×

(வானவர்கள் கூறுகின்றனர்: நபியே!) உமது இறைவனின் உத்தரவின்றி நாம் இறங்குவதில்லை. நமக்கு முன்னிருப்பவையும், பின்னிருப்பவையும், இவ்விரண்டிற்கு 19:64 Tamil translation

Quran infoTamilSurah Maryam ⮕ (19:64) ayat 64 in Tamil

19:64 Surah Maryam ayat 64 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Maryam ayat 64 - مَريَم - Page - Juz 16

﴿وَمَا نَتَنَزَّلُ إِلَّا بِأَمۡرِ رَبِّكَۖ لَهُۥ مَا بَيۡنَ أَيۡدِينَا وَمَا خَلۡفَنَا وَمَا بَيۡنَ ذَٰلِكَۚ وَمَا كَانَ رَبُّكَ نَسِيّٗا ﴾
[مَريَم: 64]

(வானவர்கள் கூறுகின்றனர்: நபியே!) உமது இறைவனின் உத்தரவின்றி நாம் இறங்குவதில்லை. நமக்கு முன்னிருப்பவையும், பின்னிருப்பவையும், இவ்விரண்டிற்கு மத்தியில் இருப்பவையும் அவனுக்கே சொந்தமானவை. இதில் (எதையும்) உமது இறைவன் மறப்பவனல்ல

❮ Previous Next ❯

ترجمة: وما نتنـزل إلا بأمر ربك له ما بين أيدينا وما خلفنا وما, باللغة التاميلية

﴿وما نتنـزل إلا بأمر ربك له ما بين أيدينا وما خلفنا وما﴾ [مَريَم: 64]

Abdulhameed Baqavi
(Vanavarkal kurukinranar: Napiye!) Umatu iraivanin uttaravinri nam irankuvatillai. Namakku munniruppavaiyum, pinniruppavaiyum, ivvirantirku mattiyil iruppavaiyum avanukke contamanavai. Itil (etaiyum) umatu iraivan marappavanalla
Abdulhameed Baqavi
(Vāṉavarkaḷ kūṟukiṉṟaṉar: Napiyē!) Umatu iṟaivaṉiṉ uttaraviṉṟi nām iṟaṅkuvatillai. Namakku muṉṉiruppavaiyum, piṉṉiruppavaiyum, ivviraṇṭiṟku mattiyil iruppavaiyum avaṉukkē contamāṉavai. Itil (etaiyum) umatu iṟaivaṉ maṟappavaṉalla
Jan Turst Foundation
(malakkukal kurukirarkal; napiye!)"Umatu iraivanin kattalaiyillamal nam iranka mattom; enkalukku munniruppatum, enkalukku pinniruppatum, ivvirantirkumitaiyil iruppatu avanukke (contamaka) irukkinrana umatu iraivan oru polutum marappavanallan
Jan Turst Foundation
(malakkukaḷ kūṟukiṟārkaḷ; napiyē!)"Umatu iṟaivaṉiṉ kaṭṭaḷaiyillāmal nām iṟaṅka māṭṭōm; eṅkaḷukku muṉṉiruppatum, eṅkaḷukku piṉṉiruppatum, ivviraṇṭiṟkumiṭaiyil iruppatu avaṉukkē (contamāka) irukkiṉṟaṉa umatu iṟaivaṉ oru poḻutum maṟappavaṉallaṉ
Jan Turst Foundation
(மலக்குகள் கூறுகிறார்கள்; நபியே!) "உமது இறைவனின் கட்டளையில்லாமல் நாம் இறங்க மாட்டோம்; எங்களுக்கு முன்னிருப்பதும், எங்களுக்கு பின்னிருப்பதும், இவ்விரண்டிற்குமிடையில் இருப்பது அவனுக்கே (சொந்தமாக) இருக்கின்றன உமது இறைவன் ஒரு பொழுதும் மறப்பவனல்லன்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek