×

மூஸா தன்னுடன் இருந்த வாலிபனை நோக்கி ‘‘இரு கடல்களும் சந்திக்கின்ற இடத்தை நான் அடையும் வரை 18:60 Tamil translation

Quran infoTamilSurah Al-Kahf ⮕ (18:60) ayat 60 in Tamil

18:60 Surah Al-Kahf ayat 60 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Kahf ayat 60 - الكَهف - Page - Juz 15

﴿وَإِذۡ قَالَ مُوسَىٰ لِفَتَىٰهُ لَآ أَبۡرَحُ حَتَّىٰٓ أَبۡلُغَ مَجۡمَعَ ٱلۡبَحۡرَيۡنِ أَوۡ أَمۡضِيَ حُقُبٗا ﴾
[الكَهف: 60]

மூஸா தன்னுடன் இருந்த வாலிபனை நோக்கி ‘‘இரு கடல்களும் சந்திக்கின்ற இடத்தை நான் அடையும் வரை செல்வேன் அல்லது வருடக்கணக்கில் (இப்படியே) நான் நடந்துகொண்டே இருப்பேன்'' என்று கூறியதை (நபியே! அவர்களுக்கு) ஞாபகமூட்டுவீராக

❮ Previous Next ❯

ترجمة: وإذ قال موسى لفتاه لا أبرح حتى أبلغ مجمع البحرين أو أمضي, باللغة التاميلية

﴿وإذ قال موسى لفتاه لا أبرح حتى أبلغ مجمع البحرين أو أمضي﴾ [الكَهف: 60]

Abdulhameed Baqavi
musa tannutan irunta valipanai nokki ‘‘iru katalkalum cantikkinra itattai nan ataiyum varai celven allatu varutakkanakkil (ippatiye) nan natantukonte iruppen'' enru kuriyatai (napiye! Avarkalukku) napakamuttuviraka
Abdulhameed Baqavi
mūsā taṉṉuṭaṉ irunta vālipaṉai nōkki ‘‘iru kaṭalkaḷum cantikkiṉṟa iṭattai nāṉ aṭaiyum varai celvēṉ allatu varuṭakkaṇakkil (ippaṭiyē) nāṉ naṭantukoṇṭē iruppēṉ'' eṉṟu kūṟiyatai (napiyē! Avarkaḷukku) ñāpakamūṭṭuvīrāka
Jan Turst Foundation
Innum musa tam paniyalitam, "iru katalkalum cerum itattai ataiyum varai ninkatu natappen; allatu varutak kanakkil nan poykkontiruppen" enru kuriyatai nir ninaivu patuttuviraka
Jan Turst Foundation
Iṉṉum mūsā tam paṇiyāḷiṭam, "iru kaṭalkaḷum cērum iṭattai aṭaiyum varai nīṅkātu naṭappēṉ; allatu varuṭak kaṇakkil nāṉ pōykkoṇṭiruppēṉ" eṉṟu kūṟiyatai nīr niṉaivu paṭuttuvīrāka
Jan Turst Foundation
இன்னும் மூஸா தம் பணியாளிடம், "இரு கடல்களும் சேரும் இடத்தை அடையும் வரை நீங்காது நடப்பேன்; அல்லது வருடக் கணக்கில் நான் போய்க்கொண்டிருப்பேன்" என்று கூறியதை நீர் நினைவு படுத்துவீராக
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek