×

அவன் (தனக்குரியதென்று) கூறும் அனைத்துக்கும் நாமே வாரிசாகி விடுவோம். அவன் (இவற்றை விட்டுவிட்டு) நம்மிடம் தனியாகவே 19:80 Tamil translation

Quran infoTamilSurah Maryam ⮕ (19:80) ayat 80 in Tamil

19:80 Surah Maryam ayat 80 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Maryam ayat 80 - مَريَم - Page - Juz 16

﴿وَنَرِثُهُۥ مَا يَقُولُ وَيَأۡتِينَا فَرۡدٗا ﴾
[مَريَم: 80]

அவன் (தனக்குரியதென்று) கூறும் அனைத்துக்கும் நாமே வாரிசாகி விடுவோம். அவன் (இவற்றை விட்டுவிட்டு) நம்மிடம் தனியாகவே வருவான்

❮ Previous Next ❯

ترجمة: ونرثه ما يقول ويأتينا فردا, باللغة التاميلية

﴿ونرثه ما يقول ويأتينا فردا﴾ [مَريَم: 80]

Abdulhameed Baqavi
avan (tanakkuriyatenru) kurum anaittukkum name varicaki vituvom. Avan (ivarrai vittuvittu) nam'mitam taniyakave varuvan
Abdulhameed Baqavi
avaṉ (taṉakkuriyateṉṟu) kūṟum aṉaittukkum nāmē vāricāki viṭuvōm. Avaṉ (ivaṟṟai viṭṭuviṭṭu) nam'miṭam taṉiyākavē varuvāṉ
Jan Turst Foundation
innum (tan cottukkal enru avan perumaiyatittup) pecik kontiruppavarraiyum nam anantaran kolvom; (ivarraiyellam vittu) avan nam'mitattil tannantaniyakave varuvan
Jan Turst Foundation
iṉṉum (taṉ cottukkaḷ eṉṟu avaṉ perumaiyaṭittup) pēcik koṇṭiruppavaṟṟaiyum nām aṉantaraṅ koḷvōm; (ivaṟṟaiyellām viṭṭu) avaṉ nam'miṭattil taṉṉantaṉiyākavē varuvāṉ
Jan Turst Foundation
இன்னும் (தன் சொத்துக்கள் என்று அவன் பெருமையடித்துப்) பேசிக் கொண்டிருப்பவற்றையும் நாம் அனந்தரங் கொள்வோம்; (இவற்றையெல்லாம் விட்டு) அவன் நம்மிடத்தில் தன்னந்தனியாகவே வருவான்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek