×

அவர்களுக்கு நம் அருட்கொடையையும் அளித்தோம். உண்மையே பேசும்படியான மேலான நாவையும் அவர்களுக்குக் கொடுத்தோம். (பின் வருபவர்கள் 19:50 Tamil translation

Quran infoTamilSurah Maryam ⮕ (19:50) ayat 50 in Tamil

19:50 Surah Maryam ayat 50 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Maryam ayat 50 - مَريَم - Page - Juz 16

﴿وَوَهَبۡنَا لَهُم مِّن رَّحۡمَتِنَا وَجَعَلۡنَا لَهُمۡ لِسَانَ صِدۡقٍ عَلِيّٗا ﴾
[مَريَم: 50]

அவர்களுக்கு நம் அருட்கொடையையும் அளித்தோம். உண்மையே பேசும்படியான மேலான நாவையும் அவர்களுக்குக் கொடுத்தோம். (பின் வருபவர்கள் ‘அலைஹிஸ் ஸலாம்' (அவர்மீது சாந்தி நிலவுக!) என்று எந்நாளும் அவர்களுக்காக துஆ பிரார்த்தனை செய்யக்கூடிய உயர் பதவியையும் அவர்களுக்கு அளித்தோம்

❮ Previous Next ❯

ترجمة: ووهبنا لهم من رحمتنا وجعلنا لهم لسان صدق عليا, باللغة التاميلية

﴿ووهبنا لهم من رحمتنا وجعلنا لهم لسان صدق عليا﴾ [مَريَم: 50]

Abdulhameed Baqavi
avarkalukku nam arutkotaiyaiyum alittom. Unmaiye pecumpatiyana melana navaiyum avarkalukkuk kotuttom. (Pin varupavarkal ‘alaihis salam' (avarmitu canti nilavuka!) Enru ennalum avarkalukkaka tu'a pirarttanai ceyyakkutiya uyar pataviyaiyum avarkalukku alittom
Abdulhameed Baqavi
avarkaḷukku nam aruṭkoṭaiyaiyum aḷittōm. Uṇmaiyē pēcumpaṭiyāṉa mēlāṉa nāvaiyum avarkaḷukkuk koṭuttōm. (Piṉ varupavarkaḷ ‘alaihis salām' (avarmītu cānti nilavuka!) Eṉṟu ennāḷum avarkaḷukkāka tu'ā pirārttaṉai ceyyakkūṭiya uyar pataviyaiyum avarkaḷukku aḷittōm
Jan Turst Foundation
melum nam avarkalukku nam rahmattiliruntum nankotaikalaiyalittom; avarkalukku uyarnta narpeyarai nam erpatuttinom
Jan Turst Foundation
mēlum nām avarkaḷukku nam rahmattiliruntum naṉkoṭaikaḷaiyaḷittōm; avarkaḷukku uyarnta naṟpeyarai nām ēṟpaṭuttiṉōm
Jan Turst Foundation
மேலும் நாம் அவர்களுக்கு நம் ரஹ்மத்திலிருந்தும் நன்கொடைகளையளித்தோம்; அவர்களுக்கு உயர்ந்த நற்பெயரை நாம் ஏற்படுத்தினோம்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek