரான வழியில் செல்ல வேண்டுமென்று நீங்கள் எவ்வளவு விரும்பிய போதிலும் (அவ்வழிக்கு அவர்கள் வரமாட்டார்கள். ஏனென்றால், மன முரண்டாக) எவர்கள் தவறான வழியில் செல்கிறார்களோ அவர்களை நிச்சயமாக அல்லாஹ் நேரான வழியில் செலுத்துவதில்லை; அவர்களுக்கு உதவி செய்பவர்களும் ஒருவருமில்லை

❮ Previous Next ❯

ترجمة: إن تحرص على هداهم فإن الله لا يهدي من يضل وما لهم, باللغة التاميلية

﴿إن تحرص على هداهم فإن الله لا يهدي من يضل وما لهم﴾ [النَّحل: 37]

Abdulhameed Baqavi
(napiye!) Avarkal nerana valiyil cella ventumenru ninkal evvalavu virumpiya potilum (avvalikku avarkal varamattarkal. Enenral, mana murantaka) evarkal tavarana valiyil celkirarkalo avarkalai niccayamaka allah nerana valiyil celuttuvatillai; avarkalukku utavi ceypavarkalum oruvarumillai
Abdulhameed Baqavi
(napiyē!) Avarkaḷ nērāṉa vaḻiyil cella vēṇṭumeṉṟu nīṅkaḷ evvaḷavu virumpiya pōtilum (avvaḻikku avarkaḷ varamāṭṭārkaḷ. Ēṉeṉṟāl, maṉa muraṇṭāka) evarkaḷ tavaṟāṉa vaḻiyil celkiṟārkaḷō avarkaḷai niccayamāka allāh nērāṉa vaḻiyil celuttuvatillai; avarkaḷukku utavi ceypavarkaḷum oruvarumillai
Jan Turst Foundation
(Napiye!) Avarkal nervali perritaventumenru nir peraval konta potilum, allah yarai valitavara vaittano attakaiyorai nervaliyil cerkka mattan - innum avarkalukku utavi ceyvorum evarumillai
Jan Turst Foundation
(Napiyē!) Avarkaḷ nērvaḻi peṟṟiṭavēṇṭumeṉṟu nīr pērāval koṇṭa pōtilum, allāh yārai vaḻitavaṟa vaittāṉō attakaiyōrai nērvaḻiyil cērkka māṭṭāṉ - iṉṉum avarkaḷukku utavi ceyvōrum evarumillai
Jan Turst Foundation
(நபியே!) அவர்கள் நேர்வழி பெற்றிடவேண்டுமென்று நீர் பேராவல் கொண்ட போதிலும், அல்லாஹ் யாரை வழிதவற வைத்தானோ அத்தகையோரை நேர்வழியில் சேர்க்க மாட்டான் - இன்னும் அவர்களுக்கு உதவி செய்வோரும் எவருமில்லை
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek