×

(அவ்வாறு நீர் சாய்ந்திருந்தால்) அந்நேரத்தில் நீர் உயிராக இருக்கும் போதும் நீர் மரணித்த பின்னரும் இரு 17:75 Tamil translation

Quran infoTamilSurah Al-Isra’ ⮕ (17:75) ayat 75 in Tamil

17:75 Surah Al-Isra’ ayat 75 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Isra’ ayat 75 - الإسرَاء - Page - Juz 15

﴿إِذٗا لَّأَذَقۡنَٰكَ ضِعۡفَ ٱلۡحَيَوٰةِ وَضِعۡفَ ٱلۡمَمَاتِ ثُمَّ لَا تَجِدُ لَكَ عَلَيۡنَا نَصِيرٗا ﴾
[الإسرَاء: 75]

(அவ்வாறு நீர் சாய்ந்திருந்தால்) அந்நேரத்தில் நீர் உயிராக இருக்கும் போதும் நீர் மரணித்த பின்னரும் இரு மடங்கு (வேதனையைச்) சுவைக்கும்படி நாம் செய்திருப்போம். அதன் பின்னர், நமக்கு எதிராக உமக்கு உதவி செய்பவர்கள் ஒருவரையும் நீர் காணமாட்டீர்

❮ Previous Next ❯

ترجمة: إذا لأذقناك ضعف الحياة وضعف الممات ثم لا تجد لك علينا نصيرا, باللغة التاميلية

﴿إذا لأذقناك ضعف الحياة وضعف الممات ثم لا تجد لك علينا نصيرا﴾ [الإسرَاء: 75]

Abdulhameed Baqavi
(avvaru nir cayntiruntal) annerattil nir uyiraka irukkum potum nir maranitta pinnarum iru matanku (vetanaiyaic) cuvaikkumpati nam ceytiruppom. Atan pinnar, namakku etiraka umakku utavi ceypavarkal oruvaraiyum nir kanamattir
Abdulhameed Baqavi
(avvāṟu nīr cāyntiruntāl) annērattil nīr uyirāka irukkum pōtum nīr maraṇitta piṉṉarum iru maṭaṅku (vētaṉaiyaic) cuvaikkumpaṭi nām ceytiruppōm. Ataṉ piṉṉar, namakku etirāka umakku utavi ceypavarkaḷ oruvaraiyum nīr kāṇamāṭṭīr
Jan Turst Foundation
(avvaru nir cayntiruntal) nir ivvalnalil iru matanku (vetanaiyum,) maranattil iru matanku (vetanaiyu)m nukarumaru nam ceytiruppom; pinpu, namakku etiraka umakku utaviyalar evaraiyum nir kanamattir
Jan Turst Foundation
(avvāṟu nīr cāyntiruntāl) nīr ivvāḻnāḷil iru maṭaṅku (vētaṉaiyum,) maraṇattil iru maṭaṅku (vētaṉaiyu)m nukarumāṟu nām ceytiruppōm; piṉpu, namakku etirāka umakku utaviyāḷar evaraiyum nīr kāṇamāṭṭīr
Jan Turst Foundation
(அவ்வாறு நீர் சாய்ந்திருந்தால்) நீர் இவ்வாழ்நாளில் இரு மடங்கு (வேதனையும்,) மரணத்தில் இரு மடங்கு (வேதனையு)ம் நுகருமாறு நாம் செய்திருப்போம்; பின்பு, நமக்கு எதிராக உமக்கு உதவியாளர் எவரையும் நீர் காணமாட்டீர்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek