×

நம்பிக்கை கொண்டவர்களுக்கு அருளாகவும் நோய் நிவாரணியாகவும் உள்ளவற்றையே இந்தத் திரு குர்ஆனில் நாம் இறக்கியிருக்கிறோம். எனினும், 17:82 Tamil translation

Quran infoTamilSurah Al-Isra’ ⮕ (17:82) ayat 82 in Tamil

17:82 Surah Al-Isra’ ayat 82 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Isra’ ayat 82 - الإسرَاء - Page - Juz 15

﴿وَنُنَزِّلُ مِنَ ٱلۡقُرۡءَانِ مَا هُوَ شِفَآءٞ وَرَحۡمَةٞ لِّلۡمُؤۡمِنِينَ وَلَا يَزِيدُ ٱلظَّٰلِمِينَ إِلَّا خَسَارٗا ﴾
[الإسرَاء: 82]

நம்பிக்கை கொண்டவர்களுக்கு அருளாகவும் நோய் நிவாரணியாகவும் உள்ளவற்றையே இந்தத் திரு குர்ஆனில் நாம் இறக்கியிருக்கிறோம். எனினும், அநியாயக்காரர்களுக்கோ (இது) நஷ்டத்தையே தவிர (வேறு எதையும்) அதிகரிப்பதில்லை

❮ Previous Next ❯

ترجمة: وننـزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا, باللغة التاميلية

﴿وننـزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا﴾ [الإسرَاء: 82]

Abdulhameed Baqavi
nampikkai kontavarkalukku arulakavum noy nivaraniyakavum ullavarraiye intat tiru kur'anil nam irakkiyirukkirom. Eninum, aniyayakkararkalukko (itu) nastattaiye tavira (veru etaiyum) atikarippatillai
Abdulhameed Baqavi
nampikkai koṇṭavarkaḷukku aruḷākavum nōy nivāraṇiyākavum uḷḷavaṟṟaiyē intat tiru kur'āṉil nām iṟakkiyirukkiṟōm. Eṉiṉum, aniyāyakkārarkaḷukkō (itu) naṣṭattaiyē tavira (vēṟu etaiyum) atikarippatillai
Jan Turst Foundation
innum, nam muhminkalukku rahmattakavum, arumaruntakavum ullavarraiye kur'anil (patippatiyaka) irakkivaittom; anal akkiramakkararkalukko ilappait tavira veretaiyum (itu) atikamakkuvatillai
Jan Turst Foundation
iṉṉum, nām muḥmiṉkaḷukku rahmattākavum, arumaruntākavum uḷḷavaṟṟaiyē kur'āṉil (paṭippaṭiyāka) iṟakkivaittōm; āṉāl akkiramakkārarkaḷukkō iḻappait tavira vēṟetaiyum (itu) atikamākkuvatillai
Jan Turst Foundation
இன்னும், நாம் முஃமின்களுக்கு ரஹ்மத்தாகவும், அருமருந்தாகவும் உள்ளவற்றையே குர்ஆனில் (படிப்படியாக) இறக்கிவைத்தோம்; ஆனால் அக்கிரமக்காரர்களுக்கோ இழப்பைத் தவிர வேறெதையும் (இது) அதிகமாக்குவதில்லை
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek