×

(ஆகவே, நபியே!) கூறுவீராக: ஒவ்வொரு மனிதனும் தனக்குத் தோன்றியவற்றையே செய்கிறான். ஆகவே, நேரான வழியில் செல்பவன் 17:84 Tamil translation

Quran infoTamilSurah Al-Isra’ ⮕ (17:84) ayat 84 in Tamil

17:84 Surah Al-Isra’ ayat 84 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Isra’ ayat 84 - الإسرَاء - Page - Juz 15

﴿قُلۡ كُلّٞ يَعۡمَلُ عَلَىٰ شَاكِلَتِهِۦ فَرَبُّكُمۡ أَعۡلَمُ بِمَنۡ هُوَ أَهۡدَىٰ سَبِيلٗا ﴾
[الإسرَاء: 84]

(ஆகவே, நபியே!) கூறுவீராக: ஒவ்வொரு மனிதனும் தனக்குத் தோன்றியவற்றையே செய்கிறான். ஆகவே, நேரான வழியில் செல்பவன் யார் என்பதை உங்கள் இறைவன்தான் நன்கறிவான்

❮ Previous Next ❯

ترجمة: قل كل يعمل على شاكلته فربكم أعلم بمن هو أهدى سبيلا, باللغة التاميلية

﴿قل كل يعمل على شاكلته فربكم أعلم بمن هو أهدى سبيلا﴾ [الإسرَاء: 84]

Abdulhameed Baqavi
(akave, napiye!) Kuruviraka: Ovvoru manitanum tanakkut tonriyavarraiye ceykiran. Akave, nerana valiyil celpavan yar enpatai unkal iraivantan nankarivan
Abdulhameed Baqavi
(ākavē, napiyē!) Kūṟuvīrāka: Ovvoru maṉitaṉum taṉakkut tōṉṟiyavaṟṟaiyē ceykiṟāṉ. Ākavē, nērāṉa vaḻiyil celpavaṉ yār eṉpatai uṅkaḷ iṟaivaṉtāṉ naṉkaṟivāṉ
Jan Turst Foundation
(napiye!) Nir kuruviraka"ovvoruvanum tan valiyileye ceyal patukiran; anal nerana valiyil celpavar yar enpatai unkal iraivan nanku arivan
Jan Turst Foundation
(napiyē!) Nīr kūṟuvīrāka"ovvoruvaṉum taṉ vaḻiyilēyē ceyal paṭukiṟāṉ; āṉāl nērāṉa vaḻiyil celpavar yār eṉpatai uṅkaḷ iṟaivaṉ naṉku aṟivāṉ
Jan Turst Foundation
(நபியே!) நீர் கூறுவீராக "ஒவ்வொருவனும் தன் வழியிலேயே செயல் படுகிறான்; ஆனால் நேரான வழியில் செல்பவர் யார் என்பதை உங்கள் இறைவன் நன்கு அறிவான்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek