×

அவர் சூரியன் உதிக்கும் (கிழக்குத்) திசையை அடைந்த பொழுது சில மக்களைக் கண்டார். அவர்கள் மீது 18:90 Tamil translation

Quran infoTamilSurah Al-Kahf ⮕ (18:90) ayat 90 in Tamil

18:90 Surah Al-Kahf ayat 90 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Kahf ayat 90 - الكَهف - Page - Juz 16

﴿حَتَّىٰٓ إِذَا بَلَغَ مَطۡلِعَ ٱلشَّمۡسِ وَجَدَهَا تَطۡلُعُ عَلَىٰ قَوۡمٖ لَّمۡ نَجۡعَل لَّهُم مِّن دُونِهَا سِتۡرٗا ﴾
[الكَهف: 90]

அவர் சூரியன் உதிக்கும் (கிழக்குத்) திசையை அடைந்த பொழுது சில மக்களைக் கண்டார். அவர்கள் மீது சூரியன் உதயமாகி (அவர்கள் வெயிலில்) இருப்பதையும் கண்டார். அவர்களுக்கும் சூரியனுக்கும் இடையில் நாம் ஒரு தடுப்பையும் ஏற்படுத்த வில்லை. (ஆடையணிந்தோ, வீடு கட்டியோ, சூரிய வெப்பத்தைத் தடுத்துக் கொள்ளக் கூடிய ஞானம் அவர்களிடம் இல்லை)

❮ Previous Next ❯

ترجمة: حتى إذا بلغ مطلع الشمس وجدها تطلع على قوم لم نجعل لهم, باللغة التاميلية

﴿حتى إذا بلغ مطلع الشمس وجدها تطلع على قوم لم نجعل لهم﴾ [الكَهف: 90]

Abdulhameed Baqavi
avar curiyan utikkum (kilakkut) ticaiyai atainta polutu cila makkalaik kantar. Avarkal mitu curiyan utayamaki (avarkal veyilil) iruppataiyum kantar. Avarkalukkum curiyanukkum itaiyil nam oru tatuppaiyum erpatutta villai. (Ataiyaninto, vitu kattiyo, curiya veppattait tatuttuk kollak kutiya nanam avarkalitam illai)
Abdulhameed Baqavi
avar cūriyaṉ utikkum (kiḻakkut) ticaiyai aṭainta poḻutu cila makkaḷaik kaṇṭār. Avarkaḷ mītu cūriyaṉ utayamāki (avarkaḷ veyilil) iruppataiyum kaṇṭār. Avarkaḷukkum cūriyaṉukkum iṭaiyil nām oru taṭuppaiyum ēṟpaṭutta villai. (Āṭaiyaṇintō, vīṭu kaṭṭiyō, cūriya veppattait taṭuttuk koḷḷak kūṭiya ñāṉam avarkaḷiṭam illai)
Jan Turst Foundation
avar curiyan utayamakum (kilakkut) ticaiyai ettiya potu, atu oru camukattarin mitu utayamaki (avarkal veyilil) iruppataik kantar; avarkalukkum curiyanukkumitaiye nam oru tatuppaiyum erpatuttavillai
Jan Turst Foundation
avar cūriyaṉ utayamākum (kiḻakkut) ticaiyai ettiya pōtu, atu oru camūkattāriṉ mītu utayamāki (avarkaḷ veyilil) iruppataik kaṇṭār; avarkaḷukkum cūriyaṉukkumiṭaiyē nām oru taṭuppaiyum ēṟpaṭuttavillai
Jan Turst Foundation
அவர் சூரியன் உதயமாகும் (கிழக்குத்) திசையை எத்திய போது, அது ஒரு சமூகத்தாரின் மீது உதயமாகி (அவர்கள் வெயிலில்) இருப்பதைக் கண்டார்; அவர்களுக்கும் சூரியனுக்குமிடையே நாம் ஒரு தடுப்பையும் ஏற்படுத்தவில்லை
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek