Quran with Tamil translation - Surah Al-Isra’ ayat 107 - الإسرَاء - Page - Juz 15
﴿قُلۡ ءَامِنُواْ بِهِۦٓ أَوۡ لَا تُؤۡمِنُوٓاْۚ إِنَّ ٱلَّذِينَ أُوتُواْ ٱلۡعِلۡمَ مِن قَبۡلِهِۦٓ إِذَا يُتۡلَىٰ عَلَيۡهِمۡ يَخِرُّونَۤ لِلۡأَذۡقَانِۤ سُجَّدٗاۤ ﴾
[الإسرَاء: 107]
﴿قل آمنوا به أو لا تؤمنوا إن الذين أوتوا العلم من قبله﴾ [الإسرَاء: 107]
Abdulhameed Baqavi (Napiye!) Kuruviraka: ‘‘Ninkal (inta kur'anai) nampikkaikollunkal allatu nampikkai kollatirunkal. (Ataip parri namakku onrum kuraivillai.) Niccayamaka itarku munnulla (vetankalin) meyyana nanam evarkalukkuk kotukkappattirukkirato avarkalitam (ivvetam) otik kanpikkappattal avarkal (itai nampikkai kontu) mukankuppura viluntu (enakku) cirampanivarkal |
Abdulhameed Baqavi (Napiyē!) Kūṟuvīrāka: ‘‘Nīṅkaḷ (inta kur'āṉai) nampikkaikoḷḷuṅkaḷ allatu nampikkai koḷḷātiruṅkaḷ. (Ataip paṟṟi namakku oṉṟum kuṟaivillai.) Niccayamāka itaṟku muṉṉuḷḷa (vētaṅkaḷiṉ) meyyāṉa ñāṉam evarkaḷukkuk koṭukkappaṭṭirukkiṟatō avarkaḷiṭam (ivvētam) ōtik kāṇpikkappaṭṭāl avarkaḷ (itai nampikkai koṇṭu) mukaṅkuppuṟa viḻuntu (eṉakku) cirampaṇivārkaḷ |
Jan Turst Foundation (நபியே!) "அதனை நீங்கள் நம்புங்கள், அல்லது நம்பாதிருங்கள்; (அதனால் நமக்கு கூடுதல், குறைவு எதுவுமில்லை.) நிச்சயமாக இதற்கு முன்னர் எவர் (வேத) ஞானம் கொடுக்கப்பட்டிருந்தார்களோ, அவர்களிடம் அது (குர்ஆன்) ஓதிக்காண்பிக்கப்பட்டால் அவர்கள் ஸுஜூது செய்தவர்களாக முகங்களின் மீது (பணிந்து) விழுவார்கள்" என்று (நபியே!) நீர் கூறும் |