×

(இவன் கூறுகிறபடி) அல்ல! இவன் (பொய்யாகக்) கூறுகின்றவற்றை நாம் எழுதிக் கொண்டே வருகிறோம். (அதற்குத் தக்கவாறு) 19:79 Tamil translation

Quran infoTamilSurah Maryam ⮕ (19:79) ayat 79 in Tamil

19:79 Surah Maryam ayat 79 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Maryam ayat 79 - مَريَم - Page - Juz 16

﴿كـَلَّاۚ سَنَكۡتُبُ مَا يَقُولُ وَنَمُدُّ لَهُۥ مِنَ ٱلۡعَذَابِ مَدّٗا ﴾
[مَريَم: 79]

(இவன் கூறுகிறபடி) அல்ல! இவன் (பொய்யாகக்) கூறுகின்றவற்றை நாம் எழுதிக் கொண்டே வருகிறோம். (அதற்குத் தக்கவாறு) அவனுடைய வேதனையையும் நாம் அதிகப்படுத்திவிடுவோம்

❮ Previous Next ❯

ترجمة: كلا سنكتب ما يقول ونمد له من العذاب مدا, باللغة التاميلية

﴿كلا سنكتب ما يقول ونمد له من العذاب مدا﴾ [مَريَم: 79]

Abdulhameed Baqavi
(ivan kurukirapati) alla! Ivan (poyyakak) kurukinravarrai nam elutik konte varukirom. (Atarkut takkavaru) avanutaiya vetanaiyaiyum nam atikappatuttivituvom
Abdulhameed Baqavi
(ivaṉ kūṟukiṟapaṭi) alla! Ivaṉ (poyyākak) kūṟukiṉṟavaṟṟai nām eḻutik koṇṭē varukiṟōm. (Ataṟkut takkavāṟu) avaṉuṭaiya vētaṉaiyaiyum nām atikappaṭuttiviṭuvōm
Jan Turst Foundation
appatiyalla! Avan colvatai nam eluti varuvom; innum nam avanutaiya vetanaiyai melum melum atikamakkuvom
Jan Turst Foundation
appaṭiyalla! Avaṉ colvatai nām eḻuti varuvōm; iṉṉum nām avaṉuṭaiya vētaṉaiyai mēlum mēlum atikamākkuvōm
Jan Turst Foundation
அப்படியல்ல! அவன் சொல்வதை நாம் எழுதி வருவோம்; இன்னும் நாம் அவனுடைய வேதனையை மேலும் மேலும் அதிகமாக்குவோம்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek