×

(நபியே அவர்களுடைய செயல்கள் எழுதப்பட்ட தினசரிக் குறிப்புப்) புத்தகம் அவர்கள் முன் வைக்கப்பட்டால் குற்றவாளிகள் (தாங்கள் 18:49 Tamil translation

Quran infoTamilSurah Al-Kahf ⮕ (18:49) ayat 49 in Tamil

18:49 Surah Al-Kahf ayat 49 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Kahf ayat 49 - الكَهف - Page - Juz 15

﴿وَوُضِعَ ٱلۡكِتَٰبُ فَتَرَى ٱلۡمُجۡرِمِينَ مُشۡفِقِينَ مِمَّا فِيهِ وَيَقُولُونَ يَٰوَيۡلَتَنَا مَالِ هَٰذَا ٱلۡكِتَٰبِ لَا يُغَادِرُ صَغِيرَةٗ وَلَا كَبِيرَةً إِلَّآ أَحۡصَىٰهَاۚ وَوَجَدُواْ مَا عَمِلُواْ حَاضِرٗاۗ وَلَا يَظۡلِمُ رَبُّكَ أَحَدٗا ﴾
[الكَهف: 49]

(நபியே அவர்களுடைய செயல்கள் எழுதப்பட்ட தினசரிக் குறிப்புப்) புத்தகம் அவர்கள் முன் வைக்கப்பட்டால் குற்றவாளிகள் (தாங்கள் செய்த பாவங்கள் அனைத்தும் அதில் இருப்பதைக் கண்டு) பயந்து ‘‘எங்கள் கேடே! இதென்ன புத்தகம்! (எங்கள் பாவங்கள்) சிறிதோ பெரிதோ ஒன்றையும்விடாது இதில் எழுதப்பட்டிருக்கின்றதே'' என்று அவர்கள் (புலம்பிக்) கூறுவதை நீர் காண்பீர். (நன்மையோ தீமையோ) அவர்கள் செய்த அனைத்தும் (அதில்) இருக்கக் காண்பார்கள். உமது இறைவன் எவனுக்கும் (அவனுடைய தண்டனையைக் கூட்டியோ, நன்மையைக் குறைத்தோ) அநியாயம் செய்யமாட்டான்

❮ Previous Next ❯

ترجمة: ووضع الكتاب فترى المجرمين مشفقين مما فيه ويقولون ياويلتنا مال هذا الكتاب, باللغة التاميلية

﴿ووضع الكتاب فترى المجرمين مشفقين مما فيه ويقولون ياويلتنا مال هذا الكتاب﴾ [الكَهف: 49]

Abdulhameed Baqavi
(napiye avarkalutaiya ceyalkal elutappatta tinacarik kurippup) puttakam avarkal mun vaikkappattal kurravalikal (tankal ceyta pavankal anaittum atil iruppataik kantu) payantu ‘‘enkal kete! Itenna puttakam! (Enkal pavankal) cirito perito onraiyumvitatu itil elutappattirukkinrate'' enru avarkal (pulampik) kuruvatai nir kanpir. (Nanmaiyo timaiyo) avarkal ceyta anaittum (atil) irukkak kanparkal. Umatu iraivan evanukkum (avanutaiya tantanaiyaik kuttiyo, nanmaiyaik kuraitto) aniyayam ceyyamattan
Abdulhameed Baqavi
(napiyē avarkaḷuṭaiya ceyalkaḷ eḻutappaṭṭa tiṉacarik kuṟippup) puttakam avarkaḷ muṉ vaikkappaṭṭāl kuṟṟavāḷikaḷ (tāṅkaḷ ceyta pāvaṅkaḷ aṉaittum atil iruppataik kaṇṭu) payantu ‘‘eṅkaḷ kēṭē! Iteṉṉa puttakam! (Eṅkaḷ pāvaṅkaḷ) ciṟitō peritō oṉṟaiyumviṭātu itil eḻutappaṭṭirukkiṉṟatē'' eṉṟu avarkaḷ (pulampik) kūṟuvatai nīr kāṇpīr. (Naṉmaiyō tīmaiyō) avarkaḷ ceyta aṉaittum (atil) irukkak kāṇpārkaḷ. Umatu iṟaivaṉ evaṉukkum (avaṉuṭaiya taṇṭaṉaiyaik kūṭṭiyō, naṉmaiyaik kuṟaittō) aniyāyam ceyyamāṭṭāṉ
Jan Turst Foundation
innum (pattolaiyakiya) puttakam (avarkal mun) vaikkappatum; atilullataik kantu kurravalikal mikka accattutan iruppataik kanpir; melum avarkal, "enkal kete! Inta ettirku enna (nerntatu)? Ciriyavaiyo periyavaiyo etaiyum varaiyarukkatu itu vittuvaikkava villaiye!" Enru kuruvarkal; innum, avarkalceyta yavum avarkal mun vaikkappatuvataik kanparkal; anal um'mutaiya iraivan oruvarukkum aniyayam ceyyamattan
Jan Turst Foundation
iṉṉum (paṭṭōlaiyākiya) puttakam (avarkaḷ muṉ) vaikkappaṭum; atiluḷḷataik kaṇṭu kuṟṟavāḷikaḷ mikka accattuṭaṉ iruppataik kāṇpīr; mēlum avarkaḷ, "eṅkaḷ kēṭē! Inta ēṭṭiṟku eṉṉa (nērntatu)? Ciṟiyavaiyō periyavaiyō etaiyum varaiyaṟukkātu itu viṭṭuvaikkava villaiyē!" Eṉṟu kūṟuvārkaḷ; iṉṉum, avarkaḷceyta yāvum avarkaḷ muṉ vaikkappaṭuvataik kāṇpārkaḷ; āṉāl um'muṭaiya iṟaivaṉ oruvarukkum aniyāyam ceyyamāṭṭāṉ
Jan Turst Foundation
இன்னும் (பட்டோலையாகிய) புத்தகம் (அவர்கள் முன்) வைக்கப்படும்; அதிலுள்ளதைக் கண்டு குற்றவாளிகள் மிக்க அச்சத்துடன் இருப்பதைக் காண்பீர்; மேலும் அவர்கள், "எங்கள் கேடே! இந்த ஏட்டிற்கு என்ன (நேர்ந்தது)? சிறியவையோ பெரியவையோ எதையும் வரையறுக்காது இது விட்டுவைக்கவ வில்லையே!" என்று கூறுவார்கள்; இன்னும், அவர்கள்செய்த யாவும் அவர்கள் முன் வைக்கப்படுவதைக் காண்பார்கள்; ஆனால் உம்முடைய இறைவன் ஒருவருக்கும் அநியாயம் செய்யமாட்டான்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek