×

(நீங்கள் விஷமம் செய்வதைவிட்டு விலகிக் கொண்டால்) உங்கள் இறைவன் உங்கள் மீது கருணை புரியலாம். (அப்படி 17:8 Tamil translation

Quran infoTamilSurah Al-Isra’ ⮕ (17:8) ayat 8 in Tamil

17:8 Surah Al-Isra’ ayat 8 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Isra’ ayat 8 - الإسرَاء - Page - Juz 15

﴿عَسَىٰ رَبُّكُمۡ أَن يَرۡحَمَكُمۡۚ وَإِنۡ عُدتُّمۡ عُدۡنَاۚ وَجَعَلۡنَا جَهَنَّمَ لِلۡكَٰفِرِينَ حَصِيرًا ﴾
[الإسرَاء: 8]

(நீங்கள் விஷமம் செய்வதைவிட்டு விலகிக் கொண்டால்) உங்கள் இறைவன் உங்கள் மீது கருணை புரியலாம். (அப்படி இல்லாமல் உங்கள் விஷமத்தின் பக்கமே) பின்னும் நீங்கள் திரும்பினால் நாமும் (உங்களை முன் போல தண்டிக்க) முன் வருவோம். நிராகரிப்பவர்களுக்கு நரகத்தை விரிப்பாக ஆக்கி விடுவோம்

❮ Previous Next ❯

ترجمة: عسى ربكم أن يرحمكم وإن عدتم عدنا وجعلنا جهنم للكافرين حصيرا, باللغة التاميلية

﴿عسى ربكم أن يرحمكم وإن عدتم عدنا وجعلنا جهنم للكافرين حصيرا﴾ [الإسرَاء: 8]

Abdulhameed Baqavi
(Ninkal visamam ceyvataivittu vilakik kontal) unkal iraivan unkal mitu karunai puriyalam. (Appati illamal unkal visamattin pakkame) pinnum ninkal tirumpinal namum (unkalai mun pola tantikka) mun varuvom. Nirakarippavarkalukku narakattai virippaka akki vituvom
Abdulhameed Baqavi
(Nīṅkaḷ viṣamam ceyvataiviṭṭu vilakik koṇṭāl) uṅkaḷ iṟaivaṉ uṅkaḷ mītu karuṇai puriyalām. (Appaṭi illāmal uṅkaḷ viṣamattiṉ pakkamē) piṉṉum nīṅkaḷ tirumpiṉāl nāmum (uṅkaḷai muṉ pōla taṇṭikka) muṉ varuvōm. Nirākarippavarkaḷukku narakattai virippāka ākki viṭuvōm
Jan Turst Foundation
(itan pinnarum ninkal tiruntik kontal) unkal iraivan unkal mitu karunai puriyappotum. Anal, ninkal (pavattin pakkame) tirumpuvirkalanal, namum (mun pol tantikkat) tirumpuvom; melum kahpirkalukku jahanna(m enum naraka)ttaic ciraiccalaiyaka akki vaittullom
Jan Turst Foundation
(itaṉ piṉṉarum nīṅkaḷ tiruntik koṇṭāl) uṅkaḷ iṟaivaṉ uṅkaḷ mītu karuṇai puriyappōtum. Āṉāl, nīṅkaḷ (pāvattiṉ pakkamē) tirumpuvīrkaḷāṉāl, nāmum (muṉ pōl taṇṭikkat) tirumpuvōm; mēlum kāḥpirkaḷukku jahaṉṉa(m eṉum naraka)ttaic ciṟaiccālaiyāka ākki vaittuḷḷōm
Jan Turst Foundation
(இதன் பின்னரும் நீங்கள் திருந்திக் கொண்டால்) உங்கள் இறைவன் உங்கள் மீது கருணை புரியப்போதும். ஆனால், நீங்கள் (பாவத்தின் பக்கமே) திரும்புவீர்களானால், நாமும் (முன் போல் தண்டிக்கத்) திரும்புவோம்; மேலும் காஃபிர்களுக்கு ஜஹன்ன(ம் எனும் நரக)த்தைச் சிறைச்சாலையாக ஆக்கி வைத்துள்ளோம்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek