×

அல்லாஹ் (இதற்கு இருவரை) உதாரணமாகக் கூறுகிறான். ஒருவன் ஒரு (பொருளைச் சுயமாகச் செய்யவும் கொடுக்கவும்) சக்தியற்ற 16:75 Tamil translation

Quran infoTamilSurah An-Nahl ⮕ (16:75) ayat 75 in Tamil

16:75 Surah An-Nahl ayat 75 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah An-Nahl ayat 75 - النَّحل - Page - Juz 14

﴿۞ ضَرَبَ ٱللَّهُ مَثَلًا عَبۡدٗا مَّمۡلُوكٗا لَّا يَقۡدِرُ عَلَىٰ شَيۡءٖ وَمَن رَّزَقۡنَٰهُ مِنَّا رِزۡقًا حَسَنٗا فَهُوَ يُنفِقُ مِنۡهُ سِرّٗا وَجَهۡرًاۖ هَلۡ يَسۡتَوُۥنَۚ ٱلۡحَمۡدُ لِلَّهِۚ بَلۡ أَكۡثَرُهُمۡ لَا يَعۡلَمُونَ ﴾
[النَّحل: 75]

அல்லாஹ் (இதற்கு இருவரை) உதாரணமாகக் கூறுகிறான். ஒருவன் ஒரு (பொருளைச் சுயமாகச் செய்யவும் கொடுக்கவும்) சக்தியற்ற அடிமை; மற்றொருவனோ நாம் அவனுக்கு நல்ல பொருள்களை ஏராளமாகக் கொடுத்திருக்கிறோம். அவனும் அவற்றை இரகசியமாகவும் பகிரங்கமாகவும் தானம் செய்து வருகிறான். இவ்விருவரும் சமமானவரா? (சமமாக மாட்டார்கள்.) எல்லா புகழ்களும் அல்லாஹ்வுக்குரியன. அவர்களில் பெரும்பாலானவர்கள் (இதை) அறிந்துகொள்வதில்லை

❮ Previous Next ❯

ترجمة: ضرب الله مثلا عبدا مملوكا لا يقدر على شيء ومن رزقناه منا, باللغة التاميلية

﴿ضرب الله مثلا عبدا مملوكا لا يقدر على شيء ومن رزقناه منا﴾ [النَّحل: 75]

Abdulhameed Baqavi
allah (itarku iruvarai) utaranamakak kurukiran. Oruvan oru (porulaic cuyamakac ceyyavum kotukkavum) caktiyarra atimai; marroruvano nam avanukku nalla porulkalai eralamakak kotuttirukkirom. Avanum avarrai irakaciyamakavum pakirankamakavum tanam ceytu varukiran. Ivviruvarum camamanavara? (Camamaka mattarkal.) Ella pukalkalum allahvukkuriyana. Avarkalil perumpalanavarkal (itai) arintukolvatillai
Abdulhameed Baqavi
allāh (itaṟku iruvarai) utāraṇamākak kūṟukiṟāṉ. Oruvaṉ oru (poruḷaic cuyamākac ceyyavum koṭukkavum) caktiyaṟṟa aṭimai; maṟṟoruvaṉō nām avaṉukku nalla poruḷkaḷai ērāḷamākak koṭuttirukkiṟōm. Avaṉum avaṟṟai irakaciyamākavum pakiraṅkamākavum tāṉam ceytu varukiṟāṉ. Ivviruvarum camamāṉavarā? (Camamāka māṭṭārkaḷ.) Ellā pukaḻkaḷum allāhvukkuriyaṉa. Avarkaḷil perumpālāṉavarkaḷ (itai) aṟintukoḷvatillai
Jan Turst Foundation
allah (iruvarai) utaranam kurukiran; piritoruvanukku utamaikkappatta entap porulin mitum (atikara) urimai perata or atimai marroruvano, nam'mitamiruntu avanukku nalla unavu(m marrum) porulkalum kotuttirukkinrom; avanum avarriliruntu irakaciyamakavum pakirankamakavum (nam valiyil) celavu ceykiran. Ivviruvarum camamavara? Al'hamtu lillah (pukal ellam allahvukke) - enralum avarkalil perum palor (itanai) arintu kolvatillai
Jan Turst Foundation
allāh (iruvarai) utāraṇam kūṟukiṟāṉ; piṟitoruvaṉukku uṭamaikkappaṭṭa entap poruḷiṉ mītum (atikāra) urimai peṟāta ōr aṭimai maṟṟoruvaṉō, nam'miṭamiruntu avaṉukku nalla uṇavu(m maṟṟum) poruḷkaḷum koṭuttirukkiṉṟōm; avaṉum avaṟṟiliruntu irakaciyamākavum pakiraṅkamākavum (nam vaḻiyil) celavu ceykiṟāṉ. Ivviruvarum camamāvārā? Al'hamtu lillāh (pukaḻ ellām allāhvukkē) - eṉṟālum avarkaḷil perum pālōr (itaṉai) aṟintu koḷvatillai
Jan Turst Foundation
அல்லாஹ் (இருவரை) உதாரணம் கூறுகிறான்; பிறிதொருவனுக்கு உடமைக்கப்பட்ட எந்தப் பொருளின் மீதும் (அதிகார) உரிமை பெறாத ஓர் அடிமை மற்றொருவனோ, நம்மிடமிருந்து அவனுக்கு நல்ல உணவு(ம் மற்றும்) பொருள்களும் கொடுத்திருக்கின்றோம்; அவனும் அவற்றிலிருந்து இரகசியமாகவும் பகிரங்கமாகவும் (நம் வழியில்) செலவு செய்கிறான். இவ்விருவரும் சமமாவாரா? அல்ஹம்து லில்லாஹ் (புகழ் எல்லாம் அல்லாஹ்வுக்கே) - என்றாலும் அவர்களில் பெரும் பாலோர் (இதனை) அறிந்து கொள்வதில்லை
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek