×

உங்களுக்குள் நீங்கள் (விஷமம் செய்வதற்காக) உங்கள் சத்தியத்தைக் காரணமாக ஆக்கிக் கொள்ளாதீர்கள். அப்படி செய்தால் நிலைபெற்ற 16:94 Tamil translation

Quran infoTamilSurah An-Nahl ⮕ (16:94) ayat 94 in Tamil

16:94 Surah An-Nahl ayat 94 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah An-Nahl ayat 94 - النَّحل - Page - Juz 14

﴿وَلَا تَتَّخِذُوٓاْ أَيۡمَٰنَكُمۡ دَخَلَۢا بَيۡنَكُمۡ فَتَزِلَّ قَدَمُۢ بَعۡدَ ثُبُوتِهَا وَتَذُوقُواْ ٱلسُّوٓءَ بِمَا صَدَدتُّمۡ عَن سَبِيلِ ٱللَّهِ وَلَكُمۡ عَذَابٌ عَظِيمٞ ﴾
[النَّحل: 94]

உங்களுக்குள் நீங்கள் (விஷமம் செய்வதற்காக) உங்கள் சத்தியத்தைக் காரணமாக ஆக்கிக் கொள்ளாதீர்கள். அப்படி செய்தால் நிலைபெற்ற (உங்கள்) பாதம் பெயர்ந்து உறுதி குலைந்துவிடும். தவிர, (சத்தியத்தை முறிப்பதினால்) அல்லாஹ்வின் பாதையை விட்டும் நீங்கள் தடுத்துக் கொள்வதன் காரணமாக பல துன்பங்களையும் நீங்கள் அனுபவிக்கும்படி நேரிடும். கடுமையான வேதனையும் உங்களுக்குக் கிடைக்கும்

❮ Previous Next ❯

ترجمة: ولا تتخذوا أيمانكم دخلا بينكم فتزل قدم بعد ثبوتها وتذوقوا السوء بما, باللغة التاميلية

﴿ولا تتخذوا أيمانكم دخلا بينكم فتزل قدم بعد ثبوتها وتذوقوا السوء بما﴾ [النَّحل: 94]

Abdulhameed Baqavi
unkalukkul ninkal (visamam ceyvatarkaka) unkal cattiyattaik karanamaka akkik kollatirkal. Appati ceytal nilaiperra (unkal) patam peyarntu uruti kulaintuvitum. Tavira, (cattiyattai murippatinal) allahvin pataiyai vittum ninkal tatuttuk kolvatan karanamaka pala tunpankalaiyum ninkal anupavikkumpati neritum. Katumaiyana vetanaiyum unkalukkuk kitaikkum
Abdulhameed Baqavi
uṅkaḷukkuḷ nīṅkaḷ (viṣamam ceyvataṟkāka) uṅkaḷ cattiyattaik kāraṇamāka ākkik koḷḷātīrkaḷ. Appaṭi ceytāl nilaipeṟṟa (uṅkaḷ) pātam peyarntu uṟuti kulaintuviṭum. Tavira, (cattiyattai muṟippatiṉāl) allāhviṉ pātaiyai viṭṭum nīṅkaḷ taṭuttuk koḷvataṉ kāraṇamāka pala tuṉpaṅkaḷaiyum nīṅkaḷ aṉupavikkumpaṭi nēriṭum. Kaṭumaiyāṉa vētaṉaiyum uṅkaḷukkuk kiṭaikkum
Jan Turst Foundation
Ninkal unkal cattiyankalai unkalukkitaiyil (cati, turokam) akiyavarrukkuk karanamaka akkik kollatirkal; (avvaru ceyvatal) nilai perra (unkalutaiya) patam caruki vitum; anriyum, ninkal allahvin pataiyai vittum (makkalait) tatuttukkontirunta karanattal, (im'maiyil perun) tunpattai anupavikka neritum; (marumaiyilum) unkalukkuk katumaiyana vetanaiyum untu
Jan Turst Foundation
Nīṅkaḷ uṅkaḷ cattiyaṅkaḷai uṅkaḷukkiṭaiyil (cati, turōkam) ākiyavaṟṟukkuk kāraṇamāka ākkik koḷḷātīrkaḷ; (avvāṟu ceyvatāl) nilai peṟṟa (uṅkaḷuṭaiya) pātam caṟuki viṭum; aṉṟiyum, nīṅkaḷ allāhviṉ pātaiyai viṭṭum (makkaḷait) taṭuttukkoṇṭirunta kāraṇattāl, (im'maiyil perun) tuṉpattai aṉupavikka nēriṭum; (maṟumaiyilum) uṅkaḷukkuk kaṭumaiyāṉa vētaṉaiyum uṇṭu
Jan Turst Foundation
நீங்கள் உங்கள் சத்தியங்களை உங்களுக்கிடையில் (சதி, துரோகம்) ஆகியவற்றுக்குக் காரணமாக ஆக்கிக் கொள்ளாதீர்கள்; (அவ்வாறு செய்வதால்) நிலை பெற்ற (உங்களுடைய) பாதம் சறுகி விடும்; அன்றியும், நீங்கள் அல்லாஹ்வின் பாதையை விட்டும் (மக்களைத்) தடுத்துக்கொண்டிருந்த காரணத்தால், (இம்மையில் பெருந்) துன்பத்தை அனுபவிக்க நேரிடும்; (மறுமையிலும்) உங்களுக்குக் கடுமையான வேதனையும் உண்டு
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek