×

(நபியே!) கூறுவீராக: கடல் நீர் அனைத்தும் மையாக இருந்து என் இறைவனின் வாக்கியங்களை எழுத ஆரம்பித்தால், 18:109 Tamil translation

Quran infoTamilSurah Al-Kahf ⮕ (18:109) ayat 109 in Tamil

18:109 Surah Al-Kahf ayat 109 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Kahf ayat 109 - الكَهف - Page - Juz 16

﴿قُل لَّوۡ كَانَ ٱلۡبَحۡرُ مِدَادٗا لِّكَلِمَٰتِ رَبِّي لَنَفِدَ ٱلۡبَحۡرُ قَبۡلَ أَن تَنفَدَ كَلِمَٰتُ رَبِّي وَلَوۡ جِئۡنَا بِمِثۡلِهِۦ مَدَدٗا ﴾
[الكَهف: 109]

(நபியே!) கூறுவீராக: கடல் நீர் அனைத்தும் மையாக இருந்து என் இறைவனின் வாக்கியங்களை எழுத ஆரம்பித்தால், என் இறைவனின் வாக்கியங்கள் முடிவதற்கு முன்னதாகவே இந்தக் கடல் (மை) அனைத்தும் செலவாகிவிடும். அதைப் போல் இன்னொரு பங்கு (கடலைச்) சேர்த்துக் கொண்ட போதிலும்கூட

❮ Previous Next ❯

ترجمة: قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد, باللغة التاميلية

﴿قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد﴾ [الكَهف: 109]

Abdulhameed Baqavi
(Napiye!) Kuruviraka: Katal nir anaittum maiyaka iruntu en iraivanin vakkiyankalai eluta arampittal, en iraivanin vakkiyankal mutivatarku munnatakave intak katal (mai) anaittum celavakivitum. Ataip pol innoru panku (katalaic) certtuk konta potilumkuta
Abdulhameed Baqavi
(Napiyē!) Kūṟuvīrāka: Kaṭal nīr aṉaittum maiyāka iruntu eṉ iṟaivaṉiṉ vākkiyaṅkaḷai eḻuta ārampittāl, eṉ iṟaivaṉiṉ vākkiyaṅkaḷ muṭivataṟku muṉṉatākavē intak kaṭal (mai) aṉaittum celavākiviṭum. Ataip pōl iṉṉoru paṅku (kaṭalaic) cērttuk koṇṭa pōtilumkūṭa
Jan Turst Foundation
(napiye!) Nir kuruviraka"en iraivanutaiya varttai(kalai elutuvatar)kaka katal (muluvatum) maiyaka akumanalum, en iraivanutaiya varttaikal (eluti) mutippatarkul katal (nir) tirntu vitum; ataip pol (innoru katalaiye) nam utavikkuk kontu vantalum cari
Jan Turst Foundation
(napiyē!) Nīr kūṟuvīrāka"eṉ iṟaivaṉuṭaiya vārttai(kaḷai eḻutuvataṟ)kāka kaṭal (muḻuvatum) maiyāka ākumāṉālum, eṉ iṟaivaṉuṭaiya vārttaikaḷ (eḻuti) muṭippataṟkuḷ kaṭal (nīr) tīrntu viṭum; ataip pōl (iṉṉoru kaṭalaiyē) nām utavikkuk koṇṭu vantālum cari
Jan Turst Foundation
(நபியே!) நீர் கூறுவீராக "என் இறைவனுடைய வார்த்தை(களை எழுதுவதற்)காக கடல் (முழுவதும்) மையாக ஆகுமானாலும், என் இறைவனுடைய வார்த்தைகள் (எழுதி) முடிப்பதற்குள் கடல் (நீர்) தீர்ந்து விடும்; அதைப் போல் (இன்னொரு கடலையே) நாம் உதவிக்குக் கொண்டு வந்தாலும் சரி
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek