×

வானவர்களை நோக்கி ‘‘ஆதமுக்குச் சிரம் பணியுங்கள்'' என்று நாம் கூறிய சமயத்தில், இப்லீஸைத் தவிர அவர்கள் 18:50 Tamil translation

Quran infoTamilSurah Al-Kahf ⮕ (18:50) ayat 50 in Tamil

18:50 Surah Al-Kahf ayat 50 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Kahf ayat 50 - الكَهف - Page - Juz 15

﴿وَإِذۡ قُلۡنَا لِلۡمَلَٰٓئِكَةِ ٱسۡجُدُواْ لِأٓدَمَ فَسَجَدُوٓاْ إِلَّآ إِبۡلِيسَ كَانَ مِنَ ٱلۡجِنِّ فَفَسَقَ عَنۡ أَمۡرِ رَبِّهِۦٓۗ أَفَتَتَّخِذُونَهُۥ وَذُرِّيَّتَهُۥٓ أَوۡلِيَآءَ مِن دُونِي وَهُمۡ لَكُمۡ عَدُوُّۢۚ بِئۡسَ لِلظَّٰلِمِينَ بَدَلٗا ﴾
[الكَهف: 50]

வானவர்களை நோக்கி ‘‘ஆதமுக்குச் சிரம் பணியுங்கள்'' என்று நாம் கூறிய சமயத்தில், இப்லீஸைத் தவிர அவர்கள் அனைவரும் சிரம் பணிந்தார்கள். அவனோ ஜின்களின் இனத்தைச் சார்ந்தவன். அவன் தன் இறைவனுடைய கட்டளைக்கு மாறு செய்து பாவியானான். ஆகவே, (மனிதர்களே!) நீங்கள் என்னைத் தவிர்த்து அவனையும், அவனுடைய சந்ததிகளையும் பாதுகாவலர்களாக எடுத்துக் கொள்வீர்களா? அவர்களோ உங்களுக்குக் கொடிய எதிரிகளாக இருக்கிறார்கள். அநியாயக்காரர்கள் (என்னை விட்டு விட்டு அவர்களைத் தங்களுக்குப் பாதுகாவலர்களாக) மாற்றிக் கொண்டது மகா கெட்டது

❮ Previous Next ❯

ترجمة: وإذ قلنا للملائكة اسجدوا لآدم فسجدوا إلا إبليس كان من الجن ففسق, باللغة التاميلية

﴿وإذ قلنا للملائكة اسجدوا لآدم فسجدوا إلا إبليس كان من الجن ففسق﴾ [الكَهف: 50]

Abdulhameed Baqavi
Vanavarkalai nokki ‘‘atamukkuc ciram paniyunkal'' enru nam kuriya camayattil, iplisait tavira avarkal anaivarum ciram panintarkal. Avano jinkalin inattaic carntavan. Avan tan iraivanutaiya kattalaikku maru ceytu paviyanan. Akave, (manitarkale!) Ninkal ennait tavirttu avanaiyum, avanutaiya cantatikalaiyum patukavalarkalaka etuttuk kolvirkala? Avarkalo unkalukkuk kotiya etirikalaka irukkirarkal. Aniyayakkararkal (ennai vittu vittu avarkalait tankalukkup patukavalarkalaka) marrik kontatu maka kettatu
Abdulhameed Baqavi
Vāṉavarkaḷai nōkki ‘‘ātamukkuc ciram paṇiyuṅkaḷ'' eṉṟu nām kūṟiya camayattil, iplīsait tavira avarkaḷ aṉaivarum ciram paṇintārkaḷ. Avaṉō jiṉkaḷiṉ iṉattaic cārntavaṉ. Avaṉ taṉ iṟaivaṉuṭaiya kaṭṭaḷaikku māṟu ceytu pāviyāṉāṉ. Ākavē, (maṉitarkaḷē!) Nīṅkaḷ eṉṉait tavirttu avaṉaiyum, avaṉuṭaiya cantatikaḷaiyum pātukāvalarkaḷāka eṭuttuk koḷvīrkaḷā? Avarkaḷō uṅkaḷukkuk koṭiya etirikaḷāka irukkiṟārkaḷ. Aniyāyakkārarkaḷ (eṉṉai viṭṭu viṭṭu avarkaḷait taṅkaḷukkup pātukāvalarkaḷāka) māṟṟik koṇṭatu makā keṭṭatu
Jan Turst Foundation
Anriyum, "atamukku sujutu ceyyunkal" enru nam malakkukalitattil kuriyatai (napiye!) Ninaivu kurviraka appotu iplisaittavira, avarkal sujutu ceytarkal; avan (iplis) jin inattaic cerntavanaka iruntan; avan tan iraivanutaiya kattalaiyai miri vittan; akave ninkal ennaiyanri avanaiyum avan cantatiyaraiyum (unkalaip) patukappavarkalaka etuttuk kolvirkala? Avarkalo unkalukkup pakaivarkalaka irukkirarkal; akkiramakkararkal (ivvaru) marrik kontatu mikavum kettatakum
Jan Turst Foundation
Aṉṟiyum, "ātamukku sujūtu ceyyuṅkaḷ" eṉṟu nām malakkukaḷiṭattil kūṟiyatai (napiyē!) Niṉaivu kūrvīrāka appōtu iplīsaittavira, avarkaḷ sujūtu ceytārkaḷ; avaṉ (iplīs) jiṉ iṉattaic cērntavaṉāka iruntāṉ; avaṉ taṉ iṟaivaṉuṭaiya kaṭṭaḷaiyai mīṟi viṭṭāṉ; ākavē nīṅkaḷ eṉṉaiyaṉṟi avaṉaiyum avaṉ cantatiyāraiyum (uṅkaḷaip) pātukāppavarkaḷāka eṭuttuk koḷvīrkaḷā? Avarkaḷō uṅkaḷukkup pakaivarkaḷāka irukkiṟarkaḷ; akkiramakkārarkaḷ (ivvāṟu) māṟṟik koṇṭatu mikavum keṭṭatākum
Jan Turst Foundation
அன்றியும், "ஆதமுக்கு ஸுஜூது செய்யுங்கள்" என்று நாம் மலக்குகளிடத்தில் கூறியதை (நபியே!) நினைவு கூர்வீராக அப்போது இப்லீஸைத்தவிர, அவர்கள் ஸுஜூது செய்தார்கள்; அவன் (இப்லீஸ்) ஜின் இனத்தைச் சேர்ந்தவனாக இருந்தான்; அவன் தன் இறைவனுடைய கட்டளையை மீறி விட்டான்; ஆகவே நீங்கள் என்னையன்றி அவனையும் அவன் சந்ததியாரையும் (உங்களைப்) பாதுகாப்பவர்களாக எடுத்துக் கொள்வீர்களா? அவர்களோ உங்களுக்குப் பகைவர்களாக இருக்கிறர்கள்; அக்கிரமக்காரர்கள் (இவ்வாறு) மாற்றிக் கொண்டது மிகவும் கெட்டதாகும்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek