×

அந்தச் சுவரோ அப்பட்டிணத்திலுள்ள இரு அனாதைக் குழந்தைகளுக்குரியது. அதற்குக் கீழ் அவர்களுக்குச் சொந்தமான புதையல் ஒன்று 18:82 Tamil translation

Quran infoTamilSurah Al-Kahf ⮕ (18:82) ayat 82 in Tamil

18:82 Surah Al-Kahf ayat 82 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Kahf ayat 82 - الكَهف - Page - Juz 16

﴿وَأَمَّا ٱلۡجِدَارُ فَكَانَ لِغُلَٰمَيۡنِ يَتِيمَيۡنِ فِي ٱلۡمَدِينَةِ وَكَانَ تَحۡتَهُۥ كَنزٞ لَّهُمَا وَكَانَ أَبُوهُمَا صَٰلِحٗا فَأَرَادَ رَبُّكَ أَن يَبۡلُغَآ أَشُدَّهُمَا وَيَسۡتَخۡرِجَا كَنزَهُمَا رَحۡمَةٗ مِّن رَّبِّكَۚ وَمَا فَعَلۡتُهُۥ عَنۡ أَمۡرِيۚ ذَٰلِكَ تَأۡوِيلُ مَا لَمۡ تَسۡطِع عَّلَيۡهِ صَبۡرٗا ﴾
[الكَهف: 82]

அந்தச் சுவரோ அப்பட்டிணத்திலுள்ள இரு அனாதைக் குழந்தைகளுக்குரியது. அதற்குக் கீழ் அவர்களுக்குச் சொந்தமான புதையல் ஒன்று இருக்கிறது. அவ்விருவரின் தந்தை மிக்க நல்ல மனிதராக இருந்தார். ஆகவே, உமது இறைவன் அவ்விருவரும் தங்கள் வாலிபத்தை அடைந்த பின்னர் தங்கள் புதையலை எடுத்துக் கொள்ளும்படிச் செய்ய நாடினான். (எனவே, அதுவரை அச்சுவர் விழுந்து விடாதிருக்கும்படி அதைச் செப்பனிட்டேன். இது) உமது இறைவனின் அருள்தான். (இம்மூன்றில்) எதையும் நான் என் இஷ்டப்படி செய்துவிடவில்லை. நீர் பொறுத்துக் கொள்ள முடியாமல் போன (என்) செய்கைகளின் விளக்கம் இதுதான்'' (என்று கூறி முடித்தார்)

❮ Previous Next ❯

ترجمة: وأما الجدار فكان لغلامين يتيمين في المدينة وكان تحته كنـز لهما وكان, باللغة التاميلية

﴿وأما الجدار فكان لغلامين يتيمين في المدينة وكان تحته كنـز لهما وكان﴾ [الكَهف: 82]

Abdulhameed Baqavi
antac cuvaro appattinattilulla iru anataik kulantaikalukkuriyatu. Atarkuk kil avarkalukkuc contamana putaiyal onru irukkiratu. Avviruvarin tantai mikka nalla manitaraka iruntar. Akave, umatu iraivan avviruvarum tankal valipattai atainta pinnar tankal putaiyalai etuttuk kollumpatic ceyya natinan. (Enave, atuvarai accuvar viluntu vitatirukkumpati ataic ceppanitten. Itu) umatu iraivanin arultan. (Im'munril) etaiyum nan en istappati ceytuvitavillai. Nir poruttuk kolla mutiyamal pona (en) ceykaikalin vilakkam itutan'' (enru kuri mutittar)
Abdulhameed Baqavi
antac cuvarō appaṭṭiṇattiluḷḷa iru aṉātaik kuḻantaikaḷukkuriyatu. Ataṟkuk kīḻ avarkaḷukkuc contamāṉa putaiyal oṉṟu irukkiṟatu. Avviruvariṉ tantai mikka nalla maṉitarāka iruntār. Ākavē, umatu iṟaivaṉ avviruvarum taṅkaḷ vālipattai aṭainta piṉṉar taṅkaḷ putaiyalai eṭuttuk koḷḷumpaṭic ceyya nāṭiṉāṉ. (Eṉavē, atuvarai accuvar viḻuntu viṭātirukkumpaṭi ataic ceppaṉiṭṭēṉ. Itu) umatu iṟaivaṉiṉ aruḷtāṉ. (Im'mūṉṟil) etaiyum nāṉ eṉ iṣṭappaṭi ceytuviṭavillai. Nīr poṟuttuk koḷḷa muṭiyāmal pōṉa (eṉ) ceykaikaḷiṉ viḷakkam itutāṉ'' (eṉṟu kūṟi muṭittār)
Jan Turst Foundation
Ini (nan nimirttu vaitta) anta cuvar antap pattinattilulla anataic ciruvar iruvarukkuriyatu atan atiyil avviruvarukkum contamana putaiyal ullatu avviruvarutaiya tantai (salihana) nalla manitaraka iruntar enave, avviruvarum takka pirayamatainta tam'miruvarin putaiyalaiyum velippatutti (etuttuk) kolla ventum ena um'mutaiya iraivan natinan. (Ivaiyellam) um iraivanutaiya rahmattil ninrum ullavai en viruppu, veruppinpati entak kariyattaiyum ceyyavillai etaip parri nir porumaiyaka irukka mutiyavillaiyo atan vilakkam itu tan" enru kurinar
Jan Turst Foundation
Iṉi (nāṉ nimirttu vaitta) anta cuvar antap paṭṭiṉattiluḷḷa anātaic ciṟuvar iruvarukkuriyatu ataṉ aṭiyil avviruvarukkum contāmāṉa putaiyal uḷḷatu avviruvaruṭaiya tantai (sālihāṉa) nalla maṉitarāka iruntār eṉavē, avviruvarum takka pirāyamaṭainta tam'miruvariṉ putaiyalaiyum veḷippaṭutti (eṭuttuk) koḷḷa vēṇṭum eṉa um'muṭaiya iṟaivaṉ nāṭiṉāṉ. (Ivaiyellām) um iṟaivaṉuṭaiya rahmattil niṉṟum uḷḷavai eṉ viruppu, veṟuppiṉpaṭi entak kāriyattaiyum ceyyavillai etaip paṟṟi nīr poṟumaiyāka irukka muṭiyavillaiyō ataṉ viḷakkam itu tāṉ" eṉṟu kūṟiṉār
Jan Turst Foundation
இனி (நான் நிமிர்த்து வைத்த) அந்த சுவர் அந்தப் பட்டினத்திலுள்ள அநாதைச் சிறுவர் இருவருக்குரியது அதன் அடியில் அவ்விருவருக்கும் சொந்தாமான புதையல் உள்ளது அவ்விருவருடைய தந்தை (ஸாலிஹான) நல்ல மனிதராக இருந்தார் எனவே, அவ்விருவரும் தக்க பிராயமடைந்த தம்மிருவரின் புதையலையும் வெளிப்படுத்தி (எடுத்துக்) கொள்ள வேண்டும் என உம்முடைய இறைவன் நாடினான். (இவையெல்லாம்) உம் இறைவனுடைய ரஹ்மத்தில் நின்றும் உள்ளவை என் விருப்பு, வெறுப்பின்படி எந்தக் காரியத்தையும் செய்யவில்லை எதைப் பற்றி நீர் பொறுமையாக இருக்க முடியவில்லையோ அதன் விளக்கம் இது தான்" என்று கூறினார்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek