×

இன்னும், இரு மனிதரை (மற்றொரு) உதாரணமாக அல்லாஹ் கூறுகிறான்: அதிலொருவர் ஊமை(யான அடிமை); ஏதும் செய்ய 16:76 Tamil translation

Quran infoTamilSurah An-Nahl ⮕ (16:76) ayat 76 in Tamil

16:76 Surah An-Nahl ayat 76 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah An-Nahl ayat 76 - النَّحل - Page - Juz 14

﴿وَضَرَبَ ٱللَّهُ مَثَلٗا رَّجُلَيۡنِ أَحَدُهُمَآ أَبۡكَمُ لَا يَقۡدِرُ عَلَىٰ شَيۡءٖ وَهُوَ كَلٌّ عَلَىٰ مَوۡلَىٰهُ أَيۡنَمَا يُوَجِّههُّ لَا يَأۡتِ بِخَيۡرٍ هَلۡ يَسۡتَوِي هُوَ وَمَن يَأۡمُرُ بِٱلۡعَدۡلِ وَهُوَ عَلَىٰ صِرَٰطٖ مُّسۡتَقِيمٖ ﴾
[النَّحل: 76]

இன்னும், இரு மனிதரை (மற்றொரு) உதாரணமாக அல்லாஹ் கூறுகிறான்: அதிலொருவர் ஊமை(யான அடிமை); ஏதும் செய்ய சக்தியற்றவர். அவர் தன் எஜமானருக்குச் சுமையாக இருக்கிறார். அவரை எங்கு அனுப்பியபோதிலும் (தீங்கைத் தவிர) நன்மை எதையும் அவர் செய்வதில்லை. மற்றொருவரோ (நல்லதை அறிந்து) நேரான வழியில் இருந்துகொண்டு (மற்றவர்களுக்கும்) நீதத்தையே ஏவுகிறார். இவருக்கு (ஊமையாகிய) அவர் சமமாவாரா

❮ Previous Next ❯

ترجمة: وضرب الله مثلا رجلين أحدهما أبكم لا يقدر على شيء وهو كل, باللغة التاميلية

﴿وضرب الله مثلا رجلين أحدهما أبكم لا يقدر على شيء وهو كل﴾ [النَّحل: 76]

Abdulhameed Baqavi
Innum, iru manitarai (marroru) utaranamaka allah kurukiran: Atiloruvar umai(yana atimai); etum ceyya caktiyarravar. Avar tan ejamanarukkuc cumaiyaka irukkirar. Avarai enku anuppiyapotilum (tinkait tavira) nanmai etaiyum avar ceyvatillai. Marroruvaro (nallatai arintu) nerana valiyil iruntukontu (marravarkalukkum) nitattaiye evukirar. Ivarukku (umaiyakiya) avar camamavara
Abdulhameed Baqavi
Iṉṉum, iru maṉitarai (maṟṟoru) utāraṇamāka allāh kūṟukiṟāṉ: Atiloruvar ūmai(yāṉa aṭimai); ētum ceyya caktiyaṟṟavar. Avar taṉ ejamāṉarukkuc cumaiyāka irukkiṟār. Avarai eṅku aṉuppiyapōtilum (tīṅkait tavira) naṉmai etaiyum avar ceyvatillai. Maṟṟoruvarō (nallatai aṟintu) nērāṉa vaḻiyil iruntukoṇṭu (maṟṟavarkaḷukkum) nītattaiyē ēvukiṟār. Ivarukku (ūmaiyākiya) avar camamāvārā
Jan Turst Foundation
Melum, allah iru manitarkalaip parriya (marrum) or utaranam kurukiran; avviruvaril oruvan umai(yana atimai) entap porulin mitu (urimaiyum) caktiyum arravan; tan ejamananukkup perum cumaiyakavum avan irukkinran; enku avanai anuppinalum avan yatoru nanmaiyum kontu vara mattan; marravano, tanum ner valiyiliruntu, (piraraiyum nanmai ceyyumaru) nitiyaik kontu evukiran - ivanukku (muntiyavan) camamavana
Jan Turst Foundation
Mēlum, allāh iru maṉitarkaḷaip paṟṟiya (maṟṟum) ōr utāraṇam kūṟukiṟāṉ; avviruvaril oruvaṉ ūmai(yāṉa aṭimai) entap poruḷiṉ mītu (urimaiyum) caktiyum aṟṟavaṉ; taṉ ejamāṉaṉukkup perum cumaiyākavum avaṉ irukkiṉṟāṉ; eṅku avaṉai aṉuppiṉālum avaṉ yātoru naṉmaiyum koṇṭu vara māṭṭāṉ; maṟṟavaṉō, tāṉum nēr vaḻiyiliruntu, (piṟaraiyum naṉmai ceyyumāṟu) nītiyaik koṇṭu ēvukiṟāṉ - ivaṉukku (muntiyavaṉ) camamāvāṉā
Jan Turst Foundation
மேலும், அல்லாஹ் இரு மனிதர்களைப் பற்றிய (மற்றும்) ஓர் உதாரணம் கூறுகிறான்; அவ்விருவரில் ஒருவன் ஊமை(யான அடிமை) எந்தப் பொருளின் மீது (உரிமையும்) சக்தியும் அற்றவன்; தன் எஜமானனுக்குப் பெரும் சுமையாகவும் அவன் இருக்கின்றான்; எங்கு அவனை அனுப்பினாலும் அவன் யாதொரு நன்மையும் கொண்டு வர மாட்டான்; மற்றவனோ, தானும் நேர் வழியிலிருந்து, (பிறரையும் நன்மை செய்யுமாறு) நீதியைக் கொண்டு ஏவுகிறான் - இவனுக்கு (முந்தியவன்) சமமாவானா
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek