×

உமது இறைவன் முன் அவர்கள் கொண்டுவரப்பட்டு, அணி அணியாக நிறுத்தப்படுவார்கள். ‘‘நாம் உங்களை முதல் தடவை 18:48 Tamil translation

Quran infoTamilSurah Al-Kahf ⮕ (18:48) ayat 48 in Tamil

18:48 Surah Al-Kahf ayat 48 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Kahf ayat 48 - الكَهف - Page - Juz 15

﴿وَعُرِضُواْ عَلَىٰ رَبِّكَ صَفّٗا لَّقَدۡ جِئۡتُمُونَا كَمَا خَلَقۡنَٰكُمۡ أَوَّلَ مَرَّةِۭۚ بَلۡ زَعَمۡتُمۡ أَلَّن نَّجۡعَلَ لَكُم مَّوۡعِدٗا ﴾
[الكَهف: 48]

உமது இறைவன் முன் அவர்கள் கொண்டுவரப்பட்டு, அணி அணியாக நிறுத்தப்படுவார்கள். ‘‘நாம் உங்களை முதல் தடவை படைத்தவாறே இப்பொழுதும் (உங்களுக்கு நாம் உயிர் கொடுத்து) நீங்கள் நம்மிடம் வந்திருக்கிறீர்கள். எனினும், (விசாரணைக்காக வாக்களிக்கப்பட்ட ஒரு நாளை) உங்களுக்கு நாம் ஏற்படுத்தவே மாட்டோம் என்று நீங்கள் எண்ணிக் கொண்டிருந்தீர்கள்'' (என்று அவர்களிடம் கூறப்படும்)

❮ Previous Next ❯

ترجمة: وعرضوا على ربك صفا لقد جئتمونا كما خلقناكم أول مرة بل زعمتم, باللغة التاميلية

﴿وعرضوا على ربك صفا لقد جئتمونا كما خلقناكم أول مرة بل زعمتم﴾ [الكَهف: 48]

Abdulhameed Baqavi
umatu iraivan mun avarkal kontuvarappattu, ani aniyaka niruttappatuvarkal. ‘‘Nam unkalai mutal tatavai pataittavare ippolutum (unkalukku nam uyir kotuttu) ninkal nam'mitam vantirukkirirkal. Eninum, (vicaranaikkaka vakkalikkappatta oru nalai) unkalukku nam erpatuttave mattom enru ninkal ennik kontiruntirkal'' (enru avarkalitam kurappatum)
Abdulhameed Baqavi
umatu iṟaivaṉ muṉ avarkaḷ koṇṭuvarappaṭṭu, aṇi aṇiyāka niṟuttappaṭuvārkaḷ. ‘‘Nām uṅkaḷai mutal taṭavai paṭaittavāṟē ippoḻutum (uṅkaḷukku nām uyir koṭuttu) nīṅkaḷ nam'miṭam vantirukkiṟīrkaḷ. Eṉiṉum, (vicāraṇaikkāka vākkaḷikkappaṭṭa oru nāḷai) uṅkaḷukku nām ēṟpaṭuttavē māṭṭōm eṉṟu nīṅkaḷ eṇṇik koṇṭiruntīrkaḷ'' (eṉṟu avarkaḷiṭam kūṟappaṭum)
Jan Turst Foundation
avarkal yavarum um'mutaiya iraivanin camukattil varicaiyakak kontu varappatuvarkal; "nam unkalai mutal tatavai pataittavare tittamaka ippolutum ninkal nam'mitam vantu vittirkal, anal nam unkalukkaka vakkalikkappatta ittakaiya nalai erpatutta mattom enru ninkal ennik kontiruntirkal" (enru collappatum)
Jan Turst Foundation
avarkaḷ yāvarum um'muṭaiya iṟaivaṉiṉ camūkattil varicaiyākak koṇṭu varappaṭuvārkaḷ; "nām uṅkaḷai mutal taṭavai paṭaittavāṟē tiṭṭamāka ippoḻutum nīṅkaḷ nam'miṭam vantu viṭṭīrkaḷ, āṉāl nām uṅkaḷukkāka vākkaḷikkappaṭṭa ittakaiya nāḷai ēṟpaṭutta māṭṭōm eṉṟu nīṅkaḷ eṇṇik koṇṭiruntīrkaḷ" (eṉṟu collappaṭum)
Jan Turst Foundation
அவர்கள் யாவரும் உம்முடைய இறைவனின் சமூகத்தில் வரிசையாகக் கொண்டு வரப்படுவார்கள்; "நாம் உங்களை முதல் தடவை படைத்தவாறே திட்டமாக இப்பொழுதும் நீங்கள் நம்மிடம் வந்து விட்டீர்கள், ஆனால் நாம் உங்களுக்காக வாக்களிக்கப்பட்ட இத்தகைய நாளை ஏற்படுத்த மாட்டோம் என்று நீங்கள் எண்ணிக் கொண்டிருந்தீர்கள்" (என்று சொல்லப்படும்)
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek