×

(இறைவன், இணைவைத்து வணங்குபவர்களை நோக்கி) ‘‘நீங்கள் எனக்குத் துணையானவை என எவற்றை எண்ணிக் கொண்டிருந்தீர்களோ அவற்றை 18:52 Tamil translation

Quran infoTamilSurah Al-Kahf ⮕ (18:52) ayat 52 in Tamil

18:52 Surah Al-Kahf ayat 52 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Kahf ayat 52 - الكَهف - Page - Juz 15

﴿وَيَوۡمَ يَقُولُ نَادُواْ شُرَكَآءِيَ ٱلَّذِينَ زَعَمۡتُمۡ فَدَعَوۡهُمۡ فَلَمۡ يَسۡتَجِيبُواْ لَهُمۡ وَجَعَلۡنَا بَيۡنَهُم مَّوۡبِقٗا ﴾
[الكَهف: 52]

(இறைவன், இணைவைத்து வணங்குபவர்களை நோக்கி) ‘‘நீங்கள் எனக்குத் துணையானவை என எவற்றை எண்ணிக் கொண்டிருந்தீர்களோ அவற்றை நீங்கள் அழையுங்கள்'' என்று கூறுகின்ற ஒரு நாளை (நபியே! அவர்களுக்கு) ஞாபக மூட்டுவீராக. ஆகவே, அவர்கள் அவற்றை அழைப்பார்கள். எனினும், அவை அவர்களுக்குப் பதில் கொடுக்கா. மேலும், நாம் (அவற்றுக்கும்) அவர்களுக்கும் இடையில் (சந்திக்க முடியாத) ஒரு தடையை ஏற்படுத்தி விடுவோம்

❮ Previous Next ❯

ترجمة: ويوم يقول نادوا شركائي الذين زعمتم فدعوهم فلم يستجيبوا لهم وجعلنا بينهم, باللغة التاميلية

﴿ويوم يقول نادوا شركائي الذين زعمتم فدعوهم فلم يستجيبوا لهم وجعلنا بينهم﴾ [الكَهف: 52]

Abdulhameed Baqavi
(iraivan, inaivaittu vanankupavarkalai nokki) ‘‘ninkal enakkut tunaiyanavai ena evarrai ennik kontiruntirkalo avarrai ninkal alaiyunkal'' enru kurukinra oru nalai (napiye! Avarkalukku) napaka muttuviraka. Akave, avarkal avarrai alaipparkal. Eninum, avai avarkalukkup patil kotukka. Melum, nam (avarrukkum) avarkalukkum itaiyil (cantikka mutiyata) oru tataiyai erpatutti vituvom
Abdulhameed Baqavi
(iṟaivaṉ, iṇaivaittu vaṇaṅkupavarkaḷai nōkki) ‘‘nīṅkaḷ eṉakkut tuṇaiyāṉavai eṉa evaṟṟai eṇṇik koṇṭiruntīrkaḷō avaṟṟai nīṅkaḷ aḻaiyuṅkaḷ'' eṉṟu kūṟukiṉṟa oru nāḷai (napiyē! Avarkaḷukku) ñāpaka mūṭṭuvīrāka. Ākavē, avarkaḷ avaṟṟai aḻaippārkaḷ. Eṉiṉum, avai avarkaḷukkup patil koṭukkā. Mēlum, nām (avaṟṟukkum) avarkaḷukkum iṭaiyil (cantikka muṭiyāta) oru taṭaiyai ēṟpaṭutti viṭuvōm
Jan Turst Foundation
enakku inaiyanavarkane evarkalai ninkal ennik kontiruntirkalo avarkalai ninkal alaiyunkal enru avan kurakkutiya nalil ivarkal avarkalai alaipparkal. Anal avarkal ivarkalukku patilalikka mattarkal; innum avarkalukkitaiye nacattai nam erpatuttuvom
Jan Turst Foundation
eṉakku iṇaiyāṉavarkaṉe evarkaḷai nīṅkaḷ eṇṇik koṇṭiruntīrkaḷō avarkaḷai nīṅkaḷ aḻaiyuṅkaḷ eṉṟu avaṉ kūṟakkūṭiya nāḷil ivarkaḷ avarkaḷai aḻaippārkaḷ. Āṉāl avarkaḷ ivarkaḷukku patilaḷikka māṭṭārkaḷ; iṉṉum avarkaḷukkiṭaiyē nācattai nām ēṟpaṭuttuvōm
Jan Turst Foundation
எனக்கு இணையானவர்கனெ எவர்களை நீங்கள் எண்ணிக் கொண்டிருந்தீர்களோ அவர்களை நீங்கள் அழையுங்கள் என்று அவன் கூறக்கூடிய நாளில் இவர்கள் அவர்களை அழைப்பார்கள். ஆனால் அவர்கள் இவர்களுக்கு பதிலளிக்க மாட்டார்கள்; இன்னும் அவர்களுக்கிடையே நாசத்தை நாம் ஏற்படுத்துவோம்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek