×

(நபியே!) கூறுவீராக: ‘‘நிச்சயமாக நானும் உங்களைப் போன்ற ஒரு மனிதன்தான். நிச்சயமாக உங்கள் இறைவன் ஒரே 18:110 Tamil translation

Quran infoTamilSurah Al-Kahf ⮕ (18:110) ayat 110 in Tamil

18:110 Surah Al-Kahf ayat 110 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Kahf ayat 110 - الكَهف - Page - Juz 16

﴿قُلۡ إِنَّمَآ أَنَا۠ بَشَرٞ مِّثۡلُكُمۡ يُوحَىٰٓ إِلَيَّ أَنَّمَآ إِلَٰهُكُمۡ إِلَٰهٞ وَٰحِدٞۖ فَمَن كَانَ يَرۡجُواْ لِقَآءَ رَبِّهِۦ فَلۡيَعۡمَلۡ عَمَلٗا صَٰلِحٗا وَلَا يُشۡرِكۡ بِعِبَادَةِ رَبِّهِۦٓ أَحَدَۢا ﴾
[الكَهف: 110]

(நபியே!) கூறுவீராக: ‘‘நிச்சயமாக நானும் உங்களைப் போன்ற ஒரு மனிதன்தான். நிச்சயமாக உங்கள் இறைவன் ஒரே ஓர் இறைவன்தான் என்று எனக்கு வஹ்யி மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகவே, எவர் தன் இறைவனைச் சந்திக்க விரும்புகிறாரோ அவர் நற்செயல்களைச் செய்து தன் இறைவனுக்கு ஒருவரையும் இணையாக்காது (அவனையே) வணங்கி வருவாராக

❮ Previous Next ❯

ترجمة: قل إنما أنا بشر مثلكم يوحى إلي أنما إلهكم إله واحد فمن, باللغة التاميلية

﴿قل إنما أنا بشر مثلكم يوحى إلي أنما إلهكم إله واحد فمن﴾ [الكَهف: 110]

Abdulhameed Baqavi
(napiye!) Kuruviraka: ‘‘Niccayamaka nanum unkalaip ponra oru manitantan. Niccayamaka unkal iraivan ore or iraivantan enru enakku vahyi mulam arivikkappattullatu. Akave, evar tan iraivanaic cantikka virumpukiraro avar narceyalkalaic ceytu tan iraivanukku oruvaraiyum inaiyakkatu (avanaiye) vananki varuvaraka
Abdulhameed Baqavi
(napiyē!) Kūṟuvīrāka: ‘‘Niccayamāka nāṉum uṅkaḷaip pōṉṟa oru maṉitaṉtāṉ. Niccayamāka uṅkaḷ iṟaivaṉ orē ōr iṟaivaṉtāṉ eṉṟu eṉakku vahyi mūlam aṟivikkappaṭṭuḷḷatu. Ākavē, evar taṉ iṟaivaṉaic cantikka virumpukiṟārō avar naṟceyalkaḷaic ceytu taṉ iṟaivaṉukku oruvaraiyum iṇaiyākkātu (avaṉaiyē) vaṇaṅki varuvārāka
Jan Turst Foundation
(napiye!) Nir colviraka"niccayamaka nan unkalaip ponra oru manitane! Niccayamaka unkalutaiya nayan ore nayantan enru enakku vahi arivikkappattirukkiratu evan tannutaiya iraivanaic cantikkalamena ataravu vaikkinrano avan (salihana) nalla ceyalkalaic ceytu, tan iraivanai vanankuvatil verevaraiyum inaiyakkatum iruppanaka
Jan Turst Foundation
(napiyē!) Nīr colvīrāka"niccayamāka nāṉ uṅkaḷaip pōṉṟa oru maṉitaṉē! Niccayamāka uṅkaḷuṭaiya nāyaṉ orē nāyaṉtāṉ eṉṟu eṉakku vahī aṟivikkappaṭṭirukkiṟatu evaṉ taṉṉuṭaiya iṟaivaṉaic cantikkalāmeṉa ātaravu vaikkiṉṟāṉō avaṉ (sālihāṉa) nalla ceyalkaḷaic ceytu, taṉ iṟaivaṉai vaṇaṅkuvatil vēṟevaraiyum iṇaiyākkātum iruppāṉāka
Jan Turst Foundation
(நபியே!) நீர் சொல்வீராக "நிச்சயமாக நான் உங்களைப் போன்ற ஒரு மனிதனே! நிச்சயமாக உங்களுடைய நாயன் ஒரே நாயன்தான் என்று எனக்கு வஹீ அறிவிக்கப்பட்டிருக்கிறது எவன் தன்னுடைய இறைவனைச் சந்திக்கலாமென ஆதரவு வைக்கின்றானோ அவன் (ஸாலிஹான) நல்ல செயல்களைச் செய்து, தன் இறைவனை வணங்குவதில் வேறெவரையும் இணையாக்காதும் இருப்பானாக
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek