×

(நபியே!) இவ்வுலக வாழ்க்கைக்கு ஓர் உதாரணத்தை அவர்களுக்குக் கூறுவீராக: அது மேகத்திலிருந்து நாம் இறக்கி வைக்கின்ற 18:45 Tamil translation

Quran infoTamilSurah Al-Kahf ⮕ (18:45) ayat 45 in Tamil

18:45 Surah Al-Kahf ayat 45 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Kahf ayat 45 - الكَهف - Page - Juz 15

﴿وَٱضۡرِبۡ لَهُم مَّثَلَ ٱلۡحَيَوٰةِ ٱلدُّنۡيَا كَمَآءٍ أَنزَلۡنَٰهُ مِنَ ٱلسَّمَآءِ فَٱخۡتَلَطَ بِهِۦ نَبَاتُ ٱلۡأَرۡضِ فَأَصۡبَحَ هَشِيمٗا تَذۡرُوهُ ٱلرِّيَٰحُۗ وَكَانَ ٱللَّهُ عَلَىٰ كُلِّ شَيۡءٖ مُّقۡتَدِرًا ﴾
[الكَهف: 45]

(நபியே!) இவ்வுலக வாழ்க்கைக்கு ஓர் உதாரணத்தை அவர்களுக்குக் கூறுவீராக: அது மேகத்திலிருந்து நாம் இறக்கி வைக்கின்ற (மழை) நீருக்கு ஒப்பாக இருக்கிறது. பூமியிலுள்ள புற்பூண்டுகள் (அதைக் குடித்து) அதனுடன் கலந்து (நல்ல பயிராயிற்று. எனினும், அது பலன் தருவதற்குப் பதிலாக) பின்னர் காற்றடித்துக் கொண்டு போகக்கூடிய காய்ந்த சருகாகி விட்டது. (இதுவே இவ்வுலக வாழ்க்கைக்கு உதாரணமாகும்.) அனைத்தின் மீதும் அல்லாஹ் பேராற்றலுடையவனாக இருக்கிறான்

❮ Previous Next ❯

ترجمة: واضرب لهم مثل الحياة الدنيا كماء أنـزلناه من السماء فاختلط به نبات, باللغة التاميلية

﴿واضرب لهم مثل الحياة الدنيا كماء أنـزلناه من السماء فاختلط به نبات﴾ [الكَهف: 45]

Abdulhameed Baqavi
(napiye!) Ivvulaka valkkaikku or utaranattai avarkalukkuk kuruviraka: Atu mekattiliruntu nam irakki vaikkinra (malai) nirukku oppaka irukkiratu. Pumiyilulla purpuntukal (ataik kutittu) atanutan kalantu (nalla payirayirru. Eninum, atu palan taruvatarkup patilaka) pinnar karratittuk kontu pokakkutiya kaynta carukaki vittatu. (Ituve ivvulaka valkkaikku utaranamakum.) Anaittin mitum allah perarralutaiyavanaka irukkiran
Abdulhameed Baqavi
(napiyē!) Ivvulaka vāḻkkaikku ōr utāraṇattai avarkaḷukkuk kūṟuvīrāka: Atu mēkattiliruntu nām iṟakki vaikkiṉṟa (maḻai) nīrukku oppāka irukkiṟatu. Pūmiyiluḷḷa puṟpūṇṭukaḷ (ataik kuṭittu) ataṉuṭaṉ kalantu (nalla payirāyiṟṟu. Eṉiṉum, atu palaṉ taruvataṟkup patilāka) piṉṉar kāṟṟaṭittuk koṇṭu pōkakkūṭiya kāynta carukāki viṭṭatu. (Ituvē ivvulaka vāḻkkaikku utāraṇamākum.) Aṉaittiṉ mītum allāh pērāṟṟaluṭaiyavaṉāka irukkiṟāṉ
Jan Turst Foundation
Melum, ivvulaka valkkaikku or utaranam, avarkalukku (napiye!) Nir kuruviraka! "Atu nam vanattiliruntu irakki vaitta niraip polirukkiratu pumiyilulla tavarankal atanutan kalan(tu celit)tan anal avai kayntu, pataraki avarraik karru atittuk kontu poy vitukiratu - melum, ellap porulin mitum allah arralutaiyavanaka irukkinran
Jan Turst Foundation
Mēlum, ivvulaka vāḻkkaikku ōr utāraṇam, avarkaḷukku (napiyē!) Nīr kūṟuvīrāka! "Atu nām vāṉattiliruntu iṟakki vaitta nīraip pōlirukkiṟatu pūmiyiluḷḷa tāvaraṅkaḷ ataṉuṭaṉ kalan(tu ceḻit)taṉ āṉāl avai kāyntu, patarāki avaṟṟaik kāṟṟu aṭittuk koṇṭu pōy viṭukiṟatu - mēlum, ellāp poruḷiṉ mītum allāh āṟṟaluṭaiyavaṉāka irukkiṉṟāṉ
Jan Turst Foundation
மேலும், இவ்வுலக வாழ்க்கைக்கு ஓர் உதாரணம், அவர்களுக்கு (நபியே!) நீர் கூறுவீராக! "அது நாம் வானத்திலிருந்து இறக்கி வைத்த நீரைப் போலிருக்கிறது பூமியிலுள்ள தாவரங்கள் அதனுடன் கலந்(து செழித்)தன் ஆனால் அவை காய்ந்து, பதராகி அவற்றைக் காற்று அடித்துக் கொண்டு போய் விடுகிறது - மேலும், எல்லாப் பொருளின் மீதும் அல்லாஹ் ஆற்றலுடையவனாக இருக்கின்றான்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek