×

(நம்பிக்கையாளர்களே!) இதற்கு முன்னர் மூஸாவிடம் (அவருடைய மக்கள் வீணான கேள்விகளைக்) கேட்டதைப் போல் நீங்களும் உங்களுக்கு 2:108 Tamil translation

Quran infoTamilSurah Al-Baqarah ⮕ (2:108) ayat 108 in Tamil

2:108 Surah Al-Baqarah ayat 108 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Baqarah ayat 108 - البَقَرَة - Page - Juz 1

﴿أَمۡ تُرِيدُونَ أَن تَسۡـَٔلُواْ رَسُولَكُمۡ كَمَا سُئِلَ مُوسَىٰ مِن قَبۡلُۗ وَمَن يَتَبَدَّلِ ٱلۡكُفۡرَ بِٱلۡإِيمَٰنِ فَقَدۡ ضَلَّ سَوَآءَ ٱلسَّبِيلِ ﴾
[البَقَرَة: 108]

(நம்பிக்கையாளர்களே!) இதற்கு முன்னர் மூஸாவிடம் (அவருடைய மக்கள் வீணான கேள்விகளைக்) கேட்டதைப் போல் நீங்களும் உங்களுக்கு அனுப்பப்பட்ட தூதரிடம் கேட்க விரும்புகிறீர்களா? எவர் (இத்தகைய கேள்விகளைக் கேட்டு) தன் நம்பிக்கையை நிராகரிப்பைக் கொண்டு மாற்றிக் கொள்கிறாரோ அவர் நேரான வழியைவிட்டு மெய்யாகவே தவறிவிட்டார்

❮ Previous Next ❯

ترجمة: أم تريدون أن تسألوا رسولكم كما سئل موسى من قبل ومن يتبدل, باللغة التاميلية

﴿أم تريدون أن تسألوا رسولكم كما سئل موسى من قبل ومن يتبدل﴾ [البَقَرَة: 108]

Abdulhameed Baqavi
(nampikkaiyalarkale!) Itarku munnar musavitam (avarutaiya makkal vinana kelvikalaik) kettataip pol ninkalum unkalukku anuppappatta tutaritam ketka virumpukirirkala? Evar (ittakaiya kelvikalaik kettu) tan nampikkaiyai nirakarippaik kontu marrik kolkiraro avar nerana valiyaivittu meyyakave tavarivittar
Abdulhameed Baqavi
(nampikkaiyāḷarkaḷē!) Itaṟku muṉṉar mūsāviṭam (avaruṭaiya makkaḷ vīṇāṉa kēḷvikaḷaik) kēṭṭataip pōl nīṅkaḷum uṅkaḷukku aṉuppappaṭṭa tūtariṭam kēṭka virumpukiṟīrkaḷā? Evar (ittakaiya kēḷvikaḷaik kēṭṭu) taṉ nampikkaiyai nirākarippaik koṇṭu māṟṟik koḷkiṟārō avar nērāṉa vaḻiyaiviṭṭu meyyākavē tavaṟiviṭṭār
Jan Turst Foundation
itarku munnar musavitam kelvikal ketkappatta matiri ninkalum unkal rasulitam ketka virumpukirirkala? Evanoruvan imanai'kuhprinal' marrukirano avan niccayamaka ner valiyininrum tavarivittan
Jan Turst Foundation
itaṟku muṉṉar mūsāviṭam kēḷvikaḷ kēṭkappaṭṭa mātiri nīṅkaḷum uṅkaḷ rasūliṭam kēṭka virumpukiṟīrkaḷā? Evaṉoruvaṉ īmāṉai'kuḥpriṉāl' māṟṟukiṟāṉō avaṉ niccayamāka nēr vaḻiyiṉiṉṟum tavaṟiviṭṭāṉ
Jan Turst Foundation
இதற்கு முன்னர் மூஸாவிடம் கேள்விகள் கேட்கப்பட்ட மாதிரி நீங்களும் உங்கள் ரஸூலிடம் கேட்க விரும்புகிறீர்களா? எவனொருவன் ஈமானை 'குஃப்ரினால்' மாற்றுகிறானோ அவன் நிச்சயமாக நேர் வழியினின்றும் தவறிவிட்டான்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek