×

ஒவ்வொரு வகுப்பாரிடமும் (நாம் அனுப்பிய நம் தூதரை, அவர்களுக்குச்) சாட்சியாக நாம் அழைக்கின்ற (நாளை நபியே! 16:84 Tamil translation

Quran infoTamilSurah An-Nahl ⮕ (16:84) ayat 84 in Tamil

16:84 Surah An-Nahl ayat 84 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah An-Nahl ayat 84 - النَّحل - Page - Juz 14

﴿وَيَوۡمَ نَبۡعَثُ مِن كُلِّ أُمَّةٖ شَهِيدٗا ثُمَّ لَا يُؤۡذَنُ لِلَّذِينَ كَفَرُواْ وَلَا هُمۡ يُسۡتَعۡتَبُونَ ﴾
[النَّحل: 84]

ஒவ்வொரு வகுப்பாரிடமும் (நாம் அனுப்பிய நம் தூதரை, அவர்களுக்குச்) சாட்சியாக நாம் அழைக்கின்ற (நாளை நபியே! நீர் அவர்களுக்கு ஞாபகமூட்டுவீராக. அந்)நாளில் (அத்தூதர்களை) நிராகரித்தவர்களுக்கு (ஏதும் பேசுவதற்கு) அனுமதி கொடுக்கப்படமாட்டாது. அவர்கள் சாக்குப் போக்குச் சொல்லவும் வழியிராது

❮ Previous Next ❯

ترجمة: ويوم نبعث من كل أمة شهيدا ثم لا يؤذن للذين كفروا ولا, باللغة التاميلية

﴿ويوم نبعث من كل أمة شهيدا ثم لا يؤذن للذين كفروا ولا﴾ [النَّحل: 84]

Abdulhameed Baqavi
Ovvoru vakupparitamum (nam anuppiya nam tutarai, avarkalukkuc) catciyaka nam alaikkinra (nalai napiye! Nir avarkalukku napakamuttuviraka. An)nalil (attutarkalai) nirakarittavarkalukku (etum pecuvatarku) anumati kotukkappatamattatu. Avarkal cakkup pokkuc collavum valiyiratu
Abdulhameed Baqavi
Ovvoru vakuppāriṭamum (nām aṉuppiya nam tūtarai, avarkaḷukkuc) cāṭciyāka nām aḻaikkiṉṟa (nāḷai napiyē! Nīr avarkaḷukku ñāpakamūṭṭuvīrāka. An)nāḷil (attūtarkaḷai) nirākarittavarkaḷukku (ētum pēcuvataṟku) aṉumati koṭukkappaṭamāṭṭātu. Avarkaḷ cākkup pōkkuc collavum vaḻiyirātu
Jan Turst Foundation
ovvoru camukattariliruntum oru catciyai nam eluppum (nalai ninaivuttuviraka an)nalil nirakarippavarkalukku(p pukal kuruvatarku) anumati valankappatamattatu (allahvukkup poruttamanatai ceytu, avvelai tantanaikkut tappittuk kollavum) itankotukkappata mattatu
Jan Turst Foundation
ovvoru camūkattāriliruntum oru cāṭciyai nām eḻuppum (nāḷai niṉaivūṭṭuvīrāka an)nāḷil nirākarippavarkaḷukku(p pukaḻ kūṟuvataṟku) aṉumati vaḻaṅkappaṭamāṭṭātu (allāhvukkup poruttamāṉatai ceytu, avvēḷai taṇṭaṉaikkut tappittuk koḷḷavum) iṭaṅkoṭukkappaṭa māṭṭātu
Jan Turst Foundation
ஒவ்வொரு சமூகத்தாரிலிருந்தும் ஒரு சாட்சியை நாம் எழுப்பும் (நாளை நினைவூட்டுவீராக அந்)நாளில் நிராகரிப்பவர்களுக்கு(ப் புகழ் கூறுவதற்கு) அனுமதி வழங்கப்படமாட்டாது (அல்லாஹ்வுக்குப் பொருத்தமானதை செய்து, அவ்வேளை தண்டனைக்குத் தப்பித்துக் கொள்ளவும்) இடங்கொடுக்கப்பட மாட்டாது
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek