×

இப்றாஹீம் (இறைவனிடம்) ‘‘என் இறைவனே! (மக்காவாகிய) இதை பாதுகாப்பு அளிக்கும் ஒரு பட்டணமாக ஆக்கி, இதில் 2:126 Tamil translation

Quran infoTamilSurah Al-Baqarah ⮕ (2:126) ayat 126 in Tamil

2:126 Surah Al-Baqarah ayat 126 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Baqarah ayat 126 - البَقَرَة - Page - Juz 1

﴿وَإِذۡ قَالَ إِبۡرَٰهِـۧمُ رَبِّ ٱجۡعَلۡ هَٰذَا بَلَدًا ءَامِنٗا وَٱرۡزُقۡ أَهۡلَهُۥ مِنَ ٱلثَّمَرَٰتِ مَنۡ ءَامَنَ مِنۡهُم بِٱللَّهِ وَٱلۡيَوۡمِ ٱلۡأٓخِرِۚ قَالَ وَمَن كَفَرَ فَأُمَتِّعُهُۥ قَلِيلٗا ثُمَّ أَضۡطَرُّهُۥٓ إِلَىٰ عَذَابِ ٱلنَّارِۖ وَبِئۡسَ ٱلۡمَصِيرُ ﴾
[البَقَرَة: 126]

இப்றாஹீம் (இறைவனிடம்) ‘‘என் இறைவனே! (மக்காவாகிய) இதை பாதுகாப்பு அளிக்கும் ஒரு பட்டணமாக ஆக்கி, இதில் வசிப்பவர்களில் எவர் அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பிக்கைக் கொள்கிறாரோ அவருக்கு உணவாகப் பலவகைக் கனிவர்க்கங்களையும் அளித்துவா!'' எனக் கூறியதற்கு (இறைவன் ‘‘என்னை நம்பிக்கை கொள்பவருக்கு நான் உணவளிப்பதுபோல என்னை) நிராகரிப்ப(வனுக்கும் உணவளித்து அ)வனையும் சிறிது காலம் (அங்கு) சுகமனுபவிக்க விட்டுவைப்பேன். பின்னர் நரக வேதனையின் பக்கம் (செல்லும்படி) அவனை நிர்ப்பந்திப்பேன். அவன் செல்லும் (அந்த) இடம் (மிகக்) கெட்டது'' என்று கூறினான்

❮ Previous Next ❯

ترجمة: وإذ قال إبراهيم رب اجعل هذا بلدا آمنا وارزق أهله من الثمرات, باللغة التاميلية

﴿وإذ قال إبراهيم رب اجعل هذا بلدا آمنا وارزق أهله من الثمرات﴾ [البَقَرَة: 126]

Abdulhameed Baqavi
Iprahim (iraivanitam) ‘‘en iraivane! (Makkavakiya) itai patukappu alikkum oru pattanamaka akki, itil vacippavarkalil evar allahvaiyum iruti nalaiyum nampikkaik kolkiraro avarukku unavakap palavakaik kanivarkkankalaiyum alittuva!'' Enak kuriyatarku (iraivan ‘‘ennai nampikkai kolpavarukku nan unavalippatupola ennai) nirakarippa(vanukkum unavalittu a)vanaiyum ciritu kalam (anku) cukamanupavikka vittuvaippen. Pinnar naraka vetanaiyin pakkam (cellumpati) avanai nirppantippen. Avan cellum (anta) itam (mikak) kettatu'' enru kurinan
Abdulhameed Baqavi
Ipṟāhīm (iṟaivaṉiṭam) ‘‘eṉ iṟaivaṉē! (Makkāvākiya) itai pātukāppu aḷikkum oru paṭṭaṇamāka ākki, itil vacippavarkaḷil evar allāhvaiyum iṟuti nāḷaiyum nampikkaik koḷkiṟārō avarukku uṇavākap palavakaik kaṉivarkkaṅkaḷaiyum aḷittuvā!'' Eṉak kūṟiyataṟku (iṟaivaṉ ‘‘eṉṉai nampikkai koḷpavarukku nāṉ uṇavaḷippatupōla eṉṉai) nirākarippa(vaṉukkum uṇavaḷittu a)vaṉaiyum ciṟitu kālam (aṅku) cukamaṉupavikka viṭṭuvaippēṉ. Piṉṉar naraka vētaṉaiyiṉ pakkam (cellumpaṭi) avaṉai nirppantippēṉ. Avaṉ cellum (anta) iṭam (mikak) keṭṭatu'' eṉṟu kūṟiṉāṉ
Jan Turst Foundation
(innum ninaivu kurunkal;) iprahim; "iraiva! Intap pattanattaip patukappana itamaka akki vaippayaka! Itil vacipporil yar allahvaiyum iruti nalaiyum nampukirarkalo avarkalukkup pala vakaik kanivarkkankalaiyum kontu unavalippayaka" enru kurinar;. Atarku iraivan kurinan; "(am;) yar nampikkai kollavillaiyo avanukkum ciritu kalam cukanupavattai alippen" pinnar avanai naraka neruppin vetanaiyil nirpantippen. Avan cerum itam mikavum kettate
Jan Turst Foundation
(iṉṉum niṉaivu kūṟuṅkaḷ;) iprāhīm; "iṟaivā! Intap paṭṭaṇattaip pātukāppāṉa iṭamāka ākki vaippāyāka! Itil vacippōril yār allāhvaiyum iṟuti nāḷaiyum nampukiṟārkaḷō avarkaḷukkup pala vakaik kaṉivarkkaṅkaḷaiyum koṇṭu uṇavaḷippāyāka" eṉṟu kūṟiṉār;. Ataṟku iṟaivaṉ kūṟiṉāṉ; "(ām;) yār nampikkai koḷḷavillaiyō avaṉukkum ciṟitu kālam cukāṉupavattai aḷippēṉ" piṉṉar avaṉai naraka neruppiṉ vētaṉaiyil nirpantippēṉ. Avaṉ cērum iṭam mikavum keṭṭatē
Jan Turst Foundation
(இன்னும் நினைவு கூறுங்கள்;) இப்ராஹீம்; "இறைவா! இந்தப் பட்டணத்தைப் பாதுகாப்பான இடமாக ஆக்கி வைப்பாயாக! இதில் வசிப்போரில் யார் அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்புகிறார்களோ அவர்களுக்குப் பல வகைக் கனிவர்க்கங்களையும் கொண்டு உணவளிப்பாயாக" என்று கூறினார்;. அதற்கு இறைவன் கூறினான்; "(ஆம்;) யார் நம்பிக்கை கொள்ளவில்லையோ அவனுக்கும் சிறிது காலம் சுகானுபவத்தை அளிப்பேன்" பின்னர் அவனை நரக நெருப்பின் வேதனையில் நிர்பந்திப்பேன். அவன் சேரும் இடம் மிகவும் கெட்டதே
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek