×

உறவினர்களுக்கும், ஏழைகளுக்கும், வழிப்போக்கர்களுக்கும் அவரவர்களுடைய உரிமைகளைக் கொடுத்து வரவும். (செல்வத்தை) அளவு கடந்து வீண் செலவு 17:26 Tamil translation

Quran infoTamilSurah Al-Isra’ ⮕ (17:26) ayat 26 in Tamil

17:26 Surah Al-Isra’ ayat 26 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Isra’ ayat 26 - الإسرَاء - Page - Juz 15

﴿وَءَاتِ ذَا ٱلۡقُرۡبَىٰ حَقَّهُۥ وَٱلۡمِسۡكِينَ وَٱبۡنَ ٱلسَّبِيلِ وَلَا تُبَذِّرۡ تَبۡذِيرًا ﴾
[الإسرَاء: 26]

உறவினர்களுக்கும், ஏழைகளுக்கும், வழிப்போக்கர்களுக்கும் அவரவர்களுடைய உரிமைகளைக் கொடுத்து வரவும். (செல்வத்தை) அளவு கடந்து வீண் செலவு செய்யவேண்டாம்

❮ Previous Next ❯

ترجمة: وآت ذا القربى حقه والمسكين وابن السبيل ولا تبذر تبذيرا, باللغة التاميلية

﴿وآت ذا القربى حقه والمسكين وابن السبيل ولا تبذر تبذيرا﴾ [الإسرَاء: 26]

Abdulhameed Baqavi
uravinarkalukkum, elaikalukkum, valippokkarkalukkum avaravarkalutaiya urimaikalaik kotuttu varavum. (Celvattai) alavu katantu vin celavu ceyyaventam
Abdulhameed Baqavi
uṟaviṉarkaḷukkum, ēḻaikaḷukkum, vaḻippōkkarkaḷukkum avaravarkaḷuṭaiya urimaikaḷaik koṭuttu varavum. (Celvattai) aḷavu kaṭantu vīṇ celavu ceyyavēṇṭām
Jan Turst Foundation
innum, uravinarukku avarutaiya urimai (pattiyatai)kalaik kotuppiraka melum, elaikalukkum valippokkarkalukkum, (avaravarkalukku uriyataik kotuttu vituviraka!) Vinakap (porulai) viraiyan ceyyatir
Jan Turst Foundation
iṉṉum, uṟaviṉarukku avaruṭaiya urimai (pāttiyatai)kaḷaik koṭuppīrāka mēlum, ēḻaikaḷukkum vaḻippōkkarkaḷukkum, (avaravarkaḷukku uriyataik koṭuttu viṭuvīrāka!) Vīṇākap (poruḷai) viraiyañ ceyyātīr
Jan Turst Foundation
இன்னும், உறவினருக்கு அவருடைய உரிமை (பாத்தியதை)களைக் கொடுப்பீராக மேலும், ஏழைகளுக்கும் வழிப்போக்கர்களுக்கும், (அவரவர்களுக்கு உரியதைக் கொடுத்து விடுவீராக!) வீணாகப் (பொருளை) விரையஞ் செய்யாதீர்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek