×

ஒவ்வொரு மனிதனின் (செயலைப் பற்றிய விரிவான தினசரிக்) குறிப்பை அவனுடைய கழுத்தில் மாட்டியிருக்கிறோம். மறுமை நாளில் 17:13 Tamil translation

Quran infoTamilSurah Al-Isra’ ⮕ (17:13) ayat 13 in Tamil

17:13 Surah Al-Isra’ ayat 13 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Isra’ ayat 13 - الإسرَاء - Page - Juz 15

﴿وَكُلَّ إِنسَٰنٍ أَلۡزَمۡنَٰهُ طَٰٓئِرَهُۥ فِي عُنُقِهِۦۖ وَنُخۡرِجُ لَهُۥ يَوۡمَ ٱلۡقِيَٰمَةِ كِتَٰبٗا يَلۡقَىٰهُ مَنشُورًا ﴾
[الإسرَاء: 13]

ஒவ்வொரு மனிதனின் (செயலைப் பற்றிய விரிவான தினசரிக்) குறிப்பை அவனுடைய கழுத்தில் மாட்டியிருக்கிறோம். மறுமை நாளில் அதை அவனுக்கு ஒரு புத்தகமாக எடுத்துக் கொடுப்போம். அவன் அதை விரிக்கப்பட்டதாகப் பார்ப்பான்

❮ Previous Next ❯

ترجمة: وكل إنسان ألزمناه طائره في عنقه ونخرج له يوم القيامة كتابا يلقاه, باللغة التاميلية

﴿وكل إنسان ألزمناه طائره في عنقه ونخرج له يوم القيامة كتابا يلقاه﴾ [الإسرَاء: 13]

Abdulhameed Baqavi
ovvoru manitanin (ceyalaip parriya virivana tinacarik) kurippai avanutaiya kaluttil mattiyirukkirom. Marumai nalil atai avanukku oru puttakamaka etuttuk kotuppom. Avan atai virikkappattatakap parppan
Abdulhameed Baqavi
ovvoru maṉitaṉiṉ (ceyalaip paṟṟiya virivāṉa tiṉacarik) kuṟippai avaṉuṭaiya kaḻuttil māṭṭiyirukkiṟōm. Maṟumai nāḷil atai avaṉukku oru puttakamāka eṭuttuk koṭuppōm. Avaṉ atai virikkappaṭṭatākap pārppāṉ
Jan Turst Foundation
Ovvoru manitanutaiya ceyal kurippaiyum avanutaiya kaluttil nam matti irukkirom; kiyamat nalil avanukkaka or ettai velippatuttuvom - tirakkappatta nilaiyil atanai avan perruk kolvan
Jan Turst Foundation
Ovvoru maṉitaṉuṭaiya ceyal kuṟippaiyum avaṉuṭaiya kaḻuttil nām māṭṭi irukkiṟōm; kiyāmat nāḷil avaṉukkāka ōr ēṭṭai veḷippaṭuttuvōm - tiṟakkappaṭṭa nilaiyil ataṉai avaṉ peṟṟuk koḷvāṉ
Jan Turst Foundation
ஒவ்வொரு மனிதனுடைய செயல் குறிப்பையும் அவனுடைய கழுத்தில் நாம் மாட்டி இருக்கிறோம்; கியாமத் நாளில் அவனுக்காக ஓர் ஏட்டை வெளிப்படுத்துவோம் - திறக்கப்பட்ட நிலையில் அதனை அவன் பெற்றுக் கொள்வான்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek