×

பின்னர் இருவரும் நடந்தனர். அவர்கள் ஓர் ஊராரிடம் வரவே தங்கள் இருவருக்கும் உணவளிக்கும்படி அவ்வூராரை வேண்டினார்கள். 18:77 Tamil translation

Quran infoTamilSurah Al-Kahf ⮕ (18:77) ayat 77 in Tamil

18:77 Surah Al-Kahf ayat 77 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Kahf ayat 77 - الكَهف - Page - Juz 16

﴿فَٱنطَلَقَا حَتَّىٰٓ إِذَآ أَتَيَآ أَهۡلَ قَرۡيَةٍ ٱسۡتَطۡعَمَآ أَهۡلَهَا فَأَبَوۡاْ أَن يُضَيِّفُوهُمَا فَوَجَدَا فِيهَا جِدَارٗا يُرِيدُ أَن يَنقَضَّ فَأَقَامَهُۥۖ قَالَ لَوۡ شِئۡتَ لَتَّخَذۡتَ عَلَيۡهِ أَجۡرٗا ﴾
[الكَهف: 77]

பின்னர் இருவரும் நடந்தனர். அவர்கள் ஓர் ஊராரிடம் வரவே தங்கள் இருவருக்கும் உணவளிக்கும்படி அவ்வூராரை வேண்டினார்கள். ஆனால், அவர்கள் இவ்விருவருக்கும் விருந்தளிக்காது விலகிக்கொண்டனர். பிறகு, இருவரும் அங்கு விழுந்து விடக்கூடிய நிலையில் இருந்த ஒரு சுவற்றைக் கண்டனர். ஆகவே, அவர் (அதற்கு மண் அப்பி செப்பனிட்டு) அதை (விழாது) நிறுத்திவைத்தார். (அதற்கு மூஸா அவரை நோக்கி) ‘‘நீர் விரும்பி (கேட்டு) இருந்தால் (இவ்வூராரிடம்) இதற்குரிய கூலியை நீர் வாங்கியிருக்கலாமே'' என்று கூறினார்

❮ Previous Next ❯

ترجمة: فانطلقا حتى إذا أتيا أهل قرية استطعما أهلها فأبوا أن يضيفوهما فوجدا, باللغة التاميلية

﴿فانطلقا حتى إذا أتيا أهل قرية استطعما أهلها فأبوا أن يضيفوهما فوجدا﴾ [الكَهف: 77]

Abdulhameed Baqavi
pinnar iruvarum natantanar. Avarkal or uraritam varave tankal iruvarukkum unavalikkumpati avvurarai ventinarkal. Anal, avarkal ivviruvarukkum viruntalikkatu vilakikkontanar. Piraku, iruvarum anku viluntu vitakkutiya nilaiyil irunta oru cuvarraik kantanar. Akave, avar (atarku man appi ceppanittu) atai (vilatu) niruttivaittar. (Atarku musa avarai nokki) ‘‘nir virumpi (kettu) iruntal (ivvuraritam) itarkuriya kuliyai nir vankiyirukkalame'' enru kurinar
Abdulhameed Baqavi
piṉṉar iruvarum naṭantaṉar. Avarkaḷ ōr ūrāriṭam varavē taṅkaḷ iruvarukkum uṇavaḷikkumpaṭi avvūrārai vēṇṭiṉārkaḷ. Āṉāl, avarkaḷ ivviruvarukkum viruntaḷikkātu vilakikkoṇṭaṉar. Piṟaku, iruvarum aṅku viḻuntu viṭakkūṭiya nilaiyil irunta oru cuvaṟṟaik kaṇṭaṉar. Ākavē, avar (ataṟku maṇ appi ceppaṉiṭṭu) atai (viḻātu) niṟuttivaittār. (Ataṟku mūsā avarai nōkki) ‘‘nīr virumpi (kēṭṭu) iruntāl (ivvūrāriṭam) itaṟkuriya kūliyai nīr vāṅkiyirukkalāmē'' eṉṟu kūṟiṉār
Jan Turst Foundation
pinnar avviruvarum vali natantu, iruvarum oru kiramattaritam vantu cerntarkal; tankaliruvarukkum unavu tarumaru anta kiramattaritam kettarkal; anal avviruvarukkum viruntalikka avarkal maruttu vittarkal; appotu anke itintu atiyotu vilum nilaiyiliruntu oru cuvarai avviruvarum kantanar; akave, avar (cariceytu) nimirttu vaittar. (Itaik kanta musa)"ninkal natiyiruntal itarkena oru kuliyai perrirukkalame" enru (musa) kurinar
Jan Turst Foundation
piṉṉar avviruvarum vaḻi naṭantu, iruvarum oru kirāmattāriṭam vantu cērntārkaḷ; taṅkaḷiruvarukkum uṇavu tarumāṟu anta kirāmattāriṭam kēṭṭārkaḷ; āṉāl avviruvarukkum viruntaḷikka avarkaḷ maṟuttu viṭṭārkaḷ; appōtu aṅkē iṭintu aṭiyōṭu viḻum nilaiyiliruntu oru cuvarai avviruvarum kaṇṭaṉar; ākavē, avar (cariceytu) nimirttu vaittār. (Itaik kaṇṭa mūsā)"nīṅkaḷ nāṭiyiruntāl itaṟkeṉa oru kūliyai peṟṟirukkalāmē" eṉṟu (mūsā) kūṟiṉār
Jan Turst Foundation
பின்னர் அவ்விருவரும் வழி நடந்து, இருவரும் ஒரு கிராமத்தாரிடம் வந்து சேர்ந்தார்கள்; தங்களிருவருக்கும் உணவு தருமாறு அந்த கிராமத்தாரிடம் கேட்டார்கள்; ஆனால் அவ்விருவருக்கும் விருந்தளிக்க அவர்கள் மறுத்து விட்டார்கள்; அப்போது அங்கே இடிந்து அடியோடு விழும் நிலையிலிருந்து ஒரு சுவரை அவ்விருவரும் கண்டனர்; ஆகவே, அவர் (சரிசெய்து) நிமிர்த்து வைத்தார். (இதைக் கண்ட மூஸா) "நீங்கள் நாடியிருந்தால் இதற்கென ஒரு கூலியை பெற்றிருக்கலாமே" என்று (மூஸா) கூறினார்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek