×

‘‘எவன் நம்பிக்கை கொண்டு (நாம் கூறுகிறபடி) நல்லதை செய்கிறானோ அவனுக்கு (இறைவனிடத்திலும்) அழகான நற்கூலி இருக்கிறது. 18:88 Tamil translation

Quran infoTamilSurah Al-Kahf ⮕ (18:88) ayat 88 in Tamil

18:88 Surah Al-Kahf ayat 88 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Kahf ayat 88 - الكَهف - Page - Juz 16

﴿وَأَمَّا مَنۡ ءَامَنَ وَعَمِلَ صَٰلِحٗا فَلَهُۥ جَزَآءً ٱلۡحُسۡنَىٰۖ وَسَنَقُولُ لَهُۥ مِنۡ أَمۡرِنَا يُسۡرٗا ﴾
[الكَهف: 88]

‘‘எவன் நம்பிக்கை கொண்டு (நாம் கூறுகிறபடி) நல்லதை செய்கிறானோ அவனுக்கு (இறைவனிடத்திலும்) அழகான நற்கூலி இருக்கிறது. நாமும் நம் வேலைகளில் சுலபமான வேலைகளையே (செய்யும்படி) அவனுக்குக் கூறுவோம்

❮ Previous Next ❯

ترجمة: وأما من آمن وعمل صالحا فله جزاء الحسنى وسنقول له من أمرنا, باللغة التاميلية

﴿وأما من آمن وعمل صالحا فله جزاء الحسنى وسنقول له من أمرنا﴾ [الكَهف: 88]

Abdulhameed Baqavi
‘‘evan nampikkai kontu (nam kurukirapati) nallatai ceykirano avanukku (iraivanitattilum) alakana narkuli irukkiratu. Namum nam velaikalil culapamana velaikalaiye (ceyyumpati) avanukkuk kuruvom
Abdulhameed Baqavi
‘‘evaṉ nampikkai koṇṭu (nām kūṟukiṟapaṭi) nallatai ceykiṟāṉō avaṉukku (iṟaivaṉiṭattilum) aḻakāṉa naṟkūli irukkiṟatu. Nāmum nam vēlaikaḷil culapamāṉa vēlaikaḷaiyē (ceyyumpaṭi) avaṉukkuk kūṟuvōm
Jan Turst Foundation
Anal, evan iman kontu (salihana) - nalla - ceyalkalaic ceykirano avanukku alakana narkuli irukkiratu innum nam'mutaiya kattalaikalil ilakuvanatai avanukku nam kuruvom
Jan Turst Foundation
Āṉāl, evaṉ īmāṉ koṇṭu (sālihāṉa) - nalla - ceyalkaḷaic ceykiṟāṉō avaṉukku aḻakāṉa naṟkūli irukkiṟatu iṉṉum nam'muṭaiya kaṭṭaḷaikaḷil ilakuvāṉatai avaṉukku nām kūṟuvōm
Jan Turst Foundation
ஆனால், எவன் ஈமான் கொண்டு (ஸாலிஹான) - நல்ல - செயல்களைச் செய்கிறானோ அவனுக்கு அழகான நற்கூலி இருக்கிறது இன்னும் நம்முடைய கட்டளைகளில் இலகுவானதை அவனுக்கு நாம் கூறுவோம்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek