×

(நபியே!) நிச்சயமாக மிகத் தெளிவான வசனங்களையே உமக்கு இறக்கி இருக்கிறோம். பாவிகளைத் தவிர (மற்றெவரும்) அவற்றை 2:99 Tamil translation

Quran infoTamilSurah Al-Baqarah ⮕ (2:99) ayat 99 in Tamil

2:99 Surah Al-Baqarah ayat 99 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Baqarah ayat 99 - البَقَرَة - Page - Juz 1

﴿وَلَقَدۡ أَنزَلۡنَآ إِلَيۡكَ ءَايَٰتِۭ بَيِّنَٰتٖۖ وَمَا يَكۡفُرُ بِهَآ إِلَّا ٱلۡفَٰسِقُونَ ﴾
[البَقَرَة: 99]

(நபியே!) நிச்சயமாக மிகத் தெளிவான வசனங்களையே உமக்கு இறக்கி இருக்கிறோம். பாவிகளைத் தவிர (மற்றெவரும்) அவற்றை நிராகரிக்க மாட்டார்கள்

❮ Previous Next ❯

ترجمة: ولقد أنـزلنا إليك آيات بينات وما يكفر بها إلا الفاسقون, باللغة التاميلية

﴿ولقد أنـزلنا إليك آيات بينات وما يكفر بها إلا الفاسقون﴾ [البَقَرَة: 99]

Abdulhameed Baqavi
(napiye!) Niccayamaka mikat telivana vacanankalaiye umakku irakki irukkirom. Pavikalait tavira (marrevarum) avarrai nirakarikka mattarkal
Abdulhameed Baqavi
(napiyē!) Niccayamāka mikat teḷivāṉa vacaṉaṅkaḷaiyē umakku iṟakki irukkiṟōm. Pāvikaḷait tavira (maṟṟevarum) avaṟṟai nirākarikka māṭṭārkaḷ
Jan Turst Foundation
(napiye!) Niccayamaka nam mikattelivana vacanankalai um'mitu irakkivaittirukkirom; pavikalait tavira (veru evarum) avarrai nirakarikka mattarkal
Jan Turst Foundation
(napiyē!) Niccayamāka nām mikatteḷivāṉa vacaṉaṅkaḷai um'mītu iṟakkivaittirukkiṟōm; pāvikaḷait tavira (vēṟu evarum) avaṟṟai nirākarikka māṭṭārkaḷ
Jan Turst Foundation
(நபியே!) நிச்சயமாக நாம் மிகத்தெளிவான வசனங்களை உம்மீது இறக்கிவைத்திருக்கிறோம்; பாவிகளைத் தவிர (வேறு எவரும்) அவற்றை நிராகரிக்க மாட்டார்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek