×

(கொல்லப்பட்ட) அந்தச் சிறுவனோ அவனுடைய தாயும் தந்தையும் நல்ல நம்பிக்கையாளர்களாக இருக்கிறார்கள். அவன் (வாலிபத்தை அடைந்து) 18:80 Tamil translation

Quran infoTamilSurah Al-Kahf ⮕ (18:80) ayat 80 in Tamil

18:80 Surah Al-Kahf ayat 80 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Kahf ayat 80 - الكَهف - Page - Juz 16

﴿وَأَمَّا ٱلۡغُلَٰمُ فَكَانَ أَبَوَاهُ مُؤۡمِنَيۡنِ فَخَشِينَآ أَن يُرۡهِقَهُمَا طُغۡيَٰنٗا وَكُفۡرٗا ﴾
[الكَهف: 80]

(கொல்லப்பட்ட) அந்தச் சிறுவனோ அவனுடைய தாயும் தந்தையும் நல்ல நம்பிக்கையாளர்களாக இருக்கிறார்கள். அவன் (வாலிபத்தை அடைந்து) அவ்விருவரையும் அநியாயம் செய்யும்படியும், (இறைவனை) நிராகரிக்கும்படியும் செய்து விடுவானோ என்று நாம் பயந்(து அவ்வாறு செய்)தோம்

❮ Previous Next ❯

ترجمة: وأما الغلام فكان أبواه مؤمنين فخشينا أن يرهقهما طغيانا وكفرا, باللغة التاميلية

﴿وأما الغلام فكان أبواه مؤمنين فخشينا أن يرهقهما طغيانا وكفرا﴾ [الكَهف: 80]

Abdulhameed Baqavi
(kollappatta) antac ciruvano avanutaiya tayum tantaiyum nalla nampikkaiyalarkalaka irukkirarkal. Avan (valipattai ataintu) avviruvaraiyum aniyayam ceyyumpatiyum, (iraivanai) nirakarikkumpatiyum ceytu vituvano enru nam payan(tu avvaru cey)tom
Abdulhameed Baqavi
(kollappaṭṭa) antac ciṟuvaṉō avaṉuṭaiya tāyum tantaiyum nalla nampikkaiyāḷarkaḷāka irukkiṟārkaḷ. Avaṉ (vālipattai aṭaintu) avviruvaraiyum aniyāyam ceyyumpaṭiyum, (iṟaivaṉai) nirākarikkumpaṭiyum ceytu viṭuvāṉō eṉṟu nām payan(tu avvāṟu cey)tōm
Jan Turst Foundation
(atuttu) anta ciruvanutaiya tay, tantaiyar iruvarum muhminkalaka irukkirarkal; avan (valipanaki) avviruvaraiyum valikettilum, kuhprilum certtu vituvan enru nam payantom
Jan Turst Foundation
(aṭuttu) anta ciṟuvaṉuṭaiya tāy, tantaiyar iruvarum muḥmiṉkaḷāka irukkiṟārkaḷ; avaṉ (vālipaṉāki) avviruvaraiyum vaḻikēṭṭilum, kuḥprilum cērttu viṭuvāṉ eṉṟu nām payantōm
Jan Turst Foundation
(அடுத்து) அந்த சிறுவனுடைய தாய், தந்தையர் இருவரும் முஃமின்களாக இருக்கிறார்கள்; அவன் (வாலிபனாகி) அவ்விருவரையும் வழிகேட்டிலும், குஃப்ரிலும் சேர்த்து விடுவான் என்று நாம் பயந்தோம்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek