×

நாம் வானங்களையும் பூமியையும் படைத்தபொழுதும், அந்த ஷைத்தான்களை (நாம்) படைத்தபொழுதும் நாம் அவர்களை (உதவிக்கு) அழைக்கவில்லை. 18:51 Tamil translation

Quran infoTamilSurah Al-Kahf ⮕ (18:51) ayat 51 in Tamil

18:51 Surah Al-Kahf ayat 51 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Kahf ayat 51 - الكَهف - Page - Juz 15

﴿۞ مَّآ أَشۡهَدتُّهُمۡ خَلۡقَ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِ وَلَا خَلۡقَ أَنفُسِهِمۡ وَمَا كُنتُ مُتَّخِذَ ٱلۡمُضِلِّينَ عَضُدٗا ﴾
[الكَهف: 51]

நாம் வானங்களையும் பூமியையும் படைத்தபொழுதும், அந்த ஷைத்தான்களை (நாம்) படைத்தபொழுதும் நாம் அவர்களை (உதவிக்கு) அழைக்கவில்லை. வழி கெடுக்கின்ற ஷைத்தான்களை (எவ்விஷயத்திலும்) நாம் நம் சகாக்களாக (-உதவியாளர்களாக) ஆக்கிக் கொள்ளவில்லை

❮ Previous Next ❯

ترجمة: ما أشهدتهم خلق السموات والأرض ولا خلق أنفسهم وما كنت متخذ المضلين, باللغة التاميلية

﴿ما أشهدتهم خلق السموات والأرض ولا خلق أنفسهم وما كنت متخذ المضلين﴾ [الكَهف: 51]

Abdulhameed Baqavi
nam vanankalaiyum pumiyaiyum pataittapolutum, anta saittankalai (nam) pataittapolutum nam avarkalai (utavikku) alaikkavillai. Vali ketukkinra saittankalai (evvisayattilum) nam nam cakakkalaka (-utaviyalarkalaka) akkik kollavillai
Abdulhameed Baqavi
nām vāṉaṅkaḷaiyum pūmiyaiyum paṭaittapoḻutum, anta ṣaittāṉkaḷai (nām) paṭaittapoḻutum nām avarkaḷai (utavikku) aḻaikkavillai. Vaḻi keṭukkiṉṟa ṣaittāṉkaḷai (evviṣayattilum) nām nam cakākkaḷāka (-utaviyāḷarkaḷāka) ākkik koḷḷavillai
Jan Turst Foundation
vanankalaiyum, pumiyaiyum pataippatarko, innum avarkalaiye pataippatarko (avarkalai nan utavikku) aruke vaittuk kollavillai! Vali ketukkum ivarkalai (etilum) nan utaviyalarkalaka erpatuttik kollavumillai
Jan Turst Foundation
vāṉaṅkaḷaiyum, pūmiyaiyum paṭaippataṟkō, iṉṉum avarkaḷaiyē paṭaippataṟkō (avarkaḷai nāṉ utavikku) arukē vaittuk koḷḷavillai! Vaḻi keṭukkum ivarkaḷai (etilum) nāṉ utaviyāḷarkaḷāka ēṟpaṭuttik koḷḷavumillai
Jan Turst Foundation
வானங்களையும், பூமியையும் படைப்பதற்கோ, இன்னும் அவர்களையே படைப்பதற்கோ (அவர்களை நான் உதவிக்கு) அருகே வைத்துக் கொள்ளவில்லை! வழி கெடுக்கும் இவர்களை (எதிலும்) நான் உதவியாளர்களாக ஏற்படுத்திக் கொள்ளவுமில்லை
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek