×

(அவர்கள்) ஒரு சில வாலிபர்கள், அவர்கள் குகையினுள் சென்றபொழுது ‘‘எங்கள் இறைவனே! உன் அருளை எங்களுக்கு 18:10 Tamil translation

Quran infoTamilSurah Al-Kahf ⮕ (18:10) ayat 10 in Tamil

18:10 Surah Al-Kahf ayat 10 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Kahf ayat 10 - الكَهف - Page - Juz 15

﴿إِذۡ أَوَى ٱلۡفِتۡيَةُ إِلَى ٱلۡكَهۡفِ فَقَالُواْ رَبَّنَآ ءَاتِنَا مِن لَّدُنكَ رَحۡمَةٗ وَهَيِّئۡ لَنَا مِنۡ أَمۡرِنَا رَشَدٗا ﴾
[الكَهف: 10]

(அவர்கள்) ஒரு சில வாலிபர்கள், அவர்கள் குகையினுள் சென்றபொழுது ‘‘எங்கள் இறைவனே! உன் அருளை எங்களுக்கு அளிப்பாயாக! நீ எங்களுக்கு நேரான வழியையும் சுலபமாக்கி விடுவாயாக!'' என்று பிரார்த்தனை செய்தார்கள்

❮ Previous Next ❯

ترجمة: إذ أوى الفتية إلى الكهف فقالوا ربنا آتنا من لدنك رحمة وهيئ, باللغة التاميلية

﴿إذ أوى الفتية إلى الكهف فقالوا ربنا آتنا من لدنك رحمة وهيئ﴾ [الكَهف: 10]

Abdulhameed Baqavi
(Avarkal) oru cila valiparkal, avarkal kukaiyinul cenrapolutu ‘‘enkal iraivane! Un arulai enkalukku alippayaka! Ni enkalukku nerana valiyaiyum culapamakki vituvayaka!'' Enru pirarttanai ceytarkal
Abdulhameed Baqavi
(Avarkaḷ) oru cila vāliparkaḷ, avarkaḷ kukaiyiṉuḷ ceṉṟapoḻutu ‘‘eṅkaḷ iṟaivaṉē! Uṉ aruḷai eṅkaḷukku aḷippāyāka! Nī eṅkaḷukku nērāṉa vaḻiyaiyum culapamākki viṭuvāyāka!'' Eṉṟu pirārttaṉai ceytārkaḷ
Jan Turst Foundation
anta ilainarkal kukaiyinul tancam pukunta potu avarkal"enkal iraiva! Ni unnitamiruntu enkalukku rahmattai arulvayaka! Innum ni enkalukkaka enkal kariyattai(p palanulla taka)c cirtiruttit taruvayaka!" Enru kurinarkal
Jan Turst Foundation
anta iḷaiñarkaḷ kukaiyiṉuḷ tañcam pukunta pōtu avarkaḷ"eṅkaḷ iṟaivā! Nī uṉṉiṭamiruntu eṅkaḷukku rahmattai aruḷvāyāka! Iṉṉum nī eṅkaḷukkāka eṅkaḷ kāriyattai(p palaṉuḷḷa tāka)c cīrtiruttit taruvāyāka!" Eṉṟu kūṟiṉārkaḷ
Jan Turst Foundation
அந்த இளைஞர்கள் குகையினுள் தஞ்சம் புகுந்த போது அவர்கள் "எங்கள் இறைவா! நீ உன்னிடமிருந்து எங்களுக்கு ரஹ்மத்தை அருள்வாயாக! இன்னும் நீ எங்களுக்காக எங்கள் காரியத்தை(ப் பலனுள்ள தாக)ச் சீர்திருத்தித் தருவாயாக!" என்று கூறினார்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek