×

அவனுடைய தாய் தந்தைக்கு இறைவன் இவனைவிட மேலான, பரிசுத்தமானவனையும் (தாய் தந்தை மீது) அதிகம் அன்பு 18:81 Tamil translation

Quran infoTamilSurah Al-Kahf ⮕ (18:81) ayat 81 in Tamil

18:81 Surah Al-Kahf ayat 81 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Kahf ayat 81 - الكَهف - Page - Juz 16

﴿فَأَرَدۡنَآ أَن يُبۡدِلَهُمَا رَبُّهُمَا خَيۡرٗا مِّنۡهُ زَكَوٰةٗ وَأَقۡرَبَ رُحۡمٗا ﴾
[الكَهف: 81]

அவனுடைய தாய் தந்தைக்கு இறைவன் இவனைவிட மேலான, பரிசுத்தமானவனையும் (தாய் தந்தை மீது) அதிகம் அன்பு கொள்ளக் கூடியவனையும் மாற்றிக் கொடுப்பதை நாம் விரும்பினோம்

❮ Previous Next ❯

ترجمة: فأردنا أن يبدلهما ربهما خيرا منه زكاة وأقرب رحما, باللغة التاميلية

﴿فأردنا أن يبدلهما ربهما خيرا منه زكاة وأقرب رحما﴾ [الكَهف: 81]

Abdulhameed Baqavi
avanutaiya tay tantaikku iraivan ivanaivita melana, paricuttamanavanaiyum (tay tantai mitu) atikam anpu kollak kutiyavanaiyum marrik kotuppatai nam virumpinom
Abdulhameed Baqavi
avaṉuṭaiya tāy tantaikku iṟaivaṉ ivaṉaiviṭa mēlāṉa, paricuttamāṉavaṉaiyum (tāy tantai mītu) atikam aṉpu koḷḷak kūṭiyavaṉaiyum māṟṟik koṭuppatai nām virumpiṉōm
Jan Turst Foundation
innum, avviruvarukkum, paricuttattilum (perroritam) anpu celuttuvatilum cirantirukka kutiya (oru makanai) avviruvarutaiya iraivan (kolaiyuntavanukkup) patilaka kotuppatai nam virumpinom
Jan Turst Foundation
iṉṉum, avviruvarukkum, paricuttattilum (peṟṟōriṭam) aṉpu celuttuvatilum ciṟantirukka kūṭiya (oru makaṉai) avviruvaruṭaiya iṟaivaṉ (kolaiyuṇṭavaṉukkup) patilāka koṭuppatai nām virumpiṉōm
Jan Turst Foundation
இன்னும், அவ்விருவருக்கும், பரிசுத்தத்திலும் (பெற்றோரிடம்) அன்பு செலுத்துவதிலும் சிறந்திருக்க கூடிய (ஒரு மகனை) அவ்விருவருடைய இறைவன் (கொலையுண்டவனுக்குப்) பதிலாக கொடுப்பதை நாம் விரும்பினோம்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek