×

வானங்களையும், பூமியையும், இவற்றிற்கு மத்தியில் உள்ளவற்றையும் படைத்த இறைவன் அவனே! ஆதலால், அவன் ஒருவனையே வணங்குவீராக. 19:65 Tamil translation

Quran infoTamilSurah Maryam ⮕ (19:65) ayat 65 in Tamil

19:65 Surah Maryam ayat 65 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Maryam ayat 65 - مَريَم - Page - Juz 16

﴿رَّبُّ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِ وَمَا بَيۡنَهُمَا فَٱعۡبُدۡهُ وَٱصۡطَبِرۡ لِعِبَٰدَتِهِۦۚ هَلۡ تَعۡلَمُ لَهُۥ سَمِيّٗا ﴾
[مَريَم: 65]

வானங்களையும், பூமியையும், இவற்றிற்கு மத்தியில் உள்ளவற்றையும் படைத்த இறைவன் அவனே! ஆதலால், அவன் ஒருவனையே வணங்குவீராக. அவனை வணங்குவதில் (உமக்கு ஏற்படும் சிரமங்களை) சகித்துக் கொள்வீராக. அவனுடைய தன்மைக்கு ஒப்பான எவரையும் நீர் அறிவீரா? (இல்லையே)

❮ Previous Next ❯

ترجمة: رب السموات والأرض وما بينهما فاعبده واصطبر لعبادته هل تعلم له سميا, باللغة التاميلية

﴿رب السموات والأرض وما بينهما فاعبده واصطبر لعبادته هل تعلم له سميا﴾ [مَريَم: 65]

Abdulhameed Baqavi
vanankalaiyum, pumiyaiyum, ivarrirku mattiyil ullavarraiyum pataitta iraivan avane! Atalal, avan oruvanaiye vanankuviraka. Avanai vanankuvatil (umakku erpatum ciramankalai) cakittuk kolviraka. Avanutaiya tanmaikku oppana evaraiyum nir arivira? (Illaiye)
Abdulhameed Baqavi
vāṉaṅkaḷaiyum, pūmiyaiyum, ivaṟṟiṟku mattiyil uḷḷavaṟṟaiyum paṭaitta iṟaivaṉ avaṉē! Ātalāl, avaṉ oruvaṉaiyē vaṇaṅkuvīrāka. Avaṉai vaṇaṅkuvatil (umakku ēṟpaṭum ciramaṅkaḷai) cakittuk koḷvīrāka. Avaṉuṭaiya taṉmaikku oppāṉa evaraiyum nīr aṟivīrā? (Illaiyē)
Jan Turst Foundation
(avane) vanankalukkum, pumikkum, avai irantirkumitaiye ullavarrirkum iraivanaka irukkinran. Akaiyinal ava(n oruva)naiye vanankuviraka! Melum, avanai vanankuvatil (kastankalaiyerrup) porumaiyutan iruppiraka! (Peyaril, vallamaiyil, marrum tanmaikalil allahvukku) nikaranavanai nir arivira
Jan Turst Foundation
(avaṉē) vāṉaṅkaḷukkum, pūmikkum, avai iraṇṭiṟkumiṭaiyē uḷḷavaṟṟiṟkum iṟaivaṉāka irukkiṉṟāṉ. Ākaiyiṉāl ava(ṉ oruva)ṉaiyē vaṇaṅkuvīrāka! Mēlum, avaṉai vaṇaṅkuvatil (kaṣṭaṅkaḷaiyēṟṟup) poṟumaiyuṭaṉ iruppīrāka! (Peyaril, vallamaiyil, maṟṟum taṉmaikaḷil allāhvukku) nikarāṉavaṉai nīr aṟivīrā
Jan Turst Foundation
(அவனே) வானங்களுக்கும், பூமிக்கும், அவை இரண்டிற்குமிடையே உள்ளவற்றிற்கும் இறைவனாக இருக்கின்றான். ஆகையினால் அவ(ன் ஒருவ)னையே வணங்குவீராக! மேலும், அவனை வணங்குவதில் (கஷ்டங்களையேற்றுப்) பொறுமையுடன் இருப்பீராக! (பெயரில், வல்லமையில், மற்றும் தன்மைகளில் அல்லாஹ்வுக்கு) நிகரானவனை நீர் அறிவீரா
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek