×

ஆணாயினும், பெண்ணாயினும் நம்பிக்கை கொண்டு நற்செயல்களை எவர் செய்தாலும் நிச்சயமாக நாம் அவர்களை (இம்மையில்) நல்ல 16:97 Tamil translation

Quran infoTamilSurah An-Nahl ⮕ (16:97) ayat 97 in Tamil

16:97 Surah An-Nahl ayat 97 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah An-Nahl ayat 97 - النَّحل - Page - Juz 14

﴿مَنۡ عَمِلَ صَٰلِحٗا مِّن ذَكَرٍ أَوۡ أُنثَىٰ وَهُوَ مُؤۡمِنٞ فَلَنُحۡيِيَنَّهُۥ حَيَوٰةٗ طَيِّبَةٗۖ وَلَنَجۡزِيَنَّهُمۡ أَجۡرَهُم بِأَحۡسَنِ مَا كَانُواْ يَعۡمَلُونَ ﴾
[النَّحل: 97]

ஆணாயினும், பெண்ணாயினும் நம்பிக்கை கொண்டு நற்செயல்களை எவர் செய்தாலும் நிச்சயமாக நாம் அவர்களை (இம்மையில்) நல்ல வாழ்க்கையாக வாழச் செய்வோம். மேலும், (மறுமையிலோ) அவர்கள் செய்து கொண்டிருந்ததைவிட மிக்க அழகான கூலியையே நிச்சயமாக நாம் அவர்களுக்குக் கொடுப்போம்

❮ Previous Next ❯

ترجمة: من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة, باللغة التاميلية

﴿من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة﴾ [النَّحل: 97]

Abdulhameed Baqavi
anayinum, pennayinum nampikkai kontu narceyalkalai evar ceytalum niccayamaka nam avarkalai (im'maiyil) nalla valkkaiyaka valac ceyvom. Melum, (marumaiyilo) avarkal ceytu kontiruntataivita mikka alakana kuliyaiye niccayamaka nam avarkalukkuk kotuppom
Abdulhameed Baqavi
āṇāyiṉum, peṇṇāyiṉum nampikkai koṇṭu naṟceyalkaḷai evar ceytālum niccayamāka nām avarkaḷai (im'maiyil) nalla vāḻkkaiyāka vāḻac ceyvōm. Mēlum, (maṟumaiyilō) avarkaḷ ceytu koṇṭiruntataiviṭa mikka aḻakāṉa kūliyaiyē niccayamāka nām avarkaḷukkuk koṭuppōm
Jan Turst Foundation
anayinum, pennayinum muhminaka iruntu yar (canmarkkattirku inakkamana) nar ceyalkalaic ceytalum, niccayamaka nam avarkalai (ivvulakil) manamikka tuya valkkaiyil valac ceyvom; innum (marumaiyil) avarkalukku avarkal ceytu kontiruntavarriliruntu mikavum alakana kuliyai niccayamaka nam kotuppom
Jan Turst Foundation
āṇāyiṉum, peṇṇāyiṉum muḥmiṉāka iruntu yār (caṉmārkkattiṟku iṇakkamāṉa) naṟ ceyalkaḷaic ceytālum, niccayamāka nām avarkaḷai (ivvulakil) maṇamikka tūya vāḻkkaiyil vāḻac ceyvōm; iṉṉum (maṟumaiyil) avarkaḷukku avarkaḷ ceytu koṇṭiruntavaṟṟiliruntu mikavum aḻakāṉa kūliyai niccayamāka nām koṭuppōm
Jan Turst Foundation
ஆணாயினும், பெண்ணாயினும் முஃமினாக இருந்து யார் (சன்மார்க்கத்திற்கு இணக்கமான) நற் செயல்களைச் செய்தாலும், நிச்சயமாக நாம் அவர்களை (இவ்வுலகில்) மணமிக்க தூய வாழ்க்கையில் வாழச் செய்வோம்; இன்னும் (மறுமையில்) அவர்களுக்கு அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றிலிருந்து மிகவும் அழகான கூலியை நிச்சயமாக நாம் கொடுப்போம்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek