×

(நபியே! அக்குகையிலுள்ள) அவர்கள் நித்திரை செய்து கொண்டிருந்த போதிலும் அவர்கள் விழித்துக் கொண்டிருப்பதாகவே நீர் எண்ணுவீர். 18:18 Tamil translation

Quran infoTamilSurah Al-Kahf ⮕ (18:18) ayat 18 in Tamil

18:18 Surah Al-Kahf ayat 18 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Kahf ayat 18 - الكَهف - Page - Juz 15

﴿وَتَحۡسَبُهُمۡ أَيۡقَاظٗا وَهُمۡ رُقُودٞۚ وَنُقَلِّبُهُمۡ ذَاتَ ٱلۡيَمِينِ وَذَاتَ ٱلشِّمَالِۖ وَكَلۡبُهُم بَٰسِطٞ ذِرَاعَيۡهِ بِٱلۡوَصِيدِۚ لَوِ ٱطَّلَعۡتَ عَلَيۡهِمۡ لَوَلَّيۡتَ مِنۡهُمۡ فِرَارٗا وَلَمُلِئۡتَ مِنۡهُمۡ رُعۡبٗا ﴾
[الكَهف: 18]

(நபியே! அக்குகையிலுள்ள) அவர்கள் நித்திரை செய்து கொண்டிருந்த போதிலும் அவர்கள் விழித்துக் கொண்டிருப்பதாகவே நீர் எண்ணுவீர். அவர்களை வலப்பக்கமாகவும், இடப்பக்கமாகவும் (மாற்றி மாற்றி) நாம் திருப்பிக் கொண்டிருக்கிறோம். அவர்களுடைய நாயோ தன் இரு முன்னங்கால்களையும் விரித்துக்கொண்டு வாசலில் உட்கார்ந்து கொண்டிருக்கிறது (என்பதையும் நீர் காண்பீர்). அவர்களை நீர் எட்டிப் பார்த்தால் அவர்களைவிட்டு வெருண்டோடுவீர்; திடுக்கமும் (நடுக்கமும்) உம்மைச் சூழ்ந்துகொள்ளும்

❮ Previous Next ❯

ترجمة: وتحسبهم أيقاظا وهم رقود ونقلبهم ذات اليمين وذات الشمال وكلبهم باسط ذراعيه, باللغة التاميلية

﴿وتحسبهم أيقاظا وهم رقود ونقلبهم ذات اليمين وذات الشمال وكلبهم باسط ذراعيه﴾ [الكَهف: 18]

Abdulhameed Baqavi
(napiye! Akkukaiyilulla) avarkal nittirai ceytu kontirunta potilum avarkal vilittuk kontiruppatakave nir ennuvir. Avarkalai valappakkamakavum, itappakkamakavum (marri marri) nam tiruppik kontirukkirom. Avarkalutaiya nayo tan iru munnankalkalaiyum virittukkontu vacalil utkarntu kontirukkiratu (enpataiyum nir kanpir). Avarkalai nir ettip parttal avarkalaivittu veruntotuvir; titukkamum (natukkamum) um'maic culntukollum
Abdulhameed Baqavi
(napiyē! Akkukaiyiluḷḷa) avarkaḷ nittirai ceytu koṇṭirunta pōtilum avarkaḷ viḻittuk koṇṭiruppatākavē nīr eṇṇuvīr. Avarkaḷai valappakkamākavum, iṭappakkamākavum (māṟṟi māṟṟi) nām tiruppik koṇṭirukkiṟōm. Avarkaḷuṭaiya nāyō taṉ iru muṉṉaṅkālkaḷaiyum virittukkoṇṭu vācalil uṭkārntu koṇṭirukkiṟatu (eṉpataiyum nīr kāṇpīr). Avarkaḷai nīr eṭṭip pārttāl avarkaḷaiviṭṭu veruṇṭōṭuvīr; tiṭukkamum (naṭukkamum) um'maic cūḻntukoḷḷum
Jan Turst Foundation
melum, avarkal tunkik kontiruntapotilum, nir avarkalai vilittuk kontiruppavarkalakave ennuvir; avarkalai nam valappuramum itappuramumaka purattukirom; tavira, avarkalutaiya nay tan iru munnankalkalaiyum vacarpatiyil virit(tup patut)tirukkiratu avarkalai nir urrupparttal, avarkalai vittum veruntu otip pinvankuvir; avarkalil ninrum untakum payattaik kontu nirampivituvir
Jan Turst Foundation
mēlum, avarkaḷ tūṅkik koṇṭiruntapōtilum, nīr avarkaḷai viḻittuk koṇṭiruppavarkaḷākavē eṇṇuvīr; avarkaḷai nām valappuṟamum iṭappuṟamumāka puraṭṭukiṟōm; tavira, avarkaḷuṭaiya nāy taṉ iru muṉṉaṅkālkaḷaiyum vācaṟpaṭiyil virit(tup paṭut)tirukkiṟatu avarkaḷai nīr uṟṟuppārttāl, avarkaḷai viṭṭum veruṇṭu ōṭip piṉvāṅkuvīr; avarkaḷil niṉṟum uṇṭākum payattaik koṇṭu nirampiviṭuvīr
Jan Turst Foundation
மேலும், அவர்கள் தூங்கிக் கொண்டிருந்தபோதிலும், நீர் அவர்களை விழித்துக் கொண்டிருப்பவர்களாகவே எண்ணுவீர்; அவர்களை நாம் வலப்புறமும் இடப்புறமுமாக புரட்டுகிறோம்; தவிர, அவர்களுடைய நாய் தன் இரு முன்னங்கால்களையும் வாசற்படியில் விரித்(துப் படுத்)திருக்கிறது அவர்களை நீர் உற்றுப்பார்த்தால், அவர்களை விட்டும் வெருண்டு ஓடிப் பின்வாங்குவீர்; அவர்களில் நின்றும் உண்டாகும் பயத்தைக் கொண்டு நிரம்பிவிடுவீர்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek