×

அல்லாஹ் நாடியிருந்தால் உங்கள் அனைவரையும் ஒரே (மார்க்கத்தைப் பின்பற்றும்) வகுப்பினராக ஆக்கியிருப்பான். எனினும், (இறைவன்) தான் 16:93 Tamil translation

Quran infoTamilSurah An-Nahl ⮕ (16:93) ayat 93 in Tamil

16:93 Surah An-Nahl ayat 93 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah An-Nahl ayat 93 - النَّحل - Page - Juz 14

﴿وَلَوۡ شَآءَ ٱللَّهُ لَجَعَلَكُمۡ أُمَّةٗ وَٰحِدَةٗ وَلَٰكِن يُضِلُّ مَن يَشَآءُ وَيَهۡدِي مَن يَشَآءُۚ وَلَتُسۡـَٔلُنَّ عَمَّا كُنتُمۡ تَعۡمَلُونَ ﴾
[النَّحل: 93]

அல்லாஹ் நாடியிருந்தால் உங்கள் அனைவரையும் ஒரே (மார்க்கத்தைப் பின்பற்றும்) வகுப்பினராக ஆக்கியிருப்பான். எனினும், (இறைவன்) தான் நாடியவர்களை (அவர்களுடைய பாவத்தின் காரணமாக) தவறான வழியில் அவன் விட்டுவிடுகிறான். தான் நாடியவர்களை (அவர்களின் நற்செயல்களின் காரணமாக) நேரான வழியில் செலுத்துகிறான். நீங்கள் செய்து கொண்டிருந்த செயல்களைப் பற்றி நிச்சயமாக நீங்கள் (மறுமையில்) கேள்வி கேட்கப்படுவீர்கள்

❮ Previous Next ❯

ترجمة: ولو شاء الله لجعلكم أمة واحدة ولكن يضل من يشاء ويهدي من, باللغة التاميلية

﴿ولو شاء الله لجعلكم أمة واحدة ولكن يضل من يشاء ويهدي من﴾ [النَّحل: 93]

Abdulhameed Baqavi
Allah natiyiruntal unkal anaivaraiyum ore (markkattaip pinparrum) vakuppinaraka akkiyiruppan. Eninum, (iraivan) tan natiyavarkalai (avarkalutaiya pavattin karanamaka) tavarana valiyil avan vittuvitukiran. Tan natiyavarkalai (avarkalin narceyalkalin karanamaka) nerana valiyil celuttukiran. Ninkal ceytu kontirunta ceyalkalaip parri niccayamaka ninkal (marumaiyil) kelvi ketkappatuvirkal
Abdulhameed Baqavi
Allāh nāṭiyiruntāl uṅkaḷ aṉaivaraiyum orē (mārkkattaip piṉpaṟṟum) vakuppiṉarāka ākkiyiruppāṉ. Eṉiṉum, (iṟaivaṉ) tāṉ nāṭiyavarkaḷai (avarkaḷuṭaiya pāvattiṉ kāraṇamāka) tavaṟāṉa vaḻiyil avaṉ viṭṭuviṭukiṟāṉ. Tāṉ nāṭiyavarkaḷai (avarkaḷiṉ naṟceyalkaḷiṉ kāraṇamāka) nērāṉa vaḻiyil celuttukiṟāṉ. Nīṅkaḷ ceytu koṇṭirunta ceyalkaḷaip paṟṟi niccayamāka nīṅkaḷ (maṟumaiyil) kēḷvi kēṭkappaṭuvīrkaḷ
Jan Turst Foundation
melum, allah natiyiruntal unkalai ore camutayattavaray akkiyiruppan; enralum tan natiyavarkalai vali kettile vittu vaikkiran - innum tan natiyavarkalai ner valiyil cerppan; ninkal ceytu kontiruntavai parri niccayamaka (marumaiyil) ninkal ketkappatuvirkal
Jan Turst Foundation
mēlum, allāh nāṭiyiruntāl uṅkaḷai orē camutāyattavarāy ākkiyiruppāṉ; eṉṟālum tāṉ nāṭiyavarkaḷai vaḻi kēṭṭilē viṭṭu vaikkiṟāṉ - iṉṉum tāṉ nāṭiyavarkaḷai nēr vaḻiyil cērppāṉ; nīṅkaḷ ceytu koṇṭiruntavai paṟṟi niccayamāka (maṟumaiyil) nīṅkaḷ kēṭkappaṭuvīrkaḷ
Jan Turst Foundation
மேலும், அல்லாஹ் நாடியிருந்தால் உங்களை ஒரே சமுதாயத்தவராய் ஆக்கியிருப்பான்; என்றாலும் தான் நாடியவர்களை வழி கேட்டிலே விட்டு வைக்கிறான் - இன்னும் தான் நாடியவர்களை நேர் வழியில் சேர்ப்பான்; நீங்கள் செய்து கொண்டிருந்தவை பற்றி நிச்சயமாக (மறுமையில்) நீங்கள் கேட்கப்படுவீர்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek