×

(நபியே!) நீர் குர்ஆனை ஓத ஆரம்பித்தால் (அதற்கு முன்னதாக) விரட்டப்பட்ட ஷைத்தானைவிட்டு காக்கும்படி அல்லாஹ்விடம் பாதுகாப்புக் 16:98 Tamil translation

Quran infoTamilSurah An-Nahl ⮕ (16:98) ayat 98 in Tamil

16:98 Surah An-Nahl ayat 98 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah An-Nahl ayat 98 - النَّحل - Page - Juz 14

﴿فَإِذَا قَرَأۡتَ ٱلۡقُرۡءَانَ فَٱسۡتَعِذۡ بِٱللَّهِ مِنَ ٱلشَّيۡطَٰنِ ٱلرَّجِيمِ ﴾
[النَّحل: 98]

(நபியே!) நீர் குர்ஆனை ஓத ஆரம்பித்தால் (அதற்கு முன்னதாக) விரட்டப்பட்ட ஷைத்தானைவிட்டு காக்கும்படி அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோருவீராக

❮ Previous Next ❯

ترجمة: فإذا قرأت القرآن فاستعذ بالله من الشيطان الرجيم, باللغة التاميلية

﴿فإذا قرأت القرآن فاستعذ بالله من الشيطان الرجيم﴾ [النَّحل: 98]

Abdulhameed Baqavi
(Napiye!) Nir kur'anai ota arampittal (atarku munnataka) virattappatta saittanaivittu kakkumpati allahvitam patukappuk koruviraka
Abdulhameed Baqavi
(Napiyē!) Nīr kur'āṉai ōta ārampittāl (ataṟku muṉṉatāka) viraṭṭappaṭṭa ṣaittāṉaiviṭṭu kākkumpaṭi allāhviṭam pātukāppuk kōruvīrāka
Jan Turst Foundation
melum (napiye!) Nir kur'anai otuvirayin (munnataka) veruttappatta saittanai vittum allahvitam kaval tetikkolviraka
Jan Turst Foundation
mēlum (napiyē!) Nīr kur'āṉai ōtuvīrāyiṉ (muṉṉatāka) veruṭṭappaṭṭa ṣaittāṉai viṭṭum allāhviṭam kāval tēṭikkoḷvīrāka
Jan Turst Foundation
மேலும் (நபியே!) நீர் குர்ஆனை ஓதுவீராயின் (முன்னதாக) வெருட்டப்பட்ட ஷைத்தானை விட்டும் அல்லாஹ்விடம் காவல் தேடிக்கொள்வீராக
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek