×

வேதத்தையுடையவர்களில் பெரும்பாலானவர்கள் நம்பிக்கையாளர்களாகிய உங்களை நிராகரிப்பவர்களாக மாற்றிவிட வேண்டுமே! என்று விரும்புகிறார்கள். அவர்களுக்கு உண்மை (இன்னதெனத்) 2:109 Tamil translation

Quran infoTamilSurah Al-Baqarah ⮕ (2:109) ayat 109 in Tamil

2:109 Surah Al-Baqarah ayat 109 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Baqarah ayat 109 - البَقَرَة - Page - Juz 1

﴿وَدَّ كَثِيرٞ مِّنۡ أَهۡلِ ٱلۡكِتَٰبِ لَوۡ يَرُدُّونَكُم مِّنۢ بَعۡدِ إِيمَٰنِكُمۡ كُفَّارًا حَسَدٗا مِّنۡ عِندِ أَنفُسِهِم مِّنۢ بَعۡدِ مَا تَبَيَّنَ لَهُمُ ٱلۡحَقُّۖ فَٱعۡفُواْ وَٱصۡفَحُواْ حَتَّىٰ يَأۡتِيَ ٱللَّهُ بِأَمۡرِهِۦٓۗ إِنَّ ٱللَّهَ عَلَىٰ كُلِّ شَيۡءٖ قَدِيرٞ ﴾
[البَقَرَة: 109]

வேதத்தையுடையவர்களில் பெரும்பாலானவர்கள் நம்பிக்கையாளர்களாகிய உங்களை நிராகரிப்பவர்களாக மாற்றிவிட வேண்டுமே! என்று விரும்புகிறார்கள். அவர்களுக்கு உண்மை (இன்னதெனத்) தெளிவாகத் தெரிந்த பின்னும் இவ்வாறு அவர்கள் விரும்புவதன் காரணமெல்லாம் அவர்களுக்கு (உங்கள் மீது)ள்ள பொறாமைதான். ஆகவே, அல்லாஹ்வுடைய (மற்றொரு) கட்டளை வரும்வரை (அவர்களை) நீங்கள் மன்னித்தும் புறக்கணித்தும் வாருங்கள். நிச்சயமாக அல்லாஹ் அனைத்தின் மீதும் மிகவும் பேராற்றலுடையவன் ஆவான்

❮ Previous Next ❯

ترجمة: ود كثير من أهل الكتاب لو يردونكم من بعد إيمانكم كفارا حسدا, باللغة التاميلية

﴿ود كثير من أهل الكتاب لو يردونكم من بعد إيمانكم كفارا حسدا﴾ [البَقَرَة: 109]

Abdulhameed Baqavi
Vetattaiyutaiyavarkalil perumpalanavarkal nampikkaiyalarkalakiya unkalai nirakarippavarkalaka marrivita ventume! Enru virumpukirarkal. Avarkalukku unmai (innatenat) telivakat terinta pinnum ivvaru avarkal virumpuvatan karanamellam avarkalukku (unkal mitu)lla poramaitan. Akave, allahvutaiya (marroru) kattalai varumvarai (avarkalai) ninkal mannittum purakkanittum varunkal. Niccayamaka allah anaittin mitum mikavum perarralutaiyavan avan
Abdulhameed Baqavi
Vētattaiyuṭaiyavarkaḷil perumpālāṉavarkaḷ nampikkaiyāḷarkaḷākiya uṅkaḷai nirākarippavarkaḷāka māṟṟiviṭa vēṇṭumē! Eṉṟu virumpukiṟārkaḷ. Avarkaḷukku uṇmai (iṉṉateṉat) teḷivākat terinta piṉṉum ivvāṟu avarkaḷ virumpuvataṉ kāraṇamellām avarkaḷukku (uṅkaḷ mītu)ḷḷa poṟāmaitāṉ. Ākavē, allāhvuṭaiya (maṟṟoru) kaṭṭaḷai varumvarai (avarkaḷai) nīṅkaḷ maṉṉittum puṟakkaṇittum vāruṅkaḷ. Niccayamāka allāh aṉaittiṉ mītum mikavum pērāṟṟaluṭaiyavaṉ āvāṉ
Jan Turst Foundation
vetattai utaiyavarkalil perumpalor, unmai avarkalukku telivakatterinta pinnarum, tankal manatil ulla poramaiyinal ninkal nampikkai kontapin kahpirkalaka mara ventumena virumpukirarkal. Anal allahvin kattalai varumvarai avarkalai mannittu, avarkal pokkile vittuvitunkal;. Niccayamaka allah anaittup porutkal mitum cakti utaiyavanaka irukkiran
Jan Turst Foundation
vētattai uṭaiyavarkaḷil perumpālōr, uṇmai avarkaḷukku teḷivākatterinta piṉṉarum, taṅkaḷ maṉatil uḷḷa poṟāmaiyiṉāl nīṅkaḷ nampikkai koṇṭapiṉ kāḥpirkaḷāka māṟa vēṇṭumeṉa virumpukiṟārkaḷ. Āṉāl allāhviṉ kaṭṭaḷai varumvarai avarkaḷai maṉṉittu, avarkaḷ pōkkilē viṭṭuviṭuṅkaḷ;. Niccayamāka allāh aṉaittup poruṭkaḷ mītum cakti uṭaiyavaṉāka irukkiṟāṉ
Jan Turst Foundation
வேதத்தை உடையவர்களில் பெரும்பாலோர், உண்மை அவர்களுக்கு தெளிவாகத்தெரிந்த பின்னரும், தங்கள் மனதில் உள்ள பொறாமையினால் நீங்கள் நம்பிக்கை கொண்டபின் காஃபிர்களாக மாற வேண்டுமென விரும்புகிறார்கள். ஆனால் அல்லாஹ்வின் கட்டளை வரும்வரை அவர்களை மன்னித்து, அவர்கள் போக்கிலே விட்டுவிடுங்கள்;. நிச்சயமாக அல்லாஹ் அனைத்துப் பொருட்கள் மீதும் சக்தி உடையவனாக இருக்கிறான்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek