×

உங்கள் மனதிலுள்ளதை உங்கள் இறைவன்தான் நன்கறிவான். நீங்கள் நன்னடத் தையுடையவர்களாக இருந்து (உங்களில் எவர்) மன்னிப்புக் 17:25 Tamil translation

Quran infoTamilSurah Al-Isra’ ⮕ (17:25) ayat 25 in Tamil

17:25 Surah Al-Isra’ ayat 25 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Isra’ ayat 25 - الإسرَاء - Page - Juz 15

﴿رَّبُّكُمۡ أَعۡلَمُ بِمَا فِي نُفُوسِكُمۡۚ إِن تَكُونُواْ صَٰلِحِينَ فَإِنَّهُۥ كَانَ لِلۡأَوَّٰبِينَ غَفُورٗا ﴾
[الإسرَاء: 25]

உங்கள் மனதிலுள்ளதை உங்கள் இறைவன்தான் நன்கறிவான். நீங்கள் நன்னடத் தையுடையவர்களாக இருந்து (உங்களில் எவர்) மன்னிப்புக் கோரிய(போதிலும் அ)வர்களின் குற்றங்களை நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்பவனாகவே இருக்கிறான்

❮ Previous Next ❯

ترجمة: ربكم أعلم بما في نفوسكم إن تكونوا صالحين فإنه كان للأوابين غفورا, باللغة التاميلية

﴿ربكم أعلم بما في نفوسكم إن تكونوا صالحين فإنه كان للأوابين غفورا﴾ [الإسرَاء: 25]

Abdulhameed Baqavi
unkal manatilullatai unkal iraivantan nankarivan. Ninkal nannatat taiyutaiyavarkalaka iruntu (unkalil evar) mannippuk koriya(potilum a)varkalin kurrankalai niccayamaka allah mannippavanakave irukkiran
Abdulhameed Baqavi
uṅkaḷ maṉatiluḷḷatai uṅkaḷ iṟaivaṉtāṉ naṉkaṟivāṉ. Nīṅkaḷ naṉṉaṭat taiyuṭaiyavarkaḷāka iruntu (uṅkaḷil evar) maṉṉippuk kōriya(pōtilum a)varkaḷiṉ kuṟṟaṅkaḷai niccayamāka allāh maṉṉippavaṉākavē irukkiṟāṉ
Jan Turst Foundation
(Perrorai natattuvatu parri) unkalutaiya ullankaliliruppatai unkalutaiya iraivane nanku arivan; ninkal salihanavarkalaka (iraivan evalukku icaintu natappavarkalaka) iruntal; (ullantirunti unkalil evar mannippuk korukiraro attakaiya) mannippuk korupavarkalukku (allah) mika mannippavanaka irukkinran
Jan Turst Foundation
(Peṟṟōrai naṭattuvatu paṟṟi) uṅkaḷuṭaiya uḷḷaṅkaḷiliruppatai uṅkaḷuṭaiya iṟaivaṉē naṉku aṟivāṉ; nīṅkaḷ sālihāṉavarkaḷāka (iṟaivaṉ ēvalukku icaintu naṭappavarkaḷāka) iruntāl; (uḷḷantirunti uṅkaḷil evar maṉṉippuk kōrukiṟāṟō attakaiya) maṉṉippuk kōrupavarkaḷukku (allāh) mika maṉṉippavaṉāka irukkiṉṟāṉ
Jan Turst Foundation
(பெற்றோரை நடத்துவது பற்றி) உங்களுடைய உள்ளங்களிலிருப்பதை உங்களுடைய இறைவனே நன்கு அறிவான்; நீங்கள் ஸாலிஹானவர்களாக (இறைவன் ஏவலுக்கு இசைந்து நடப்பவர்களாக) இருந்தால்; (உள்ளந்திருந்தி உங்களில் எவர் மன்னிப்புக் கோருகிறாறோ அத்தகைய) மன்னிப்புக் கோருபவர்களுக்கு (அல்லாஹ்) மிக மன்னிப்பவனாக இருக்கின்றான்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek