×

இதற்கு முன்னர் எத்தனையோ கூட்டத்தினரை நாம் அழித்திருக்கிறோம். அவர்களில் ஒருவரையேனும் நீர் காண்கிறீரா? அல்லது அவர்களுடைய 19:98 Tamil translation

Quran infoTamilSurah Maryam ⮕ (19:98) ayat 98 in Tamil

19:98 Surah Maryam ayat 98 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Maryam ayat 98 - مَريَم - Page - Juz 16

﴿وَكَمۡ أَهۡلَكۡنَا قَبۡلَهُم مِّن قَرۡنٍ هَلۡ تُحِسُّ مِنۡهُم مِّنۡ أَحَدٍ أَوۡ تَسۡمَعُ لَهُمۡ رِكۡزَۢا ﴾
[مَريَم: 98]

இதற்கு முன்னர் எத்தனையோ கூட்டத்தினரை நாம் அழித்திருக்கிறோம். அவர்களில் ஒருவரையேனும் நீர் காண்கிறீரா? அல்லது அவர்களுடைய சிறிய சப்தத்தையேனும் நீர் கேட்கிறீரா

❮ Previous Next ❯

ترجمة: وكم أهلكنا قبلهم من قرن هل تحس منهم من أحد أو تسمع, باللغة التاميلية

﴿وكم أهلكنا قبلهم من قرن هل تحس منهم من أحد أو تسمع﴾ [مَريَم: 98]

Abdulhameed Baqavi
itarku munnar ettanaiyo kuttattinarai nam alittirukkirom. Avarkalil oruvaraiyenum nir kankirira? Allatu avarkalutaiya ciriya captattaiyenum nir ketkirira
Abdulhameed Baqavi
itaṟku muṉṉar ettaṉaiyō kūṭṭattiṉarai nām aḻittirukkiṟōm. Avarkaḷil oruvaraiyēṉum nīr kāṇkiṟīrā? Allatu avarkaḷuṭaiya ciṟiya captattaiyēṉum nīr kēṭkiṟīrā
Jan Turst Foundation
avarkalukku munnar, ettanaiyo talaimuraiyinarai nam alittirukkirom; avarkalil oruvaraiyenum nir parkkirira? Allatu avarkalutaiya ilecana captattai nir ketkirira
Jan Turst Foundation
avarkaḷukku muṉṉar, ettaṉaiyō talaimuṟaiyiṉarai nām aḻittirukkiṟōm; avarkaḷil oruvaraiyēṉum nīr pārkkiṟīrā? Allatu avarkaḷuṭaiya ilēcāṉa captattai nīr kēṭkiṟīrā
Jan Turst Foundation
அவர்களுக்கு முன்னர், எத்தனையோ தலைமுறையினரை நாம் அழித்திருக்கிறோம்; அவர்களில் ஒருவரையேனும் நீர் பார்க்கிறீரா? அல்லது அவர்களுடைய இலேசான சப்தத்தை நீர் கேட்கிறீரா
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek