×

அவ்விரு தோட்டங்களிலுமே அதன் பலனை ஒரு குறைவுமின்றி கொடுத்துக் கொண்டிருந்தன. அவ்விரண்டிற்கும் மத்தியில் ஒரு நதியையும் 18:33 Tamil translation

Quran infoTamilSurah Al-Kahf ⮕ (18:33) ayat 33 in Tamil

18:33 Surah Al-Kahf ayat 33 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Kahf ayat 33 - الكَهف - Page - Juz 15

﴿كِلۡتَا ٱلۡجَنَّتَيۡنِ ءَاتَتۡ أُكُلَهَا وَلَمۡ تَظۡلِم مِّنۡهُ شَيۡـٔٗاۚ وَفَجَّرۡنَا خِلَٰلَهُمَا نَهَرٗا ﴾
[الكَهف: 33]

அவ்விரு தோட்டங்களிலுமே அதன் பலனை ஒரு குறைவுமின்றி கொடுத்துக் கொண்டிருந்தன. அவ்விரண்டிற்கும் மத்தியில் ஒரு நதியையும் ஓடச்செய்தோம்

❮ Previous Next ❯

ترجمة: كلتا الجنتين آتت أكلها ولم تظلم منه شيئا وفجرنا خلالهما نهرا, باللغة التاميلية

﴿كلتا الجنتين آتت أكلها ولم تظلم منه شيئا وفجرنا خلالهما نهرا﴾ [الكَهف: 33]

Abdulhameed Baqavi
Avviru tottankalilume atan palanai oru kuraivuminri kotuttuk kontiruntana. Avvirantirkum mattiyil oru natiyaiyum otacceytom
Abdulhameed Baqavi
Avviru tōṭṭaṅkaḷilumē ataṉ palaṉai oru kuṟaivumiṉṟi koṭuttuk koṇṭiruntaṉa. Avviraṇṭiṟkum mattiyil oru natiyaiyum ōṭacceytōm
Jan Turst Foundation
avviru tottankalum avarrin palankalai - epporulaiyum kuraiyatu kotuttuk kontiruntana. Avvirantirkum natuve nam or arraiyum olittotac ceytom
Jan Turst Foundation
avviru tōṭṭaṅkaḷum avaṟṟiṉ palaṉkaḷai - epporuḷaiyum kuṟaiyātu koṭuttuk koṇṭiruntaṉa. Avviraṇṭiṟkum naṭuvē nām ōr āṟṟaiyum olittōṭac ceytōm
Jan Turst Foundation
அவ்விரு தோட்டங்களும் அவற்றின் பலன்களை - எப்பொருளையும் குறையாது கொடுத்துக் கொண்டிருந்தன. அவ்விரண்டிற்கும் நடுவே நாம் ஓர் ஆற்றையும் ஒலித்தோடச் செய்தோம்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek