×

இன்னும், ஒரு நாளைப் பற்றியும் பயந்து கொள்ளுங்கள். அந்நாளில் ஓர் ஆத்மா மற்றோர் ஆத்மாவுக்கு எவ்வித 2:123 Tamil translation

Quran infoTamilSurah Al-Baqarah ⮕ (2:123) ayat 123 in Tamil

2:123 Surah Al-Baqarah ayat 123 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Baqarah ayat 123 - البَقَرَة - Page - Juz 1

﴿وَٱتَّقُواْ يَوۡمٗا لَّا تَجۡزِي نَفۡسٌ عَن نَّفۡسٖ شَيۡـٔٗا وَلَا يُقۡبَلُ مِنۡهَا عَدۡلٞ وَلَا تَنفَعُهَا شَفَٰعَةٞ وَلَا هُمۡ يُنصَرُونَ ﴾
[البَقَرَة: 123]

இன்னும், ஒரு நாளைப் பற்றியும் பயந்து கொள்ளுங்கள். அந்நாளில் ஓர் ஆத்மா மற்றோர் ஆத்மாவுக்கு எவ்வித பயனுமளிக்காது. அதனிடமிருந்து ஒரு பரிகாரமும் ஏற்கப்பட மாட்டாது; எவ்வித பரிந்துரையும் அதற்குப் பயன்தராது. மேலும், அவர்கள் (யாராலும் எவ்வித) உதவியும் செய்யப்பட மாட்டார்கள்

❮ Previous Next ❯

ترجمة: واتقوا يوما لا تجزي نفس عن نفس شيئا ولا يقبل منها عدل, باللغة التاميلية

﴿واتقوا يوما لا تجزي نفس عن نفس شيئا ولا يقبل منها عدل﴾ [البَقَرَة: 123]

Abdulhameed Baqavi
innum, oru nalaip parriyum payantu kollunkal. Annalil or atma marror atmavukku evvita payanumalikkatu. Atanitamiruntu oru parikaramum erkappata mattatu; evvita parinturaiyum atarkup payantaratu. Melum, avarkal (yaralum evvita) utaviyum ceyyappata mattarkal
Abdulhameed Baqavi
iṉṉum, oru nāḷaip paṟṟiyum payantu koḷḷuṅkaḷ. Annāḷil ōr ātmā maṟṟōr ātmāvukku evvita payaṉumaḷikkātu. Ataṉiṭamiruntu oru parikāramum ēṟkappaṭa māṭṭātu; evvita parinturaiyum ataṟkup payaṉtarātu. Mēlum, avarkaḷ (yārālum evvita) utaviyum ceyyappaṭa māṭṭārkaḷ
Jan Turst Foundation
innum, (varap pokum) annaliliruntu, unkalaik kapparrik kollunkal;. Anru or atma piritor atmavukku utavi ceyya iyalatu. Atanitamiruntu (atan pavankalukkup parikaramaka) enta nasta itum oppukkollappata mattatu. Enta ciparicum atarku palanalikkatu. Avarkal(evar mulamakavum enta) utaviyum ceyyappata mattarkal
Jan Turst Foundation
iṉṉum, (varap pōkum) annāḷiliruntu, uṅkaḷaik kāppāṟṟik koḷḷuṅkaḷ;. Aṉṟu ōr ātmā piṟitōr ātmāvukku utavi ceyya iyalātu. Ataṉiṭamiruntu (ataṉ pāvaṅkaḷukkup parikāramāka) enta naṣṭa īṭum oppukkoḷḷappaṭa māṭṭātu. Enta cipāricum ataṟku palaṉaḷikkātu. Avarkaḷ(evar mūlamākavum enta) utaviyum ceyyappaṭa māṭṭārkaḷ
Jan Turst Foundation
இன்னும், (வரப் போகும்) அந்நாளிலிருந்து, உங்களைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள்;. அன்று ஓர் ஆத்மா பிறிதோர் ஆத்மாவுக்கு உதவி செய்ய இயலாது. அதனிடமிருந்து (அதன் பாவங்களுக்குப் பரிகாரமாக) எந்த நஷ்ட ஈடும் ஒப்புக்கொள்ளப்பட மாட்டாது. எந்த சிபாரிசும் அதற்கு பலனளிக்காது. அவர்கள்(எவர் மூலமாகவும் எந்த) உதவியும் செய்யப்பட மாட்டார்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek