×

அவர்கள் இருவரும் இரு கடல்களும் சந்திக்கின்ற இடத்தை அடைந்த பொழுது தங்கள் மீனை அவர்கள் மறந்துவிட்டனர். 18:61 Tamil translation

Quran infoTamilSurah Al-Kahf ⮕ (18:61) ayat 61 in Tamil

18:61 Surah Al-Kahf ayat 61 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Kahf ayat 61 - الكَهف - Page - Juz 15

﴿فَلَمَّا بَلَغَا مَجۡمَعَ بَيۡنِهِمَا نَسِيَا حُوتَهُمَا فَٱتَّخَذَ سَبِيلَهُۥ فِي ٱلۡبَحۡرِ سَرَبٗا ﴾
[الكَهف: 61]

அவர்கள் இருவரும் இரு கடல்களும் சந்திக்கின்ற இடத்தை அடைந்த பொழுது தங்கள் மீனை அவர்கள் மறந்துவிட்டனர். அது கடலில் தன் வழியைச் சுரங்கம் போல் அமைத்துக் கொண்டு (சென்று) விட்டது

❮ Previous Next ❯

ترجمة: فلما بلغا مجمع بينهما نسيا حوتهما فاتخذ سبيله في البحر سربا, باللغة التاميلية

﴿فلما بلغا مجمع بينهما نسيا حوتهما فاتخذ سبيله في البحر سربا﴾ [الكَهف: 61]

Abdulhameed Baqavi
avarkal iruvarum iru katalkalum cantikkinra itattai atainta polutu tankal minai avarkal marantuvittanar. Atu katalil tan valiyaic curankam pol amaittuk kontu (cenru) vittatu
Abdulhameed Baqavi
avarkaḷ iruvarum iru kaṭalkaḷum cantikkiṉṟa iṭattai aṭainta poḻutu taṅkaḷ mīṉai avarkaḷ maṟantuviṭṭaṉar. Atu kaṭalil taṉ vaḻiyaic curaṅkam pōl amaittuk koṇṭu (ceṉṟu) viṭṭatu
Jan Turst Foundation
avarkal iruvarum avvirantu (katalkalu)kkum itaiye onru cerum itattai atainta potu; avviruvarutaiya minai avviruvarum marantu vittanar; atu katalil tannutaiya valiyaic curankam pol amaittukkontu (nintip poy) vittatu
Jan Turst Foundation
avarkaḷ iruvarum avviraṇṭu (kaṭalkaḷu)kkum iṭaiyē oṉṟu cērum iṭattai aṭainta pōtu; avviruvaruṭaiya mīṉai avviruvarum maṟantu viṭṭaṉar; atu kaṭalil taṉṉuṭaiya vaḻiyaic curaṅkam pōl amaittukkoṇṭu (nīntip pōy) viṭṭatu
Jan Turst Foundation
அவர்கள் இருவரும் அவ்விரண்டு (கடல்களு)க்கும் இடையே ஒன்று சேரும் இடத்தை அடைந்த போது; அவ்விருவருடைய மீனை அவ்விருவரும் மறந்து விட்டனர்; அது கடலில் தன்னுடைய வழியைச் சுரங்கம் போல் அமைத்துக்கொண்டு (நீந்திப் போய்) விட்டது
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek